🏠 Lyrics Chords Bible

Pathinaayiram peril sirantha - பதினாயிரம் பேரில் சிறந்த

பதினாயிரம் பேரில் சிறந்த

பதினாயிரம் பேரில் சிறந்த
அழகை என்று பார்ப்பேனோ
இந்தக் கூடாரத்தை விட்டு
என்று நானும் பறந்து செல்வேனோ

கண்ணாடி கடல் முன்பு ஓர் கூட்டம்
குருத்தோலை கையில் கொண்ட கூட்டம்
அல்லேலூயா பாடும் கூட்டம்
அந்தக் கூட்டத்தில் நானும் இருக்க
கிருபை செய்யுமே தேவா
அந்தக் கூட்டத்தில் நானும் இருக்க
கிருபை செய்யுமே ராஜா -4

ஆட்டுக்குட்டியின் மாசற்ற ரத்தத்தினாலே
வஸ்திரத்தை தோய்த்து வெளுத்தவர்களே – (2)
தவறாமல் இருப்பார்கள்
ஜீவ கிரீடத்தை தரிப்பார்கள்
தவறாமல் இருப்பார்கள்
ஜீவ கிரீடத்தை தரிப்பார்கள்

Sam ROG – Pathinaayiram peril sirantha Lyrics in English

Pathinaayiram paeril sirantha Alakai entu paarppaeno Inthak koodaaraththai vittu Entu naanum paranthu selvaeno Kannnnaati kadal munpu or koottam Kuruththolai kaiyil konnda koottam Alleluya paadum koottam Anthak koottaththil naanum irukka Kirupai seyyumae thaevaa Anthak koottaththil naanum irukka Kirupai seyyumae raajaa -4 Aattukkuttiyin maasatta raththaththinaalae Vasthiraththai thoyththu veluththavarkalae – (2) Thavaraamal iruppaarkal Jeeva kireedaththai tharippaarkal Thavaraamal iruppaarkal Jeeva kireedaththai tharippaarkal

PowerPoint Presentation Slides for the song Sam ROG – Pathinaayiram peril sirantha

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sam ROG – Pathinaayiram peril sirantha PPT Pathinaayiram peril sirantha PPT

பதினாயிரம் பேரில் சிறந்த Pathinaayiram paeril sirantha அழகை என்று பார்ப்பேனோ Alakai entu paarppaeno இந்தக் கூடாரத்தை விட்டு Inthak koodaaraththai vittu என்று நானும் பறந்து செல்வேனோ Entu naanum paranthu selvaeno கண்ணாடி கடல் முன்பு ஓர் கூட்டம் Kannnnaati kadal munpu or koottam குருத்தோலை கையில் கொண்ட கூட்டம் Kuruththolai kaiyil konnda koottam அல்லேலூயா பாடும் கூட்டம் Alleluya paadum koottam அந்தக் கூட்டத்தில் நானும் இருக்க Anthak koottaththil naanum irukka கிருபை செய்யுமே தேவா Kirupai seyyumae thaevaa அந்தக் கூட்டத்தில் நானும் இருக்க Anthak koottaththil naanum irukka கிருபை செய்யுமே ராஜா -4 Kirupai seyyumae raajaa -4 ஆட்டுக்குட்டியின் மாசற்ற ரத்தத்தினாலே Aattukkuttiyin maasatta raththaththinaalae வஸ்திரத்தை தோய்த்து வெளுத்தவர்களே – (2) Vasthiraththai thoyththu veluththavarkalae – (2) தவறாமல் இருப்பார்கள் Thavaraamal iruppaarkal ஜீவ கிரீடத்தை தரிப்பார்கள் Jeeva kireedaththai tharippaarkal தவறாமல் இருப்பார்கள் Thavaraamal iruppaarkal ஜீவ கிரீடத்தை தரிப்பார்கள் Jeeva kireedaththai tharippaarkal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum