🏠 Lyrics Chords Bible

Samadhanam Nalgum Naamam Yesu - சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே

சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே

சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே
மனச்சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே

இயேசு நாமமே, இயேசு நாமமே
கிறிஸ்தேசு நாமமே (2)

1. அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே

தன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே

2. பாவமற கழுவும் நாமம் இயேசு நாமமே
உயர் பக்திதனை வளர்க்கும் நாமம் இயேசு நாமமே

3. பாவ இருள் போக்கும் நாமம் இயேசு நாமமே
ஜீவ ஒளி வீசும் நாமம் இயேசு நாமமே

4. பொன் வெள்ளி புகழ் பொருளும் இயேசு நாமமே
என் உள்ளில் வாழும் ஏசு நாமம் இயேசு நாமமே

Samadhanam Nalgum Naamam Yesu Lyrics in English

Samaathaanam nalkum naamam Yesu naamamae Manachchaாnthi tharum iniya naamam Yesu naamamae Yesu naamamae, Yesu naamamae Kiristhaesu naamamae (2) 1. Annai thanthai sontham yaavum Yesu naamamae thannai thantha inpa naamam Yesu naamamae 2. Paavamara kaluvum naamam Yesu naamamae Uyar pakthithanai valarkkum naamam Yesu naamamae 3. Paava irul pokkum naamam Yesu naamamae Jeeva oli veesum naamam Yesu naamamae 4. Pon velli pukal porulum Yesu naamamae En ullil vaalum aesu naamam Yesu naamamae

PowerPoint Presentation Slides for the song Samadhanam Nalgum Naamam Yesu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Samadhanam Nalgum Naamam Yesu PPT

சமாதானம் நல்கும் நாமம் இயேசு நாமமே Samaathaanam nalkum naamam Yesu naamamae மனச்சாந்தி தரும் இனிய நாமம் இயேசு நாமமே Manachchaாnthi tharum iniya naamam Yesu naamamae இயேசு நாமமே, இயேசு நாமமே Yesu naamamae, Yesu naamamae கிறிஸ்தேசு நாமமே (2) Kiristhaesu naamamae (2) 1. அன்னை தந்தை சொந்தம் யாவும் இயேசு நாமமே 1. Annai thanthai sontham yaavum Yesu naamamae தன்னை தந்த இன்ப நாமம் இயேசு நாமமே thannai thantha inpa naamam Yesu naamamae 2. பாவமற கழுவும் நாமம் இயேசு நாமமே 2. Paavamara kaluvum naamam Yesu naamamae உயர் பக்திதனை வளர்க்கும் நாமம் இயேசு நாமமே Uyar pakthithanai valarkkum naamam Yesu naamamae 3. பாவ இருள் போக்கும் நாமம் இயேசு நாமமே 3. Paava irul pokkum naamam Yesu naamamae ஜீவ ஒளி வீசும் நாமம் இயேசு நாமமே Jeeva oli veesum naamam Yesu naamamae 4. பொன் வெள்ளி புகழ் பொருளும் இயேசு நாமமே 4. Pon velli pukal porulum Yesu naamamae என் உள்ளில் வாழும் ஏசு நாமம் இயேசு நாமமே En ullil vaalum aesu naamam Yesu naamamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum