🏠 Lyrics Chords Bible

Sarva Sirushtikkum Ejamaanum Neerae - சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்

ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென்.

1. வானம் பூமி ஒழிந்து போனாலும் உம்
வார்த்தைகள் என்றும் மாறாதே
உலகம் அழிந்து மறைந்து போம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான் – ஆஹா ஹா

2. கர்த்தர் கரத்தின் கிரியைகள்   நாங்கள்
கிருபை  எங்கள்  மேலூற்றுவீரே 
ஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமே
அதை சாத்தான்  தொடாமல்  காப்பீரே  

3. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும்  ஊற்றே     – (2)
எங்கள்  இதயத்தை உம்மிடம்  படைக்கின்றோம்
ஏங்குகின்றோம்  உம் ஆசி பெறவே  

4. சாத்தான் உன்னை எதிர்த்து போதும்
ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே
தோல்வி என்றும் உனக்கில்லையே
துதிகானம் தொனித்து மகிழ்வாய் – ஆஹா ஹா

5. எந்தன் மீட்பருமட் ஜீவனும் நீரே
என்னை காக்கும் கர்த்தரும் நீரே
என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன்
என் வாழ்வில் ஜோதியும் நீரே – ஆஹா ஹா

Sarva Sirushtikkum Ejamaanum Neerae Lyrics in English

Sarva sirushtikkum ejamaanum neerae Sarva sirushtiyaik kaappavar neerae Engal ithayaththil ummai pottaுkirom Ententum panninthu tholuvom Aahaa haa Alleluya (8) Amen. 1. Vaanam poomi olinthu ponaalum um Vaarththaikal entum maaraathae Ulakam alinthu marainthu pom Visuvaasi ententum nilaippaan – aahaa haa 2. Karththar karaththin kiriyaikal   naangal Kirupai  engal  maeloottaுveerae  Aavi aathmaa sareeram um sonthamae Athai saaththaan  thodaamal  kaappeerae   3. Ellaa manitharkkum aanndavar neerae Ellaa aaseervaathaththirkum  ootte     – (2) Engal  ithayaththai ummidam  pataikkintom Aengukintom  um aasi peravae   4. Saaththaan unnai ethirththu pothum Jeyak Kristhu unnotae unntae Tholvi entum unakkillaiyae Thuthikaanam thoniththu makilvaay – aahaa haa 5. Enthan meetparumat jeevanum neerae Ennai kaakkum karththarum neerae Ennai umakku entum arppanniththaen En vaalvil jothiyum neerae – aahaa haa

PowerPoint Presentation Slides for the song Sarva Sirushtikkum Ejamaanum Neerae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sarva Sirushtikkum Ejamaanum Neerae PPT

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே Sarva sirushtikkum ejamaanum neerae சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே Sarva sirushtiyaik kaappavar neerae எங்கள் இதயத்தில் உம்மை போற்றுகிறோம் Engal ithayaththil ummai pottaுkirom என்றென்றும் பணிந்து தொழுவோம் Ententum panninthu tholuvom ஆஹா ஹா அல்லேலூயா (8) ஆமென். Aahaa haa Alleluya (8) Amen. 1. வானம் பூமி ஒழிந்து போனாலும் உம் 1. Vaanam poomi olinthu ponaalum um வார்த்தைகள் என்றும் மாறாதே Vaarththaikal entum maaraathae உலகம் அழிந்து மறைந்து போம் Ulakam alinthu marainthu pom விசுவாசி என்றென்றும் நிலைப்பான் – ஆஹா ஹா Visuvaasi ententum nilaippaan – aahaa haa 2. கர்த்தர் கரத்தின் கிரியைகள்   நாங்கள் 2. Karththar karaththin kiriyaikal   naangal கிருபை  எங்கள்  மேலூற்றுவீரே Kirupai  engal  maeloottaுveerae ஆவி ஆத்மா சரீரம் உம் சொந்தமே Aavi aathmaa sareeram um sonthamae அதை சாத்தான்  தொடாமல்  காப்பீரே Athai saaththaan  thodaamal  kaappeerae 3. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர் நீரே 3. Ellaa manitharkkum aanndavar neerae எல்லா ஆசீர்வாதத்திற்கும்  ஊற்றே     – (2) Ellaa aaseervaathaththirkum  ootte     – (2) எங்கள்  இதயத்தை உம்மிடம்  படைக்கின்றோம் Engal  ithayaththai ummidam  pataikkintom ஏங்குகின்றோம்  உம் ஆசி பெறவே Aengukintom  um aasi peravae 4. சாத்தான் உன்னை எதிர்த்து போதும் 4. Saaththaan unnai ethirththu pothum ஜெயக் கிறிஸ்து உன்னோடே உண்டே Jeyak Kristhu unnotae unntae தோல்வி என்றும் உனக்கில்லையே Tholvi entum unakkillaiyae துதிகானம் தொனித்து மகிழ்வாய் – ஆஹா ஹா Thuthikaanam thoniththu makilvaay – aahaa haa 5. எந்தன் மீட்பருமட் ஜீவனும் நீரே 5. Enthan meetparumat jeevanum neerae என்னை காக்கும் கர்த்தரும் நீரே Ennai kaakkum karththarum neerae என்னை உமக்கு என்றும் அர்ப்பணித்தேன் Ennai umakku entum arppanniththaen என் வாழ்வில் ஜோதியும் நீரே – ஆஹா ஹா En vaalvil jothiyum neerae – aahaa haa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum