🏠 Lyrics Chords Bible

Saranam Nambinaen Yesu - சரணம் நம்பினேன் யேசு நாதா இது

சரணம் நம்பினேன் யேசு நாதா இது

சரணம் நம்பினேன் யேசு நாதா இது

தருணம் தருணம் உன்றன் கருணை கூர் வேதா

நின் அருளால் இங்கே வந்து-என்றும்
நின் அடைக்கலமாக என்னையே தந்து
முன்னாள் வினையைத் துறந்து ஆதி
மூலமே உனக் கோலம் ரட்சியும் என்று

சன்னதி முன் தொண்டன் நின்றே -என்றும்
தாயான கருணை உனக்கு உண்டென்றே
சென்னிமேல் கரம் தூக்கி நின்றே உனைச்
சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே

அலைவாய்த் துரும்புபோல் ஆடி -உன
ததி கருணை வரச் செம்பாதந் தேடித்
தொலையாத வாழ்வை மன்றாடி அன்பின்
தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி

இனிய கருணை பொழிவேதா-எனை
இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா
கனி வினை நீக்கிய நீதா-நசரைக்
கர்த்தாதி கர்த்தா உன் கருணையைத் தா தா

Saranam Nambinaen Yesu Lyrics in English

Saranam nampinaen yaesu naathaa ithu Tharunam tharunam untan karunnai koor vaethaa Nin arulaal ingae vanthu-entum Nin ataikkalamaaka ennaiyae thanthu Munnaal vinaiyaith thuranthu aathi Moolamae unak kolam ratchiyum entu Sannathi mun thonndan ninte -entum Thaayaana karunnai unakku unndente Sennimael karam thookki ninte unaich Sevikkum eliyaenaik kopikkaay ente Alaivaayth thurumpupol aati -una Thathi karunnai varach sempaathan thaetith Tholaiyaatha vaalvai mantati anpin Thothra sangaீrththana geethangal paati Iniya karunnai polivaethaa-enai Iru karaththaal annai en Kristhu naathaa Kani vinai neekkiya neethaa-nasaraik Karththaathi karththaa un karunnaiyaith thaa thaa

PowerPoint Presentation Slides for the song Saranam Nambinaen Yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Saranam Nambinaen Yesu PPT

சரணம் நம்பினேன் யேசு நாதா இது Saranam nampinaen yaesu naathaa ithu தருணம் தருணம் உன்றன் கருணை கூர் வேதா Tharunam tharunam untan karunnai koor vaethaa நின் அருளால் இங்கே வந்து-என்றும் Nin arulaal ingae vanthu-entum நின் அடைக்கலமாக என்னையே தந்து Nin ataikkalamaaka ennaiyae thanthu முன்னாள் வினையைத் துறந்து ஆதி Munnaal vinaiyaith thuranthu aathi மூலமே உனக் கோலம் ரட்சியும் என்று Moolamae unak kolam ratchiyum entu சன்னதி முன் தொண்டன் நின்றே -என்றும் Sannathi mun thonndan ninte -entum தாயான கருணை உனக்கு உண்டென்றே Thaayaana karunnai unakku unndente சென்னிமேல் கரம் தூக்கி நின்றே உனைச் Sennimael karam thookki ninte unaich சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே Sevikkum eliyaenaik kopikkaay ente அலைவாய்த் துரும்புபோல் ஆடி -உன Alaivaayth thurumpupol aati -una ததி கருணை வரச் செம்பாதந் தேடித் Thathi karunnai varach sempaathan thaetith தொலையாத வாழ்வை மன்றாடி அன்பின் Tholaiyaatha vaalvai mantati anpin தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி Thothra sangaீrththana geethangal paati இனிய கருணை பொழிவேதா-எனை Iniya karunnai polivaethaa-enai இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா Iru karaththaal annai en Kristhu naathaa கனி வினை நீக்கிய நீதா-நசரைக் Kani vinai neekkiya neethaa-nasaraik கர்த்தாதி கர்த்தா உன் கருணையைத் தா தா Karththaathi karththaa un karunnaiyaith thaa thaa

Saranam Nambinaen Yesu Song Meaning

This is Jesus nada I believed in verse

Momentum Momentum Your Mercy Gur Veda

Come here by your grace—and forever
Give me as your refuge
Adi abandons the former verb
That the source of your glory will prosper

Dontan stood in front of the shrine – forever
You have motherly mercy
You stand with your hand raised above me
He said that he was angry with the servant

Sound like an undulating trumpet – you
Dati seeks mercy
Begging for eternal life and love
Sing Dothra Sankirtana hymns

May your grace be showered upon me
Embrace me with both hands, my Christ
Nita-Nasaraik who removed the Kani verb
Kartadi Lord your mercy tha tha tha tha

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum