🏠 Lyrics Chords Bible

Saronin Rojave Pallathakin - சாரோனின் ரோஜாவே

சாரோனின் ரோஜாவே

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
உள்ளத்தின் நேசமே
இயேசு என் பிரியமே

ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே
பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே

வருவேனென்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார்
வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே

அன்பரை சந்திக்க ஆயத்தமாகுவோம்
கர்த்தரின் கரமதில் நம்மை தந்திடுவோம்

Saronin Rojave Pallathakin சாரோனின் ரோஜாவே Lyrics in English

Saaronin rojaavae Pallaththaakkin leeliyae Ullaththin naesamae Yesu en piriyamae Aaththuma naesarae um naesam inpamae Poorana roopamae paluthontum illaiyae Varuvaenenturaiththavar seekkiram varukiraar Vaakku maaraathavar thaamatham seyyaarae Anparai santhikka aayaththamaakuvom Karththarin karamathil nammai thanthiduvom

PowerPoint Presentation Slides for the song Saronin Rojave Pallathakin சாரோனின் ரோஜாவே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Saronin Rojave Pallathakin சாரோனின் ரோஜாவே PPT Saronin Rojave Pallathakin PPT

சாரோனின் ரோஜாவே Saaronin rojaavae பள்ளத்தாக்கின் லீலியே Pallaththaakkin leeliyae உள்ளத்தின் நேசமே Ullaththin naesamae இயேசு என் பிரியமே Yesu en piriyamae ஆத்தும நேசரே உம் நேசம் இன்பமே Aaththuma naesarae um naesam inpamae பூரண ரூபமே பழுதொன்றும் இல்லையே Poorana roopamae paluthontum illaiyae வருவேனென்றுரைத்தவர் சீக்கிரம் வருகிறார் Varuvaenenturaiththavar seekkiram varukiraar வாக்கு மாறாதவர் தாமதம் செய்யாரே Vaakku maaraathavar thaamatham seyyaarae அன்பரை சந்திக்க ஆயத்தமாகுவோம் Anparai santhikka aayaththamaakuvom கர்த்தரின் கரமதில் நம்மை தந்திடுவோம் Karththarin karamathil nammai thanthiduvom

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum