🏠 Lyrics Chords Bible

Sandhosham Ennullil Sandhosham - சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம்

சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம்

சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம்
என் இயேசு வந்தால் சந்தோஷம் – 2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா ஆமேன் – 2

பாவம் போக்கினதால் சந்தோஷம்
என் சாபம் நீக்கினதால் சந்தோஷம்
என் பாவம் போக்கினதால் சந்தோஷம்
என் சாபம் நீக்கினதால் சந்தோஷம்

துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு
எல்லோரும் கொண்டாடுவோம் – 2

கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம்
எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம்
என் கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம்
எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம்

Sandhosham Ennullil Sandhosham Lyrics in English

Santhosham ennullil santhosham En Yesu vanthaal santhosham – 2 Alleluya Alleluya Alleluya aamaen – 2 Paavam pokkinathaal santhosham En saapam neekkinathaal santhosham En paavam pokkinathaal santhosham En saapam neekkinathaal santhosham Thuthiththu paadidu kaithatti aadidu Ellorum konndaaduvom – 2 Kannnneerai maattinathaal santhosham Enakku kalippai thanthathaal santhosham En kannnneerai maattinathaal santhosham Enakku kalippai thanthathaal santhosham

PowerPoint Presentation Slides for the song Sandhosham Ennullil Sandhosham

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sandhosham Ennullil Sandhosham PPT

சந்தோஷம் என்னுள்ளில் சந்தோஷம் Santhosham ennullil santhosham என் இயேசு வந்தால் சந்தோஷம் – 2 En Yesu vanthaal santhosham – 2 அல்லேலூயா அல்லேலூயா Alleluya Alleluya அல்லேலூயா ஆமேன் – 2 Alleluya aamaen – 2 பாவம் போக்கினதால் சந்தோஷம் Paavam pokkinathaal santhosham என் சாபம் நீக்கினதால் சந்தோஷம் En saapam neekkinathaal santhosham என் பாவம் போக்கினதால் சந்தோஷம் En paavam pokkinathaal santhosham என் சாபம் நீக்கினதால் சந்தோஷம் En saapam neekkinathaal santhosham துதித்து பாடிடு கைதட்டி ஆடிடு Thuthiththu paadidu kaithatti aadidu எல்லோரும் கொண்டாடுவோம் – 2 Ellorum konndaaduvom – 2 கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம் Kannnneerai maattinathaal santhosham எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம் Enakku kalippai thanthathaal santhosham என் கண்ணீரை மாற்றினதால் சந்தோஷம் En kannnneerai maattinathaal santhosham எனக்கு கழிப்பை தந்ததால் சந்தோஷம் Enakku kalippai thanthathaal santhosham

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum