🏠 Lyrics Chords Bible

Sathiya Suvishedam Ethisaiyilum - சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும்

சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும்

1.சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் பரம்பத்
தற்பரன் அருள்புரிக சந்ததம்
இத்தரை யிருள்தொலைந்து நித்திய ஒளிதரிக்க
ஏகனார் தயைபுரிகவே தினம்

2.மிக்க அறுப்புண்டுலகில் தக்க ஊழியர்கள் சொற்பம்
மேலவன் அறுப்பினுக்காள் தந்திடக்
கட்டங்களெல்லாஞ் சகித்துப் பட்சத்துடனே யுழைக்கக்
கர்த்தனார் மிகப்பலங் கொடுத்திட

3.பூமியின் குடிகள் யேசு நாமமதினா விணைந்து
போற்றிட ஒருமையுடன் தேவனை
தாமதமிலா தெல்லாரும் சாமி குடிலிற்புகுந்து
தக்க துதியை அவர்க்குச் செய்யவே

4.நாற்றிசையினுங் கிளைகள் ஏற்றபடியே விரிக்கும்
நற்றரு ஆல்போல் சபை தழைக்கவே
கூற்றேனும் பசாசின்கூட்டம் நாற்றக்குட்ட ரோகிபோலக்
குட்டையாகியே நலிந்து மாயவே

5.சுந்தரத் திருவசனம் இந்து தேசத்தும் நிலைக்கத்
தூயனார் எமக்கருள் சொரிந்திட
தந்திரப் பிசாசின்மார்க்கம் நிந்தையுடனே பறக்கச்
சர்வ வல்லபன்சபை தழைக்கவே

Sathiya Suvishedam Ethisaiyilum - சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் Lyrics in English

1.saththiyach suvisedam eththisaiyilum parampath Tharparan arulpurika santhatham Iththarai yirultholainthu niththiya olitharikka Aekanaar thayaipurikavae thinam 2.mikka araுppunndulakil thakka ooliyarkal sorpam Maelavan araுppinukkaal thanthidak Kattangalellaanj sakiththup patchaththudanae yulaikkak Karththanaar mikappalang koduththida 3.poomiyin kutikal yaesu naamamathinaa vinnainthu Pottida orumaiyudan thaevanai Thaamathamilaa thellaarum saami kutilirpukunthu Thakka thuthiyai avarkkuch seyyavae 4.naattisaiyinung kilaikal aettapatiyae virikkum Nattaru aalpol Sabai thalaikkavae Koottenum pasaasinkoottam naattakkutta rokipolak Kuttaைyaakiyae nalinthu maayavae 5.suntharath thiruvasanam inthu thaesaththum nilaikkath Thooyanaar emakkarul sorinthida Thanthirap pisaasinmaarkkam ninthaiyudanae parakkach Sarva vallapanSabai thalaikkavae

PowerPoint Presentation Slides for the song Sathiya Suvishedam Ethisaiyilum - சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sathiya Suvishedam Ethisaiyilum - சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் PPT Sathiya Suvishedam Ethisaiyilum PPT

1.சத்தியச் சுவிசேடம் எத்திசையிலும் பரம்பத் 1.saththiyach suvisedam eththisaiyilum parampath தற்பரன் அருள்புரிக சந்ததம் Tharparan arulpurika santhatham இத்தரை யிருள்தொலைந்து நித்திய ஒளிதரிக்க Iththarai yirultholainthu niththiya olitharikka ஏகனார் தயைபுரிகவே தினம் Aekanaar thayaipurikavae thinam 2.மிக்க அறுப்புண்டுலகில் தக்க ஊழியர்கள் சொற்பம் 2.mikka araுppunndulakil thakka ooliyarkal sorpam மேலவன் அறுப்பினுக்காள் தந்திடக் Maelavan araுppinukkaal thanthidak கட்டங்களெல்லாஞ் சகித்துப் பட்சத்துடனே யுழைக்கக் Kattangalellaanj sakiththup patchaththudanae yulaikkak கர்த்தனார் மிகப்பலங் கொடுத்திட Karththanaar mikappalang koduththida 3.பூமியின் குடிகள் யேசு நாமமதினா விணைந்து 3.poomiyin kutikal yaesu naamamathinaa vinnainthu போற்றிட ஒருமையுடன் தேவனை Pottida orumaiyudan thaevanai தாமதமிலா தெல்லாரும் சாமி குடிலிற்புகுந்து Thaamathamilaa thellaarum saami kutilirpukunthu தக்க துதியை அவர்க்குச் செய்யவே Thakka thuthiyai avarkkuch seyyavae 4.நாற்றிசையினுங் கிளைகள் ஏற்றபடியே விரிக்கும் 4.naattisaiyinung kilaikal aettapatiyae virikkum நற்றரு ஆல்போல் சபை தழைக்கவே Nattaru aalpol Sabai thalaikkavae கூற்றேனும் பசாசின்கூட்டம் நாற்றக்குட்ட ரோகிபோலக் Koottenum pasaasinkoottam naattakkutta rokipolak குட்டையாகியே நலிந்து மாயவே Kuttaைyaakiyae nalinthu maayavae 5.சுந்தரத் திருவசனம் இந்து தேசத்தும் நிலைக்கத் 5.suntharath thiruvasanam inthu thaesaththum nilaikkath தூயனார் எமக்கருள் சொரிந்திட Thooyanaar emakkarul sorinthida தந்திரப் பிசாசின்மார்க்கம் நிந்தையுடனே பறக்கச் Thanthirap pisaasinmaarkkam ninthaiyudanae parakkach சர்வ வல்லபன்சபை தழைக்கவே Sarva vallapanSabai thalaikkavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum