🏠 Lyrics Chords Bible

Sarva Vallavar En Sonthamaanaar - சர்வ வல்லவர் என் சொந்தமானார்

சர்வ வல்லவர் என் சொந்தமானார்

சர்வ வல்லவர் என் சொந்தமானார்
சாவை வென்றவர் என் ஜீவனானார்
ஆ.. ஆ.. இது அதிசயம் தானே
ஓ.. இது உண்மைதானே

1. கண்டு கொண்டேன் ஒரு புதையல்
பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம்
இயேசு தான் என் இரட்சகர்
இயேசு தான் என் ராஜா

2. சந்தோஷமும் சமாதானமும்
என் உள்ளத்தில் பொங்குதம்மா
பாவமெல்லாம் போக்கிவிட்டார்
பயங்களெல்லாம் நீக்கிவிட்டார்

3.  பரலோகத்தில் எனதுபெயர்
எழுதிவிட்டார் என் இயேசு
என் வாழ்வின் நோக்கமெல்லாம்
இயேசுவுக்காய் வாழ்வதுதான்

4.  ஊரெல்லாம் சொல்லிடுவேன்
உலகமெங்கும் பறைசாற்றுவேன்
ஜீவிக்கிறார் என் இயேசு
சீக்கிரமாய் வந்திடுவார்

Sarva Vallavar En Sonthamaanaar Lyrics in English

Sarva vallavar en sonthamaanaar Saavai ventavar en jeevanaanaar Aa.. Aa.. Ithu athisayam thaanae O.. Ithu unnmaithaanae 1. Kanndu konntaen oru puthaiyal Pettaுkkonntaen oru pokkisham Yesu thaan en iratchakar Yesu thaan en raajaa 2. Santhoshamum samaathaanamum En ullaththil ponguthammaa Paavamellaam pokkivittar Payangalellaam neekkivittar 3.  Paralokaththil enathupeyar Eluthivittar en Yesu En vaalvin Nnokkamellaam Yesuvukkaay vaalvathuthaan 4.  Oorellaam solliduvaen Ulakamengum paraisaattaுvaen Jeevikkiraar en Yesu Seekkiramaay vanthiduvaar

PowerPoint Presentation Slides for the song Sarva Vallavar En Sonthamaanaar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sarva Vallavar En Sonthamaanaar PPT

சர்வ வல்லவர் என் சொந்தமானார் Sarva vallavar en sonthamaanaar சாவை வென்றவர் என் ஜீவனானார் Saavai ventavar en jeevanaanaar ஆ.. ஆ.. இது அதிசயம் தானே Aa.. Aa.. Ithu athisayam thaanae ஓ.. இது உண்மைதானே O.. Ithu unnmaithaanae 1. கண்டு கொண்டேன் ஒரு புதையல் 1. Kanndu konntaen oru puthaiyal பெற்றுக்கொண்டேன் ஒரு பொக்கிஷம் Pettaுkkonntaen oru pokkisham இயேசு தான் என் இரட்சகர் Yesu thaan en iratchakar இயேசு தான் என் ராஜா Yesu thaan en raajaa 2. சந்தோஷமும் சமாதானமும் 2. Santhoshamum samaathaanamum என் உள்ளத்தில் பொங்குதம்மா En ullaththil ponguthammaa பாவமெல்லாம் போக்கிவிட்டார் Paavamellaam pokkivittar பயங்களெல்லாம் நீக்கிவிட்டார் Payangalellaam neekkivittar 3.  பரலோகத்தில் எனதுபெயர் 3.  Paralokaththil enathupeyar எழுதிவிட்டார் என் இயேசு Eluthivittar en Yesu என் வாழ்வின் நோக்கமெல்லாம் En vaalvin Nnokkamellaam இயேசுவுக்காய் வாழ்வதுதான் Yesuvukkaay vaalvathuthaan 4.  ஊரெல்லாம் சொல்லிடுவேன் 4.  Oorellaam solliduvaen உலகமெங்கும் பறைசாற்றுவேன் Ulakamengum paraisaattaுvaen ஜீவிக்கிறார் என் இயேசு Jeevikkiraar en Yesu சீக்கிரமாய் வந்திடுவார் Seekkiramaay vanthiduvaar

Sarva Vallavar En Sonthamaanaar Song Meaning

The Almighty belongs to me
He who conquered death became my life
Ah.. Ah.. It's a miracle
Oh..it's true

1. Found a treasure
I received a treasure
Jesus is my savior
Jesus is my king

2. Happiness and peace
Pongudamma in my soul
All sins are gone
He removed all fears

3. My name is in heaven
My Jesus has written
My purpose in life
To live for Jesus

4. I will tell the whole town
I will proclaim it to all the world
My Jesus lives
He will come soon

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum