🏠 Lyrics Chords Bible

Saronin Raja - சாரோனின் ராஜா இவர்

சாரோனின் ராஜா இவர்

Saronin Raja
சாரோனின் ராஜா இவர்
பரிபூரண அழகுள்ளவர்
அன்புத் தோழனென்பேன் – ஆற்றும்
துணைவன் என்பேன்
இன்ப நேசரை நான் கண்டேன்
காடானாலும் மேடானாலும்
கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன
1. சீயோன் வாசியே தளராதே
அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர்
அன்பின் தேவன் மறக்கமாட்டார்
ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார்
2. மலைகள் பெயர்ந்து போகலாம்
குன்றுகள் அசைந்து போகலாம்
மாறா தேவனின் புதுகிருபை
காலை தோறும் நமக்கு உண்டு
3. நேசரை அறியா தேசமுண்டு
பாசமாய் செல்ல யார்தானுண்டு
தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய்
சிலுவை சுமந்து பின்செல்வோர் யார்

Saronin Raja – சாரோனின் ராஜா Lyrics in English

Saronin Raja Saaronin raajaa ivar Paripoorana alakullavar Anputh tholanenpaen – aattaுm Thunnaivan enpaen Inpa naesarai naan kanntaen Kaadaanaalum maedaanaalum Karththarin pinnae pokaththunninthaena 1. Seeyon vaasiyae thalaraathae Alaiththavar entum unnmaiyullavar Anpin Dhevan marakkamaattar Aaraுthal karangalaal annaikkintar 2. Malaikal peyarnthu pokalaam Kuntukal asainthu pokalaam Maaraa thaevanin puthukirupai Kaalai thoraுm namakku unndu 3. Naesarai ariyaa thaesamunndu Paasamaay sella yaarthaanunndu Thaakamaay vaadidum karththarukkaay Siluvai sumanthu pinselvor yaar

PowerPoint Presentation Slides for the song Saronin Raja – சாரோனின் ராஜா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Saronin Raja – சாரோனின் ராஜா PPT Saronin Raja PPT

Saronin Raja சாரோனின் ராஜா இவர் Saaronin raajaa ivar பரிபூரண அழகுள்ளவர் Paripoorana alakullavar அன்புத் தோழனென்பேன் – ஆற்றும் Anputh tholanenpaen – aattaுm துணைவன் என்பேன் Thunnaivan enpaen இன்ப நேசரை நான் கண்டேன் Inpa naesarai naan kanntaen காடானாலும் மேடானாலும் Kaadaanaalum maedaanaalum கர்த்தரின் பின்னே போகத்துணிந்தேன Karththarin pinnae pokaththunninthaena 1. சீயோன் வாசியே தளராதே 1. Seeyon vaasiyae thalaraathae அழைத்தவர் என்றும் உண்மையுள்ளவர் Alaiththavar entum unnmaiyullavar அன்பின் தேவன் மறக்கமாட்டார் Anpin Dhevan marakkamaattar ஆறுதல் கரங்களால் அணைக்கின்றார் Aaraுthal karangalaal annaikkintar 2. மலைகள் பெயர்ந்து போகலாம் 2. Malaikal peyarnthu pokalaam குன்றுகள் அசைந்து போகலாம் Kuntukal asainthu pokalaam மாறா தேவனின் புதுகிருபை Maaraa thaevanin puthukirupai காலை தோறும் நமக்கு உண்டு Kaalai thoraுm namakku unndu 3. நேசரை அறியா தேசமுண்டு 3. Naesarai ariyaa thaesamunndu பாசமாய் செல்ல யார்தானுண்டு Paasamaay sella yaarthaanunndu தாகமாய் வாடிடும் கர்த்தருக்காய் Thaakamaay vaadidum karththarukkaay சிலுவை சுமந்து பின்செல்வோர் யார் Siluvai sumanthu pinselvor yaar

Saronin Raja – சாரோனின் ராஜா Song Meaning

Saronin Raja
This is the king of Sharon
Perfect beauty
Anbuth Dolanenbene – soothing
I am a partner
I found the pleasure-seeker
Both Kadan and Medana
I dared to go after the Lord
1. Do not be discouraged, Zion
He who called is faithful
God of love never forgets
He embraces with comforting arms
2. Mountains can move
Hills may move
God's new grace
We have it every morning
3. There is no nation that does not know Nasser
Who is there to be affectionate with?
To the thirsty Lord
Who will follow carrying the cross?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum