🏠 Lyrics Chords Bible

Sathiyamum Jeevanumaai Nithamumae - சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே

சரணங்கள்

1. சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும்
கர்த்தனே எங்கட்கும் கரம் தந்து என்றும் தாங்கிடும்
சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும்
சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும்

பல்லவி

வானந்திறந்தருளும் பல தாளங்களையிந் நேரமிதில்
வானவனே ஞானமுள்ள வல்ல குருநாதனே
தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள்

2. என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனுற்றிடும்
இன்னும் இன்னும் ஈசனே! உம் நல்வரங்களீந்திடும்
கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணிபோல் காத்திடும்
கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே – வானம்

3. சுயவாடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமே
தயவு தாழ்மை யினாவி தந்தருள வேணுமே
மாயமான யாவினின்றும் மனமதை பெணுமே
ஆயனே அடியார்களின் அடைக்கலமே – வானம்

4. அதிக மதிக அன்பில் அமிழ்ந்தே அனுதினம்
புதிய நாவுகளாலும் புகழ்ந்துமைப் போற்றிட
அதிசயமே அகத்தின் குறைகளகற்றியே
இது சமய முன்னத பெலனீந்திடும் – வானம்

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே -Sathiyamum Jeevanumaai Nithamumae

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே -Sathiyamum Jeevanumaai Nithamumae Lyrics in English

Saranangal 1. Saththiyamum jeevanumaay niththamumae vaalnthidum Karththanae engatkum karam thanthu entum thaangidum Suththamaay nadappatharkum suththa aavi thanthidum Siththamodu intha vaelai vanthirangidum Pallavi Vaananthirantharulum pala thaalangalaiyin naeramithil Vaanavanae njaanamulla valla kurunaathanae Thaenilum mathuram thivya aaseervaathangal 2. Ennai muttaுm maattida unnatha pelanuttidum Innum innum eesanae! Um nalvarangaleenthidum Kannnnikalir sikkidaamar kannmannipol kaaththidum Kanmalaiyum meetparumen kaavalum neerae – vaanam 3. Suyavaadamparam muttaுm sutterikka vaenumae Thayavu thaalmai yinaavi thantharula vaenumae Maayamaana yaavinintum manamathai penumae Aayanae atiyaarkalin ataikkalamae – vaanam 4. Athika mathika anpil amilnthae anuthinam Puthiya naavukalaalum pukalnthumaip pottida Athisayamae akaththin kuraikalakattiyae Ithu samaya munnatha pelaneenthidum – vaanam Saththiyamum jeevanumaay niththamumae -Sathiyamum Jeevanumaai Nithamumae

PowerPoint Presentation Slides for the song சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே -Sathiyamum Jeevanumaai Nithamumae

by clicking the fullscreen button in the Top left. Or you can download சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே -Sathiyamum Jeevanumaai Nithamumae PPT Sathiyamum Jeevanumaai Nithamumae PPT

சரணங்கள் Saranangal 1. சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே வாழ்ந்திடும் 1. Saththiyamum jeevanumaay niththamumae vaalnthidum கர்த்தனே எங்கட்கும் கரம் தந்து என்றும் தாங்கிடும் Karththanae engatkum karam thanthu entum thaangidum சுத்தமாய் நடப்பதற்கும் சுத்த ஆவி தந்திடும் Suththamaay nadappatharkum suththa aavi thanthidum சித்தமோடு இந்த வேளை வந்திறங்கிடும் Siththamodu intha vaelai vanthirangidum பல்லவி Pallavi வானந்திறந்தருளும் பல தாளங்களையிந் நேரமிதில் Vaananthirantharulum pala thaalangalaiyin naeramithil வானவனே ஞானமுள்ள வல்ல குருநாதனே Vaanavanae njaanamulla valla kurunaathanae தேனிலும் மதுரம் திவ்ய ஆசீர்வாதங்கள் Thaenilum mathuram thivya aaseervaathangal 2. என்னை முற்றும் மாற்றிட உன்னத பெலனுற்றிடும் 2. Ennai muttaுm maattida unnatha pelanuttidum இன்னும் இன்னும் ஈசனே! உம் நல்வரங்களீந்திடும் Innum innum eesanae! Um nalvarangaleenthidum கண்ணிகளிற் சிக்கிடாமற் கண்மணிபோல் காத்திடும் Kannnnikalir sikkidaamar kannmannipol kaaththidum கன்மலையும் மீட்பருமென் காவலும் நீரே – வானம் Kanmalaiyum meetparumen kaavalum neerae – vaanam 3. சுயவாடம்பரம் முற்றும் சுட்டெரிக்க வேணுமே 3. Suyavaadamparam muttaுm sutterikka vaenumae தயவு தாழ்மை யினாவி தந்தருள வேணுமே Thayavu thaalmai yinaavi thantharula vaenumae மாயமான யாவினின்றும் மனமதை பெணுமே Maayamaana yaavinintum manamathai penumae ஆயனே அடியார்களின் அடைக்கலமே – வானம் Aayanae atiyaarkalin ataikkalamae – vaanam 4. அதிக மதிக அன்பில் அமிழ்ந்தே அனுதினம் 4. Athika mathika anpil amilnthae anuthinam புதிய நாவுகளாலும் புகழ்ந்துமைப் போற்றிட Puthiya naavukalaalum pukalnthumaip pottida அதிசயமே அகத்தின் குறைகளகற்றியே Athisayamae akaththin kuraikalakattiyae இது சமய முன்னத பெலனீந்திடும் – வானம் Ithu samaya munnatha pelaneenthidum – vaanam சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே -Sathiyamum Jeevanumaai Nithamumae Saththiyamum jeevanumaay niththamumae -Sathiyamum Jeevanumaai Nithamumae

சத்தியமும் ஜீவனுமாய் நித்தமுமே -Sathiyamum Jeevanumaai Nithamumae Song Meaning

stanzas

1. Truth and life shall live forever
The Lord has given us a hand that will sustain us forever
A clean spirit leads to a clean walk
This time will come with will

refrain

Vananthirandarula also in time with many rhythms
Lord of heaven, wise and mighty Gurunath
Maduram divine blessings in honey too

2. Supreme power to change me completely
More and more Esane! May your blessings flow
It waits like an eyeball without getting caught in the traps
The rock and the saviors guard the water – the sky

3. Swayavadambaram should be burnt completely
Please humbly ask
Manamatai Benume from the mysterious Yavinin
Ayana is the shelter of servants – the sky

4. Spend more and more time in love
Praise praise with new tongues
Wonder is about internal flaws
It is the pre-religious power – sky

Truth and life are eternal – Sathiyamum Jeevanumaai Nithamumae

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum