🏠 Lyrics Chords Bible

Sathiya Vedathai Dhinam Dhiyani - சத்திய வேதத்தைத் தினம் தியானி

சத்திய வேதத்தைத் தினம் தியானி

சத்திய வேதத்தைத் தினம் தியானி
சகல பேர்க்கும் அதபிமானி

அனுபல்லவி

உத்தமஜீவிய வழிகாட்டும்

உயர்வானுலகில் உனைக்கூட்டும் — சத்திய

சரணங்கள்

1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்
வயோதியர்க்கும் அதுணவாகும்
பாலகர்க்கினிய பாலும் அதாம்
படிமீ தாத்மபசி தணிக்கும் — சத்திய

2. சத்துருப் பேயுடன் அமர்புரியும்
தருணம் அதுநல் ஆயுதமாம்
புத்திரர் மித்திரரோடு மகிழும்
பொழுதும் அதுநல் உறவாகும் — சத்திய

3. புலைமேவிய மானிட ரிதயம்
புனிதம் பெறுதற்கதுமருந்தாம்
நிலையா நரர்வாணாள் நிலைக்க
நேயகாய கற்பம் அதாம் — சத்திய

4. கதியின் வழிகாணாதவர்கள்

கண்ணுக்கரிய கலிக்கம் அது
புதிய எருசாலேம்பதிக்குப் போகும்
பயணத்துணையும் அது — சத்திய

Sathiya Vedathai Dhinam Dhiyani Lyrics in English

Saththiya vaethaththaith thinam thiyaani Sakala paerkkum athapimaani Anupallavi uththamajeeviya valikaattum uyarvaanulakil unaikkoottum — saththiya Saranangal 1. Vaaliparthamakkoonn athuvaakum Vayothiyarkkum athunavaakum Paalakarkkiniya paalum athaam Patimee thaathmapasi thannikkum — saththiya 2. Saththurup paeyudan amarpuriyum Tharunam athunal aayuthamaam Puththirar miththirarodu makilum Poluthum athunal uravaakum — saththiya 3. Pulaimaeviya maanida rithayam Punitham peraுtharkathumarunthaam Nilaiyaa nararvaannaal nilaikka Naeyakaaya karpam athaam — saththiya 4. Kathiyin valikaannaathavarkal kannnukkariya kalikkam athu Puthiya erusaalaempathikkup pokum Payanaththunnaiyum athu — saththiya

PowerPoint Presentation Slides for the song Sathiya Vedathai Dhinam Dhiyani

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sathiya Vedathai Dhinam Dhiyani PPT

சத்திய வேதத்தைத் தினம் தியானி Saththiya vaethaththaith thinam thiyaani சகல பேர்க்கும் அதபிமானி Sakala paerkkum athapimaani அனுபல்லவி Anupallavi உத்தமஜீவிய வழிகாட்டும் uththamajeeviya valikaattum உயர்வானுலகில் உனைக்கூட்டும் — சத்திய uyarvaanulakil unaikkoottum — saththiya சரணங்கள் Saranangal 1. வாலிபர்தமக்கூண் அதுவாகும் 1. Vaaliparthamakkoonn athuvaakum வயோதியர்க்கும் அதுணவாகும் Vayothiyarkkum athunavaakum பாலகர்க்கினிய பாலும் அதாம் Paalakarkkiniya paalum athaam படிமீ தாத்மபசி தணிக்கும் — சத்திய Patimee thaathmapasi thannikkum — saththiya 2. சத்துருப் பேயுடன் அமர்புரியும் 2. Saththurup paeyudan amarpuriyum தருணம் அதுநல் ஆயுதமாம் Tharunam athunal aayuthamaam புத்திரர் மித்திரரோடு மகிழும் Puththirar miththirarodu makilum பொழுதும் அதுநல் உறவாகும் — சத்திய Poluthum athunal uravaakum — saththiya 3. புலைமேவிய மானிட ரிதயம் 3. Pulaimaeviya maanida rithayam புனிதம் பெறுதற்கதுமருந்தாம் Punitham peraுtharkathumarunthaam நிலையா நரர்வாணாள் நிலைக்க Nilaiyaa nararvaannaal nilaikka நேயகாய கற்பம் அதாம் — சத்திய Naeyakaaya karpam athaam — saththiya 4. கதியின் வழிகாணாதவர்கள் 4. Kathiyin valikaannaathavarkal கண்ணுக்கரிய கலிக்கம் அது kannnukkariya kalikkam athu புதிய எருசாலேம்பதிக்குப் போகும் Puthiya erusaalaempathikkup pokum பயணத்துணையும் அது — சத்திய Payanaththunnaiyum athu — saththiya

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum