🏠 Lyrics Chords Bible

Sagotharar Orumithu Vaasam - சகோதரர் ஒருமித்து வாசம்

சகோதரர் ஒருமித்து வாசம்

சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது
எத்தனை எத்தனை இன்பமாக இருக்கும்

1. அது ஆரோனின் சிரசின் மேல் ஊற்றப்பட்டதாயும்
அங்கிருந்து இறங்கிடும் தைலமாயிருக்கும் (2)
கர்த்தர் அங்கே வாசம் செய்வார்
ஆசீர்வாதம் தந்திடுவார் (2)

2. அது சமாதானம் சந்தோஷம் நிறைவுள்ள சம்பத்தாகும்
கிறிஸ்துவில் நிலைத்திடும் புதிய வாழ்வைத் தரும் (2)
கர்த்தர் அங்கே வாசம் செய்வார்
ஆசீர்வாதம் தந்திடுவார் (2)

3. அது பரலோக இன்பத்தை இங்கே கொண்டுவரும்
தேவனின் சாயலை பெற்றிட உதவி செய்யும் (2)
கர்த்தர் அங்கே வாசம் செய்வார் ஆசீர்வாதம் தந்திடுவார் (2)

சகோதரர் ஒருமித்து வாசம் - Sagotharar Orumithu Vaasam Lyrics in English

Sakotharar orumiththu vaasam pannnuvathu Eththanai eththanai inpamaaka irukkum 1. Athu aaronin sirasin mael oottappattathaayum Angirunthu irangidum thailamaayirukkum (2) Karththar angae vaasam seyvaar Aaseervaatham thanthiduvaar (2) 2. Athu samaathaanam santhosham niraivulla sampaththaakum Kristhuvil nilaiththidum puthiya vaalvaith tharum (2) Karththar angae vaasam seyvaar Aaseervaatham thanthiduvaar (2) 3. Athu paraloka inpaththai ingae konnduvarum Thaevanin saayalai pettida uthavi seyyum (2) Karththar angae vaasam seyvaar aaseervaatham thanthiduvaar (2)

PowerPoint Presentation Slides for the song சகோதரர் ஒருமித்து வாசம் - Sagotharar Orumithu Vaasam

by clicking the fullscreen button in the Top left. Or you can download சகோதரர் ஒருமித்து வாசம் - Sagotharar Orumithu Vaasam PPT Sagotharar Orumithu Vaasam PPT

சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது Sakotharar orumiththu vaasam pannnuvathu எத்தனை எத்தனை இன்பமாக இருக்கும் Eththanai eththanai inpamaaka irukkum 1. அது ஆரோனின் சிரசின் மேல் ஊற்றப்பட்டதாயும் 1. Athu aaronin sirasin mael oottappattathaayum அங்கிருந்து இறங்கிடும் தைலமாயிருக்கும் (2) Angirunthu irangidum thailamaayirukkum (2) கர்த்தர் அங்கே வாசம் செய்வார் Karththar angae vaasam seyvaar ஆசீர்வாதம் தந்திடுவார் (2) Aaseervaatham thanthiduvaar (2) 2. அது சமாதானம் சந்தோஷம் நிறைவுள்ள சம்பத்தாகும் 2. Athu samaathaanam santhosham niraivulla sampaththaakum கிறிஸ்துவில் நிலைத்திடும் புதிய வாழ்வைத் தரும் (2) Kristhuvil nilaiththidum puthiya vaalvaith tharum (2) கர்த்தர் அங்கே வாசம் செய்வார் Karththar angae vaasam seyvaar ஆசீர்வாதம் தந்திடுவார் (2) Aaseervaatham thanthiduvaar (2) 3. அது பரலோக இன்பத்தை இங்கே கொண்டுவரும் 3. Athu paraloka inpaththai ingae konnduvarum தேவனின் சாயலை பெற்றிட உதவி செய்யும் (2) Thaevanin saayalai pettida uthavi seyyum (2) கர்த்தர் அங்கே வாசம் செய்வார் ஆசீர்வாதம் தந்திடுவார் (2) Karththar angae vaasam seyvaar aaseervaatham thanthiduvaar (2)

சகோதரர் ஒருமித்து வாசம் - Sagotharar Orumithu Vaasam Song Meaning

Living together as brothers
It will be so much fun

1. And it was poured upon Aaron's head
From there will be ointment (2).
The Lord will dwell there
Blessings (2)

2. It is wealth filled with peace and happiness
Brings new life abiding in Christ (2)
The Lord will dwell there
Blessings (2)

3. It will bring heavenly pleasure here
Helps to acquire the image of God (2)
The Lord will dwell there and bless him (2)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum