🏠 Lyrics Chords Bible

Samathanam Venduma - சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்

சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்

சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்
சங்கடங்கள் நீங்கவே
ஜெபம் செய்திடுவோம்
நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம்
மனம் மாற வேண்டுமா
ஜெபம் செய்திடுவோம்

முழங்காலில் நாம் நின்றுவிட்டால்
முடியாது என்று ஒன்றுமில்லை
வாக்குதத்தம் நாம் பற்றிக் கொண்டால்
வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை

வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம்
வெற்றி வாழ்க்கை வாழவே
ஜெபம் செய்திடுவோம்

எலியாவும் ஒரு மனிதன் தான்
ஜெபித்திட மழை மறைந்ததே
மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில்
நின்ற மழை அன்று பொழிந்ததே

விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம்
கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம்

வானவரே விண்ணப்பம் செய்யும் போது
மானிடர் நாம் ஜெபிக்க தயங்கலாகுமோ
கற்றுத் தந்தார் நாமும் ஜெபித்திட – அவர்
சித்தப்படி என்றும் நடந்திட

மனத்தாழ்மையோடு நாம் ஜெபம் செய்வோம்
உயிருள்ள நாள் வரை ஜெபம் செய்திடுவோம்

Samathanam venduma Lyrics in English

Samaathaanam vaenndumaa Jebam seyvom Sangadangal neengavae Jebam seythiduvom Nilai maara vaenndumaa Jebam seyvom Manam maara vaenndumaa Jebam seythiduvom Mulangaalil naam nintuvittal Mutiyaathu entu ontumillai Vaakkuthaththam naam pattik konndaal Vaalvil ini oru tholviyillai Vaethanaikal neengavae Jebam seyvom Vetti vaalkkai vaalavae Jebam seythiduvom Eliyaavum oru manithan thaan Jepiththida malai marainthathae Meenndum avan vanthu jepikkaiyil Ninta malai antu polinthathae Visuvaasaththodu naam Jebam seyvom Karuththaaka yaavarum Jebam seythiduvom Vaanavarae vinnnappam seyyum pothu Maanidar naam jepikka thayangalaakumo Kattaுth thanthaar naamum jepiththida – avar Siththappati entum nadanthida Manaththaalmaiyodu naam Jebam seyvom Uyirulla naal varai Jebam seythiduvom

PowerPoint Presentation Slides for the song Samathanam venduma

by clicking the fullscreen button in the Top left. Or you can download Samathanam venduma PPT Samathanam Venduma PPT

சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம் Samaathaanam vaenndumaa Jebam seyvom சங்கடங்கள் நீங்கவே Sangadangal neengavae ஜெபம் செய்திடுவோம் Jebam seythiduvom நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம் Nilai maara vaenndumaa Jebam seyvom மனம் மாற வேண்டுமா Manam maara vaenndumaa ஜெபம் செய்திடுவோம் Jebam seythiduvom முழங்காலில் நாம் நின்றுவிட்டால் Mulangaalil naam nintuvittal முடியாது என்று ஒன்றுமில்லை Mutiyaathu entu ontumillai வாக்குதத்தம் நாம் பற்றிக் கொண்டால் Vaakkuthaththam naam pattik konndaal வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை Vaalvil ini oru tholviyillai வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம் Vaethanaikal neengavae Jebam seyvom வெற்றி வாழ்க்கை வாழவே Vetti vaalkkai vaalavae ஜெபம் செய்திடுவோம் Jebam seythiduvom எலியாவும் ஒரு மனிதன் தான் Eliyaavum oru manithan thaan ஜெபித்திட மழை மறைந்ததே Jepiththida malai marainthathae மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில் Meenndum avan vanthu jepikkaiyil நின்ற மழை அன்று பொழிந்ததே Ninta malai antu polinthathae விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம் Visuvaasaththodu naam Jebam seyvom கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம் Karuththaaka yaavarum Jebam seythiduvom வானவரே விண்ணப்பம் செய்யும் போது Vaanavarae vinnnappam seyyum pothu மானிடர் நாம் ஜெபிக்க தயங்கலாகுமோ Maanidar naam jepikka thayangalaakumo கற்றுத் தந்தார் நாமும் ஜெபித்திட – அவர் Kattaுth thanthaar naamum jepiththida – avar சித்தப்படி என்றும் நடந்திட Siththappati entum nadanthida மனத்தாழ்மையோடு நாம் ஜெபம் செய்வோம் Manaththaalmaiyodu naam Jebam seyvom உயிருள்ள நாள் வரை ஜெபம் செய்திடுவோம் Uyirulla naal varai Jebam seythiduvom

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar