Saranam Nambinean Yesu - சரணம் நம்பினேன் இயேசு
சரணம் நம்பினேன் இயேசு
சரணம் நம்பினேன் இயேசு – Saranam Nambinean Yesu
சரணம் நம்பினேன் இயேசு நாதா (3)
ஆ இது தருணம் தருணம்
உந்தன் கருணை துணை தான் — சரணம்
நின் அருளால் இங்கே வந்து
என்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (2)
உன்னால் வினையை துறந்து (2)
ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (2) — சரணம்
அலைபாய தொடர்ந்து போராடி
உமது தடி கருணை வர செம்பாத தேடி (2)
தொலையாத வாழ்வை மன்றாடி (2)
அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள் பாடி (2) — சரணம்
இனிய கருணை பொழி வேதா
எனை இருக்கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா (2)
பழி வினை நீக்கிய நீர்தான் நாசரை கர்த்தாதி கர்த்தா (2)
உன் கருணையை தா தா (2) — சரணம்
சரணம் நம்பினேன் இயேசு - Saranam Nambinean Yesu Lyrics in English
PowerPoint Presentation Slides for the song சரணம் நம்பினேன் இயேசு - Saranam Nambinean Yesu
by clicking the fullscreen button in the Top left. Or you can download சரணம் நம்பினேன் இயேசு - Saranam Nambinean Yesu PPT Saranam Nambinean Yesu PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum