🏠 Lyrics Chords Bible

Saranam Saruvesa Thayai Koorum - சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா

சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா

பல்லவி

சரணம் சருவேசா! தயை கூரும் அதிநேசா!

அனுபல்லவி

கருணை புரிந்தாள் இப்புது வருடமே முழுவதும்
கடையற

1. இன்றளவில் காத்தாய் வெகு இரக்கமுறப் பார்த்தாய்
நன்மை மிகவே தந்தாய் நவ வருடமிது ஈந்தாய் – சர

2. எத்தனை துன்பங்கள் வந்ததனைத்தையும் அணுகா,
சித்தம் வைத்துக் காத்த தேவா திருவடி சரணம் – சர

3. இந்த ஆண்டில் இடர்க்கு எம்மை என்றும் தப்புவிப்பாய்
உந்தனாளுகை நீங்கா தெந்தனை யாண்டிடும் அன்பாய் – சர

4. பாவஞ் சிதைந் தொழிய எங்கும் சாப மகன்றழிய
தேவ கோபம் தீர்த்திட துன்னிய கொள்ளை நோய் நைந்திட – சர

5. தீய சாத்தான் சோதனையில் சிக்கி சீர்கெடாமல்
தூய ஆவியால் புதிய ஜீவியஞ் செய்யவே துணைபுரி – சர

6. இந்த வருடம் செழிக்க எவரும் உனில் களிக்க
தந்தோம் அடியோர் துதிமிக தயவுடனாசீர்வதித்திடும் – சர

Saranam Saruvesa Thayai Koorum - சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா Lyrics in English

Pallavi Saranam saruvaesaa! Thayai koorum athinaesaa! Anupallavi Karunnai purinthaal ipputhu varudamae muluvathum Kataiyara 1. Intalavil kaaththaay veku irakkamurap paarththaay Nanmai mikavae thanthaay nava varudamithu eenthaay – sara 2. Eththanai thunpangal vanthathanaiththaiyum anukaa, Siththam vaiththuk kaaththa thaevaa thiruvati saranam – sara 3. Intha aanntil idarkku emmai entum thappuvippaay Unthanaalukai neengaa thenthanai yaanndidum anpaay – sara 4. Paavanj sithain tholiya engum saapa makantaliya Thaeva kopam theerththida thunniya kollai Nnoy nainthida – sara 5. Theeya saaththaan sothanaiyil sikki seerkedaamal Thooya aaviyaal puthiya jeeviyanj seyyavae thunnaipuri – sara 6. Intha varudam selikka evarum unil kalikka Thanthom atiyor thuthimika thayavudanaaseervathiththidum – sara

PowerPoint Presentation Slides for the song Saranam Saruvesa Thayai Koorum - சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா

by clicking the fullscreen button in the Top left. Or you can download Saranam Saruvesa Thayai Koorum - சரணம் சருவேசா தயை கூரும் அதிநேசா PPT Saranam Saruvesa Thayai Koorum PPT

பல்லவி Pallavi சரணம் சருவேசா! தயை கூரும் அதிநேசா! Saranam saruvaesaa! Thayai koorum athinaesaa! அனுபல்லவி Anupallavi கருணை புரிந்தாள் இப்புது வருடமே முழுவதும் Karunnai purinthaal ipputhu varudamae muluvathum கடையற Kataiyara 1. இன்றளவில் காத்தாய் வெகு இரக்கமுறப் பார்த்தாய் 1. Intalavil kaaththaay veku irakkamurap paarththaay நன்மை மிகவே தந்தாய் நவ வருடமிது ஈந்தாய் – சர Nanmai mikavae thanthaay nava varudamithu eenthaay – sara 2. எத்தனை துன்பங்கள் வந்ததனைத்தையும் அணுகா, 2. Eththanai thunpangal vanthathanaiththaiyum anukaa, சித்தம் வைத்துக் காத்த தேவா திருவடி சரணம் – சர Siththam vaiththuk kaaththa thaevaa thiruvati saranam – sara 3. இந்த ஆண்டில் இடர்க்கு எம்மை என்றும் தப்புவிப்பாய் 3. Intha aanntil idarkku emmai entum thappuvippaay உந்தனாளுகை நீங்கா தெந்தனை யாண்டிடும் அன்பாய் – சர Unthanaalukai neengaa thenthanai yaanndidum anpaay – sara 4. பாவஞ் சிதைந் தொழிய எங்கும் சாப மகன்றழிய 4. Paavanj sithain tholiya engum saapa makantaliya தேவ கோபம் தீர்த்திட துன்னிய கொள்ளை நோய் நைந்திட – சர Thaeva kopam theerththida thunniya kollai Nnoy nainthida – sara 5. தீய சாத்தான் சோதனையில் சிக்கி சீர்கெடாமல் 5. Theeya saaththaan sothanaiyil sikki seerkedaamal தூய ஆவியால் புதிய ஜீவியஞ் செய்யவே துணைபுரி – சர Thooya aaviyaal puthiya jeeviyanj seyyavae thunnaipuri – sara 6. இந்த வருடம் செழிக்க எவரும் உனில் களிக்க 6. Intha varudam selikka evarum unil kalikka தந்தோம் அடியோர் துதிமிக தயவுடனாசீர்வதித்திடும் – சர Thanthom atiyor thuthimika thayavudanaaseervathiththidum – sara

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum