🏠 Lyrics Chords Bible

Sainthida Tholgal Tharum - சாய்ந்திட தோள்கள் தாரும்

சாய்ந்திட தோள்கள் தாரும்

சாய்ந்திட தோள்கள் தாரும்
ஏந்திட கைகள் தாரும்
அப்பா உம் மடியிலே நான்
எப்போதும் தங்கியிருப்பேன்-2

தகப்பனே என் தஞ்சம் நீர் தானே
தகப்பனே என் பிரியம் நீர் தானே
தகப்பனே எம் உறவு நீர் தானே
தகப்பனே எனக்கு எல்லாம் நீர் தானே

1.தவறாமல் தினமும் துரோகம்
செய்திட்ட பாவி நானே
வெள்ளையான உங்க அன்பு
பிள்ளையாய் மாற்றினதே-2-தகப்பனே

2.தூரமாய் கண்டு என்னை
ஓடி வந்து அணைத்து கொண்டீர்
முத்திரை மோதிரம் தந்து
சுவிகாரம் ஆக்கி கொண்டீர்-2-தகப்பனே

3.நாட்களோ கடைசி நாட்கள்
காலமோ பொல்லாத காலம்
உம்மை மட்டும் அண்டிக்கொள்ள
உந்தன் அன்பை தாருமைய்யா-2-தகப்பனே

சாய்ந்திட தோள்கள் தாரும் - Sainthida Tholgal Tharum Lyrics in English

Saaynthida tholkal thaarum Aenthida kaikal thaarum Appaa um matiyilae naan Eppothum thangiyiruppaen-2 Thakappanae en thanjam neer thaanae Thakappanae en piriyam neer thaanae Thakappanae em uravu neer thaanae Thakappanae enakku ellaam neer thaanae 1.thavaraamal thinamum thurokam Seythitta paavi naanae Vellaiyaana unga anpu Pillaiyaay maattinathae-2-thakappanae 2.thooramaay kanndu ennai Oti vanthu annaiththu konnteer Muththirai mothiram thanthu Suvikaaram aakki konnteer-2-thakappanae 3.naatkalo kataisi naatkal Kaalamo pollaatha kaalam Ummai mattum anntikkolla Unthan anpai thaarumaiyyaa-2-thakappanae

PowerPoint Presentation Slides for the song சாய்ந்திட தோள்கள் தாரும் - Sainthida Tholgal Tharum

by clicking the fullscreen button in the Top left. Or you can download சாய்ந்திட தோள்கள் தாரும் - Sainthida Tholgal Tharum PPT Sainthida Tholgal Tharum PPT

சாய்ந்திட தோள்கள் தாரும் Saaynthida tholkal thaarum ஏந்திட கைகள் தாரும் Aenthida kaikal thaarum அப்பா உம் மடியிலே நான் Appaa um matiyilae naan எப்போதும் தங்கியிருப்பேன்-2 Eppothum thangiyiruppaen-2 தகப்பனே என் தஞ்சம் நீர் தானே Thakappanae en thanjam neer thaanae தகப்பனே என் பிரியம் நீர் தானே Thakappanae en piriyam neer thaanae தகப்பனே எம் உறவு நீர் தானே Thakappanae em uravu neer thaanae தகப்பனே எனக்கு எல்லாம் நீர் தானே Thakappanae enakku ellaam neer thaanae 1.தவறாமல் தினமும் துரோகம் 1.thavaraamal thinamum thurokam செய்திட்ட பாவி நானே Seythitta paavi naanae வெள்ளையான உங்க அன்பு Vellaiyaana unga anpu பிள்ளையாய் மாற்றினதே-2-தகப்பனே Pillaiyaay maattinathae-2-thakappanae 2.தூரமாய் கண்டு என்னை 2.thooramaay kanndu ennai ஓடி வந்து அணைத்து கொண்டீர் Oti vanthu annaiththu konnteer முத்திரை மோதிரம் தந்து Muththirai mothiram thanthu சுவிகாரம் ஆக்கி கொண்டீர்-2-தகப்பனே Suvikaaram aakki konnteer-2-thakappanae 3.நாட்களோ கடைசி நாட்கள் 3.naatkalo kataisi naatkal காலமோ பொல்லாத காலம் Kaalamo pollaatha kaalam உம்மை மட்டும் அண்டிக்கொள்ள Ummai mattum anntikkolla உந்தன் அன்பை தாருமைய்யா-2-தகப்பனே Unthan anpai thaarumaiyyaa-2-thakappanae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum