🏠 Lyrics Chords Bible

Santhosamai Irunga - சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும்

சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும்

சந்தோஷமாயிருங்கள் –
எப்பொழுதும்
சந்தோஷமாயிருங்கள் (2)
உயர்வானாலும், தாழ்வானாலும் (2)
சர்வ வல்ல தேவன்
நம்மோடிருக்கிறார் (2)

1. நெருக்கத்தின் நேரத்திலும்
கண்ணீரின் பாதையிலும்
நம்மை காண்கிற தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷ
மாயிருங்கள்.

2. விசுவாச ஓட்டத்திலும்
ஊழியப் பாதையிலும்
நம்மை வழி நடத்தும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷ
மாயிருங்கள்.

3. தோல்விகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன்
நம்மோடிருப்பதால் சந்தோஷ
மாயிருங்கள்.

Santhosamai Irunga - சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும் Lyrics in English

Santhoshamaayirungal – Eppoluthum Santhoshamaayirungal (2) Uyarvaanaalum, thaalvaanaalum (2) Sarva valla Dhevan Nammotirukkiraar (2) 1. Nerukkaththin naeraththilum Kannnneerin paathaiyilum Nammai kaannkira Dhevan Nammotiruppathaal santhosha Maayirungal. 2. Visuvaasa ottaththilum Ooliyap paathaiyilum Nammai vali nadaththum Dhevan Nammotiruppathaal santhosha Maayirungal. 3. Tholvikal vanthaalum Nashdangal vanthaalum Namakku jeyam kodukkum Dhevan Nammotiruppathaal santhosha Maayirungal.

PowerPoint Presentation Slides for the song Santhosamai Irunga - சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Santhosamai Irunga - சந்தோஷமாயிருங்கள் எப்பொழுதும் PPT Santhosamai Irunga PPT

சந்தோஷமாயிருங்கள் – Santhoshamaayirungal – எப்பொழுதும் Eppoluthum சந்தோஷமாயிருங்கள் (2) Santhoshamaayirungal (2) உயர்வானாலும், தாழ்வானாலும் (2) Uyarvaanaalum, thaalvaanaalum (2) சர்வ வல்ல தேவன் Sarva valla Dhevan நம்மோடிருக்கிறார் (2) Nammotirukkiraar (2) 1. நெருக்கத்தின் நேரத்திலும் 1. Nerukkaththin naeraththilum கண்ணீரின் பாதையிலும் Kannnneerin paathaiyilum நம்மை காண்கிற தேவன் Nammai kaannkira Dhevan நம்மோடிருப்பதால் சந்தோஷ Nammotiruppathaal santhosha மாயிருங்கள். Maayirungal. 2. விசுவாச ஓட்டத்திலும் 2. Visuvaasa ottaththilum ஊழியப் பாதையிலும் Ooliyap paathaiyilum நம்மை வழி நடத்தும் தேவன் Nammai vali nadaththum Dhevan நம்மோடிருப்பதால் சந்தோஷ Nammotiruppathaal santhosha மாயிருங்கள். Maayirungal. 3. தோல்விகள் வந்தாலும் 3. Tholvikal vanthaalum நஷ்டங்கள் வந்தாலும் Nashdangal vanthaalum நமக்கு ஜெயம் கொடுக்கும் தேவன் Namakku jeyam kodukkum Dhevan நம்மோடிருப்பதால் சந்தோஷ Nammotiruppathaal santhosha மாயிருங்கள். Maayirungal.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum