🏠 Lyrics Chords Bible

Kolgotha mamalaiyil - கொல்கோதா மாமலையில்

கொல்கோதா மாமலையில்

கொல்கோதா மாமலையில்
எனக்காய் நீர் ரத்தம் சிந்தினீர்
கொல்கோதா மாமலையில்
எனக்காய் உம் ஜீவன் தந்தீர்

எனக்காய் நீர் ரத்தம் சிந்தினீர்
என்னையே நான் அர்ப்பணிக்கின்றேன் – 2

என் சிலுவை நீர் சுமந்தீர்
என் நோய்களை ஏற்றுக்கொண்டீர்
என் பாவங்கள் கழுவிவிட்டீர்
என் சாபங்கள் போக்கிவிட்டீர்

என் சிந்தைக்கும் எட்டாத
துன்பத்தை நீர் அனுபவித்தீர்
மா பாவியான என்னையும்
திருரத்தம் சிந்தி மீட்டவரே

எனக்காக நீர் மரித்தீர்
எனக்காக வெற்றி சிறந்தீர்
எனக்காக நீர் உயிர்த்தெழுந்தீர்
எனக்காக மீண்டும் வருகின்றீர்

நிகர் இல்லா உம் ராஜ்ஜியத்தில்
நானும் உம்மோடு அரசாளுவேன் – 2

Samuel Livingston – Kolgotha mamalaiyil Lyrics in English

Kolkothaa maamalaiyil Enakkaay neer raththam sinthineer Kolkothaa maamalaiyil Enakkaay um jeevan thantheer Enakkaay neer raththam sinthineer Ennaiyae naan arppannikkinten – 2 En siluvai neer sumantheer En Nnoykalai aettaுkkonnteer En paavangal kaluvivittir En saapangal pokkivittir En sinthaikkum ettatha Thunpaththai neer anupaviththeer Maa paaviyaana ennaiyum Thiruraththam sinthi meettavarae Enakkaaka neer mariththeer Enakkaaka vetti sirantheer Enakkaaka neer uyirththeluntheer Enakkaaka meenndum varukinteer Nikar illaa um raajjiyaththil Naanum ummodu arasaaluvaen – 2

PowerPoint Presentation Slides for the song Samuel Livingston – Kolgotha mamalaiyil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Samuel Livingston – Kolgotha mamalaiyil PPT Kolgotha mamalaiyil PPT

கொல்கோதா மாமலையில் Kolkothaa maamalaiyil எனக்காய் நீர் ரத்தம் சிந்தினீர் Enakkaay neer raththam sinthineer கொல்கோதா மாமலையில் Kolkothaa maamalaiyil எனக்காய் உம் ஜீவன் தந்தீர் Enakkaay um jeevan thantheer எனக்காய் நீர் ரத்தம் சிந்தினீர் Enakkaay neer raththam sinthineer என்னையே நான் அர்ப்பணிக்கின்றேன் – 2 Ennaiyae naan arppannikkinten – 2 என் சிலுவை நீர் சுமந்தீர் En siluvai neer sumantheer என் நோய்களை ஏற்றுக்கொண்டீர் En Nnoykalai aettaுkkonnteer என் பாவங்கள் கழுவிவிட்டீர் En paavangal kaluvivittir என் சாபங்கள் போக்கிவிட்டீர் En saapangal pokkivittir என் சிந்தைக்கும் எட்டாத En sinthaikkum ettatha துன்பத்தை நீர் அனுபவித்தீர் Thunpaththai neer anupaviththeer மா பாவியான என்னையும் Maa paaviyaana ennaiyum திருரத்தம் சிந்தி மீட்டவரே Thiruraththam sinthi meettavarae எனக்காக நீர் மரித்தீர் Enakkaaka neer mariththeer எனக்காக வெற்றி சிறந்தீர் Enakkaaka vetti sirantheer எனக்காக நீர் உயிர்த்தெழுந்தீர் Enakkaaka neer uyirththeluntheer எனக்காக மீண்டும் வருகின்றீர் Enakkaaka meenndum varukinteer நிகர் இல்லா உம் ராஜ்ஜியத்தில் Nikar illaa um raajjiyaththil நானும் உம்மோடு அரசாளுவேன் – 2 Naanum ummodu arasaaluvaen – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum