🏠 Lyrics Chords Bible

Salae Managar Kzeel - சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும்

சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும்

1. சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும்,
தோன்றும் ஒலிவடி வாரம்,-போக
வேண்டும் அரைமைல் தூரம்,-நடு
ராவினில்பதி னோரொருவரோடு
ஏகினார் கெத்செ மேனே நோக்கியே,
நன்றென வெட்டுப் பேரைப் பிரித்தங்கே
வைத்தாரே தோட்டத்தின் ஓரம்,-மூவ
ரைத்துணை கொண்டாரந் நேரம்.

2. கல்லெறி தூரம் சென்று முழங்காலில்
நின்று ஊக்க ஜெபம் செய்ய,-துயர்
கொண்டு ரத்த வேர்வை பெய்ய,-பெரும்
சத்தத்தோடு கண் ணீரும் பொங்கவே,
சக்தி முற்றிலும் அற்றுப்போகவே,
சாடினார் முகம் குப்புறத்தூளிலே
சாற்றவும் கூடுமோ நாதன்?-வந்து
தேற்றினான் அங்கொரு தூதன்.

3. சொல்லாலே உல கங்கள் படைத்தவன்
சோர்கின்ற வாதையைப் பாரும்!-திகில்
துக்கம் வியாகுலச் சீரும்!-அன்று
பேய்க்கணங்களும் ஓடிடக் கடல்
கோஷ்டமுற்றிலு மாறிடப், புகழ்
பெற்றவன் கொடும் வாதைக்குள்ளாவதின்
காரணமென்ன சொல் வீரே!-அவர்
பேரில் விஸ்வாசம் வைப் பீரே.

4. அப்பா, என்னரு மைப்பிதாவே! உன்றன்
சித்தமே என் முழுப் பாக்யம்;-அதே
நித்தமும் என் தியான வாக்யம்;-திரள்
அந்தகாரமும் மாந்தர் பாவமும்
நிந்தையாகவே வந்துமோதினும்
கொஞ்சமும் மனம் மாறுவேனோ? இங்கே
வந்ததினால் என்ன லாபம்?-நரர்
எந்தவிதம் தீர்ப்பார் பாவம்?

சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் - Salae Managar Kzeel Lyrics in English

1. Saalae maanakar geel veethivanthathum, Thontum olivati vaaram,-poka Vaenndum araimail thooram,-nadu Raavinilpathi nororuvarodu Aekinaar kethse maenae Nnokkiyae, Nantena vettup paeraip piriththangae Vaiththaarae thottaththin oram,-moova Raiththunnai konndaaran naeram. 2. Kalleri thooram sentu mulangaalil Nintu ookka Jebam seyya,-thuyar Konndu raththa vaervai peyya,-perum Saththaththodu kann nneerum pongavae, Sakthi muttilum attaுppokavae, Saatinaar mukam kuppuraththoolilae Saattavum koodumo naathan?-vanthu Thaettinaan angaொru thoothan. 3. Sollaalae ula kangal pataiththavan Sorkinta vaathaiyaip paarum!-thikil Thukkam viyaakulach seerum!-antu Paeykkanangalum otidak kadal Koshdamuttilu maaridap, pukal Pettavan kodum vaathaikkullaavathin Kaaranamenna sol veerae!-avar Paeril visvaasam vaip peerae. 4. Appaa, ennaru maippithaavae! Untan Siththamae en mulup paakyam;-athae Niththamum en thiyaana vaakyam;-thiral Anthakaaramum maanthar paavamum Ninthaiyaakavae vanthumothinum Konjamum manam maaraுvaeno? Ingae Vanthathinaal enna laapam?-narar Enthavitham theerppaar paavam?

PowerPoint Presentation Slides for the song சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் - Salae Managar Kzeel

by clicking the fullscreen button in the Top left. Or you can download சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும் - Salae Managar Kzeel PPT Salae Managar Kzeel PPT

1. சாலே மாநகர் கீழ் வீதிவந்ததும், 1. Saalae maanakar geel veethivanthathum, தோன்றும் ஒலிவடி வாரம்,-போக Thontum olivati vaaram,-poka வேண்டும் அரைமைல் தூரம்,-நடு Vaenndum araimail thooram,-nadu ராவினில்பதி னோரொருவரோடு Raavinilpathi nororuvarodu ஏகினார் கெத்செ மேனே நோக்கியே, Aekinaar kethse maenae Nnokkiyae, நன்றென வெட்டுப் பேரைப் பிரித்தங்கே Nantena vettup paeraip piriththangae வைத்தாரே தோட்டத்தின் ஓரம்,-மூவ Vaiththaarae thottaththin oram,-moova ரைத்துணை கொண்டாரந் நேரம். Raiththunnai konndaaran naeram. 2. கல்லெறி தூரம் சென்று முழங்காலில் 2. Kalleri thooram sentu mulangaalil நின்று ஊக்க ஜெபம் செய்ய,-துயர் Nintu ookka Jebam seyya,-thuyar கொண்டு ரத்த வேர்வை பெய்ய,-பெரும் Konndu raththa vaervai peyya,-perum சத்தத்தோடு கண் ணீரும் பொங்கவே, Saththaththodu kann nneerum pongavae, சக்தி முற்றிலும் அற்றுப்போகவே, Sakthi muttilum attaுppokavae, சாடினார் முகம் குப்புறத்தூளிலே Saatinaar mukam kuppuraththoolilae சாற்றவும் கூடுமோ நாதன்?-வந்து Saattavum koodumo naathan?-vanthu தேற்றினான் அங்கொரு தூதன். Thaettinaan angaொru thoothan. 3. சொல்லாலே உல கங்கள் படைத்தவன் 3. Sollaalae ula kangal pataiththavan சோர்கின்ற வாதையைப் பாரும்!-திகில் Sorkinta vaathaiyaip paarum!-thikil துக்கம் வியாகுலச் சீரும்!-அன்று Thukkam viyaakulach seerum!-antu பேய்க்கணங்களும் ஓடிடக் கடல் Paeykkanangalum otidak kadal கோஷ்டமுற்றிலு மாறிடப், புகழ் Koshdamuttilu maaridap, pukal பெற்றவன் கொடும் வாதைக்குள்ளாவதின் Pettavan kodum vaathaikkullaavathin காரணமென்ன சொல் வீரே!-அவர் Kaaranamenna sol veerae!-avar பேரில் விஸ்வாசம் வைப் பீரே. Paeril visvaasam vaip peerae. 4. அப்பா, என்னரு மைப்பிதாவே! உன்றன் 4. Appaa, ennaru maippithaavae! Untan சித்தமே என் முழுப் பாக்யம்;-அதே Siththamae en mulup paakyam;-athae நித்தமும் என் தியான வாக்யம்;-திரள் Niththamum en thiyaana vaakyam;-thiral அந்தகாரமும் மாந்தர் பாவமும் Anthakaaramum maanthar paavamum நிந்தையாகவே வந்துமோதினும் Ninthaiyaakavae vanthumothinum கொஞ்சமும் மனம் மாறுவேனோ? இங்கே Konjamum manam maaraுvaeno? Ingae வந்ததினால் என்ன லாபம்?-நரர் Vanthathinaal enna laapam?-narar எந்தவிதம் தீர்ப்பார் பாவம்? Enthavitham theerppaar paavam?

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum