🏠 Lyrics Chords Bible

Santhoshamaayirunga - சந்தோஷமாயிருங்க

சந்தோஷமாயிருங்க

சந்தோஷமாயிருங்க
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும், தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்

1. நெருக்கத்தின் நேரத்திலும்
கண்ணீரின் பாதையிலும்
நம்மை காண்கின்ற தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க — சந்தோஷமா


2. விசுவாச ஓட்டத்திலும்
ஊழிய பாதையிலும்
நம்மை வழிநடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க — சந்தோஷமா


3. தோல்விகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க — சந்தோஷமா


4. என்ன தான் நேர்ந்தாலும்
சோர்ந்து போகாதீங்க
நம்மை அழைத்த தேவன்
கைவிட மாட்டார், சந்தோஷமாயிருங்க — சந்தோஷமா

Santhoshamaayirunga Lyrics in English

Santhoshamaayirunga Eppoluthum santhoshamaayirunga Uyarvaanaalum, thaalvaanaalum Sarva valla Dhevan nammotirukkiraar 1. Nerukkaththin naeraththilum Kannnneerin paathaiyilum Nammai kaannkinta Dhevan Nammotiruppathaal, santhoshamaayirunga — santhoshamaa 2. Visuvaasa ottaththilum Ooliya paathaiyilum Nammai valinadaththum Dhevan Nammotiruppathaal, santhoshamaayirunga — santhoshamaa 3. Tholvikal vanthaalum Nashdangal vanthaalum Namakku jeyam kodukkum Dhevan Nammotiruppathaal, santhoshamaayirunga — santhoshamaa 4. Enna thaan naernthaalum Sornthu pokaatheenga Nammai alaiththa Dhevan Kaivida maattar, santhoshamaayirunga — santhoshamaa

PowerPoint Presentation Slides for the song Santhoshamaayirunga

by clicking the fullscreen button in the Top left. Or you can download Santhoshamaayirunga PPT

சந்தோஷமாயிருங்க Santhoshamaayirunga எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க Eppoluthum santhoshamaayirunga உயர்வானாலும், தாழ்வானாலும் Uyarvaanaalum, thaalvaanaalum சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார் Sarva valla Dhevan nammotirukkiraar 1. நெருக்கத்தின் நேரத்திலும் 1. Nerukkaththin naeraththilum கண்ணீரின் பாதையிலும் Kannnneerin paathaiyilum நம்மை காண்கின்ற தேவன் Nammai kaannkinta Dhevan நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க — சந்தோஷமா Nammotiruppathaal, santhoshamaayirunga — santhoshamaa 2. விசுவாச ஓட்டத்திலும் 2. Visuvaasa ottaththilum ஊழிய பாதையிலும் Ooliya paathaiyilum நம்மை வழிநடத்தும் தேவன் Nammai valinadaththum Dhevan நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க — சந்தோஷமா Nammotiruppathaal, santhoshamaayirunga — santhoshamaa 3. தோல்விகள் வந்தாலும் 3. Tholvikal vanthaalum நஷ்டங்கள் வந்தாலும் Nashdangal vanthaalum நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன் Namakku jeyam kodukkum Dhevan நம்மோடிருப்பதால், சந்தோஷமாயிருங்க — சந்தோஷமா Nammotiruppathaal, santhoshamaayirunga — santhoshamaa 4. என்ன தான் நேர்ந்தாலும் 4. Enna thaan naernthaalum சோர்ந்து போகாதீங்க Sornthu pokaatheenga நம்மை அழைத்த தேவன் Nammai alaiththa Dhevan கைவிட மாட்டார், சந்தோஷமாயிருங்க — சந்தோஷமா Kaivida maattar, santhoshamaayirunga — santhoshamaa

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar