🏠 Lyrics Chords Bible

Sankarippaen - சங்கரிப்பேன் சங்கரிப்பேன்

சங்கரிப்பேன் சங்கரிப்பேன்

சங்கரிப்பேன் சங்கரிப்பேன்
சாத்தானின் கிரியைகளை
கர்த்தர் நாமத்தினால்
கல்வாரி இரத்தத்தினால்

ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன்
திருவசனம் அறிக்கை செய்வேன்

1.வேதனையில் கூப்பிட்டேன்
பதில் தந்து விடுவித்தார்
என் பக்கம் இருக்கின்றார்
எதற்கும் பயமில்லையே – ஜெயமெடுப்பேன்

2.சுற்றி வரும் சோதனைகள்
முற்றிலும் எரிகின்றன
எரியும் முட்செடி போல்
சாம்பலாய்ப் போகின்றன

3 .கர்த்தரின் வலது கரம்
பராக்கிரமம் செய்கின்றது
மிகவும் உயர்ந்துள்ளது
மிராக்கிள் (Miracle ) நடக்கின்றது

4. சாகாமல் பிழைத்திருப்பேன்
சரித்திரம் படைத்திடுவேன்
கர்த்தர் செய்தவற்றை
காலமெல்லாம் அறிவிப்பேன்

5. நல்லவர் கர்த்தர் என்று
எல்லோரும் துதித்திடுவோம்
என்றென்றும் அவர் கிருபை
நம்மேலே இருக்கிறது

6. கர்த்தர் என் பெலனானார்
நான் பாடும் பாடலானார்
நல்லோரின் குடும்பங்களில்
நாளெல்லாம் கொண்டாட்டமே

சங்கரிப்பேன் சங்கரிப்பேன் - Sankarippaen Lyrics in English

Sangarippaen sangarippaen Saaththaanin kiriyaikalai Karththar naamaththinaal Kalvaari iraththaththinaal Jeyameduppaen thorkatippaen Thiruvasanam arikkai seyvaen 1.vaethanaiyil kooppittaேn Pathil thanthu viduviththaar En pakkam irukkintar Etharkum payamillaiyae – jeyameduppaen 2.sutti varum sothanaikal Muttilum erikintana Eriyum mutchedi pol Saampalaayp pokintana 3 .karththarin valathu karam Paraakkiramam seykintathu Mikavum uyarnthullathu Miraakkil (Miracle ) nadakkintathu 4. Saakaamal pilaiththiruppaen Sariththiram pataiththiduvaen Karththar seythavattaை Kaalamellaam arivippaen 5. Nallavar Karththar entu Ellorum thuthiththiduvom Ententum avar kirupai Nammaelae irukkirathu 6. Karththar en pelanaanaar Naan paadum paadalaanaar Nallorin kudumpangalil Naalellaam konndaattamae

PowerPoint Presentation Slides for the song சங்கரிப்பேன் சங்கரிப்பேன் - Sankarippaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download சங்கரிப்பேன் சங்கரிப்பேன் - Sankarippaen PPT Sankarippaen PPT

சங்கரிப்பேன் சங்கரிப்பேன் Sangarippaen sangarippaen சாத்தானின் கிரியைகளை Saaththaanin kiriyaikalai கர்த்தர் நாமத்தினால் Karththar naamaththinaal கல்வாரி இரத்தத்தினால் Kalvaari iraththaththinaal ஜெயமெடுப்பேன் தோற்கடிப்பேன் Jeyameduppaen thorkatippaen திருவசனம் அறிக்கை செய்வேன் Thiruvasanam arikkai seyvaen 1.வேதனையில் கூப்பிட்டேன் 1.vaethanaiyil kooppittaேn பதில் தந்து விடுவித்தார் Pathil thanthu viduviththaar என் பக்கம் இருக்கின்றார் En pakkam irukkintar எதற்கும் பயமில்லையே – ஜெயமெடுப்பேன் Etharkum payamillaiyae – jeyameduppaen 2.சுற்றி வரும் சோதனைகள் 2.sutti varum sothanaikal முற்றிலும் எரிகின்றன Muttilum erikintana எரியும் முட்செடி போல் Eriyum mutchedi pol சாம்பலாய்ப் போகின்றன Saampalaayp pokintana 3 .கர்த்தரின் வலது கரம் 3 .karththarin valathu karam பராக்கிரமம் செய்கின்றது Paraakkiramam seykintathu மிகவும் உயர்ந்துள்ளது Mikavum uyarnthullathu மிராக்கிள் (Miracle ) நடக்கின்றது Miraakkil (Miracle ) nadakkintathu 4. சாகாமல் பிழைத்திருப்பேன் 4. Saakaamal pilaiththiruppaen சரித்திரம் படைத்திடுவேன் Sariththiram pataiththiduvaen கர்த்தர் செய்தவற்றை Karththar seythavattaை காலமெல்லாம் அறிவிப்பேன் Kaalamellaam arivippaen 5. நல்லவர் கர்த்தர் என்று 5. Nallavar Karththar entu எல்லோரும் துதித்திடுவோம் Ellorum thuthiththiduvom என்றென்றும் அவர் கிருபை Ententum avar kirupai நம்மேலே இருக்கிறது Nammaelae irukkirathu 6. கர்த்தர் என் பெலனானார் 6. Karththar en pelanaanaar நான் பாடும் பாடலானார் Naan paadum paadalaanaar நல்லோரின் குடும்பங்களில் Nallorin kudumpangalil நாளெல்லாம் கொண்டாட்டமே Naalellaam konndaattamae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar