🏠 Lyrics Chords Bible

Sagothirar Orumitthu - சகோதரர்க ளொருமித்துச்

சகோதரர்க ளொருமித்துச்

1. சகோதரர்க ளொருமித்துச்
சஞ்சரிப்பதோ எத்தனை
மகா நலமும் இன்பமும்
வாய்த்த செயலாயிருக்குமே

2. ஆரோன் சிரசில் வார்த்த நல்
அபிஷேகத்தின் தைலந்தான்
ஊறித் தாடியில் அங்கியில்
ஒழுகுமானந்தம் போலவே

3. எர்மோன் மலையின் பேரிலும்
இசைந்த சீயோன் மலையிலும்
சேர்மானமாய்ப் பெய்கின்ற
திவலைப் பனியைப் போலவே

4. தேசம் மார்க்கம் இரண்டிற்கும்
சேனை எகோவா தருகிற
ஆசீர்வாதம் சீவனும்
அங்கே என்றுமுள்ளதே

Sagothirar Orumitthu Lyrics in English

1. Sakothararka lorumiththuch Sanjarippatho eththanai Makaa nalamum inpamum Vaayththa seyalaayirukkumae 2. Aaron sirasil vaarththa nal Apishaekaththin thailanthaan Oorith thaatiyil angiyil Olukumaanantham polavae 3. Ermon malaiyin paerilum Isaintha seeyon malaiyilum Sermaanamaayp peykinta Thivalaip paniyaip polavae 4. Thaesam maarkkam iranntirkum Senai ekovaa tharukira Aaseervaatham seevanum Angae entumullathae

PowerPoint Presentation Slides for the song Sagothirar Orumitthu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sagothirar Orumitthu PPT

1. சகோதரர்க ளொருமித்துச் 1. Sakothararka lorumiththuch சஞ்சரிப்பதோ எத்தனை Sanjarippatho eththanai மகா நலமும் இன்பமும் Makaa nalamum inpamum வாய்த்த செயலாயிருக்குமே Vaayththa seyalaayirukkumae 2. ஆரோன் சிரசில் வார்த்த நல் 2. Aaron sirasil vaarththa nal அபிஷேகத்தின் தைலந்தான் Apishaekaththin thailanthaan ஊறித் தாடியில் அங்கியில் Oorith thaatiyil angiyil ஒழுகுமானந்தம் போலவே Olukumaanantham polavae 3. எர்மோன் மலையின் பேரிலும் 3. Ermon malaiyin paerilum இசைந்த சீயோன் மலையிலும் Isaintha seeyon malaiyilum சேர்மானமாய்ப் பெய்கின்ற Sermaanamaayp peykinta திவலைப் பனியைப் போலவே Thivalaip paniyaip polavae 4. தேசம் மார்க்கம் இரண்டிற்கும் 4. Thaesam maarkkam iranntirkum சேனை எகோவா தருகிற Senai ekovaa tharukira ஆசீர்வாதம் சீவனும் Aaseervaatham seevanum அங்கே என்றுமுள்ளதே Angae entumullathae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar