🏠 Lyrics Chords Bible

Sapaiyare Ellorum - சபையாரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்

சபையாரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்


சபையாரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள்
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
அவரது இரக்கம் என்றும் உள்ளது !


1.கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம்
முடிவில்லாவாழ்வுநமக்குத்தந்திடுவார்
ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாதென்றார்!
ஒரு நாளும் அழிந்து போக விடமாட்டார்!


2.சொந்த மகனென்றும் பார்க்காமலே
நாம்வாழஇயேசுவைநமக்குத்தந்தாரே அவரோடு கூட
மற்ற எல்லா நன்மைகளும்
அருள்வார் என்பது நிச்சயம் தானே!


3.துன்பத்தின் நடுவே நாம் நடக்கும் போதெல்லாம்
வலக்கரம் தாங்கி நம்மை வாழ வைக்கின்றார்
வாக்களித்த அனைத்தையும் செய்து முடிப்பார்

ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்!

Sapaiyare Ellorum Lyrics in English

Sabaiyaarae ellorum karththaraith thuthiyungal Janangalae ellorum avaraip pottaுngal Avar nammael vaiththa kirupai periyathu Avarathu irakkam entum ullathu ! 1.Karththar kural kaetkum aadukal naam Mutivillaavaalvunamakkuththanthiduvaar Oruvanum pariththuk kolla mutiyaathentar! Oru naalum alinthu poka vidamaattar! 2.sontha makanentum paarkkaamalae NaamvaalaYesuvainamakkuththanthaarae avarodu kooda Matta ellaa nanmaikalum Arulvaar enpathu nichchayam thaanae! 3.thunpaththin naduvae naam nadakkum pothellaam Valakkaram thaangi nammai vaala vaikkintar Vaakkaliththa anaiththaiyum seythu mutippaar Aekkamellaam eppatiyum niraivaettaுvaar!

PowerPoint Presentation Slides for the song Sapaiyare Ellorum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sapaiyare Ellorum PPT

சபையாரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள் Sabaiyaarae ellorum karththaraith thuthiyungal ஜனங்களே எல்லோரும் அவரைப் போற்றுங்கள் Janangalae ellorum avaraip pottaுngal அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது Avar nammael vaiththa kirupai periyathu அவரது இரக்கம் என்றும் உள்ளது ! Avarathu irakkam entum ullathu ! 1.கர்த்தர் குரல் கேட்கும் ஆடுகள் நாம் 1.Karththar kural kaetkum aadukal naam முடிவில்லாவாழ்வுநமக்குத்தந்திடுவார் Mutivillaavaalvunamakkuththanthiduvaar ஒருவனும் பறித்துக் கொள்ள முடியாதென்றார்! Oruvanum pariththuk kolla mutiyaathentar! ஒரு நாளும் அழிந்து போக விடமாட்டார்! Oru naalum alinthu poka vidamaattar! 2.சொந்த மகனென்றும் பார்க்காமலே 2.sontha makanentum paarkkaamalae நாம்வாழஇயேசுவைநமக்குத்தந்தாரே அவரோடு கூட NaamvaalaYesuvainamakkuththanthaarae avarodu kooda மற்ற எல்லா நன்மைகளும் Matta ellaa nanmaikalum அருள்வார் என்பது நிச்சயம் தானே! Arulvaar enpathu nichchayam thaanae! 3.துன்பத்தின் நடுவே நாம் நடக்கும் போதெல்லாம் 3.thunpaththin naduvae naam nadakkum pothellaam வலக்கரம் தாங்கி நம்மை வாழ வைக்கின்றார் Valakkaram thaangi nammai vaala vaikkintar வாக்களித்த அனைத்தையும் செய்து முடிப்பார் Vaakkaliththa anaiththaiyum seythu mutippaar ஏக்கமெல்லாம் எப்படியும் நிறைவேற்றுவார்! Aekkamellaam eppatiyum niraivaettaுvaar!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum