🏠 Lyrics Chords Bible

Hale Hallelujah - ஹலே ஹலேலூயா

ஹலே ஹலேலூயா

ஹலே ஹலேலூயா
ஹலேலூயா ஹலேலூயா
ஹலே ஹலேலூயா
ஹலேலூயா ஹலேலூயா

சகல துதியும் ஆராதனையும்
உமக்கே நான் செலுத்துகிறேன்
உம் மகிமையால் எம்மை நிறைத்து
உம் சித்தம் மட்டும் இவ்விடத்தில் செய்யும்

கிருபையினால் புது நாள் தருகின்றீர்
கன்மலையாக என்னை காப்பாற்றுகிறீர்
கூப்பிடும்போது உடனே வருகின்றீர்
நான் விழும்போது உயரே தூக்குகிறீர்

உம்மைப் போல் இவ்வுலகில் யாரும் இல்லையே
நீர் மாத்திரமே இவ்வுலகின் தேவன்
உம் முன்பாய் பணிந்து வணங்குகின்றேன்
என் தேவனே! என் தந்தையே!

ராஜா ராஜாதி ராஜா
கர்த்தாதி கர்த்தா
எந்தன் இயேசு (2)

அன்பர் எந்தன் மீட்பர்
எந்தன் நேசர்
எந்தன் இயேசு (2)

Sagala Thuthiyum – Hale Hallelujah Lyrics in English

Halae halaelooyaa Halaelooyaa halaelooyaa Halae halaelooyaa Halaelooyaa halaelooyaa Sakala thuthiyum aaraathanaiyum Umakkae naan seluththukiraேn Um makimaiyaal emmai niraiththu Um siththam mattum ivvidaththil seyyum Kirupaiyinaal puthu naal tharukinteer Kanmalaiyaaka ennai kaappaattaுkireer Kooppidumpothu udanae varukinteer Naan vilumpothu uyarae thookkukireer Ummaip pol ivvulakil yaarum illaiyae Neer maaththiramae ivvulakin Dhevan Um munpaay panninthu vanangukinten En thaevanae! En thanthaiyae! Raajaa raajaathi raajaa Karththaathi karththaa Enthan Yesu (2) Anpar enthan meetpar Enthan naesar Enthan Yesu (2)

PowerPoint Presentation Slides for the song Sagala Thuthiyum – Hale Hallelujah

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sagala Thuthiyum – Hale Hallelujah PPT Hale Hallelujah PPT

ஹலே ஹலேலூயா Halae halaelooyaa ஹலேலூயா ஹலேலூயா Halaelooyaa halaelooyaa ஹலே ஹலேலூயா Halae halaelooyaa ஹலேலூயா ஹலேலூயா Halaelooyaa halaelooyaa சகல துதியும் ஆராதனையும் Sakala thuthiyum aaraathanaiyum உமக்கே நான் செலுத்துகிறேன் Umakkae naan seluththukiraேn உம் மகிமையால் எம்மை நிறைத்து Um makimaiyaal emmai niraiththu உம் சித்தம் மட்டும் இவ்விடத்தில் செய்யும் Um siththam mattum ivvidaththil seyyum கிருபையினால் புது நாள் தருகின்றீர் Kirupaiyinaal puthu naal tharukinteer கன்மலையாக என்னை காப்பாற்றுகிறீர் Kanmalaiyaaka ennai kaappaattaுkireer கூப்பிடும்போது உடனே வருகின்றீர் Kooppidumpothu udanae varukinteer நான் விழும்போது உயரே தூக்குகிறீர் Naan vilumpothu uyarae thookkukireer உம்மைப் போல் இவ்வுலகில் யாரும் இல்லையே Ummaip pol ivvulakil yaarum illaiyae நீர் மாத்திரமே இவ்வுலகின் தேவன் Neer maaththiramae ivvulakin Dhevan உம் முன்பாய் பணிந்து வணங்குகின்றேன் Um munpaay panninthu vanangukinten என் தேவனே! என் தந்தையே! En thaevanae! En thanthaiyae! ராஜா ராஜாதி ராஜா Raajaa raajaathi raajaa கர்த்தாதி கர்த்தா Karththaathi karththaa எந்தன் இயேசு (2) Enthan Yesu (2) அன்பர் எந்தன் மீட்பர் Anpar enthan meetpar எந்தன் நேசர் Enthan naesar எந்தன் இயேசு (2) Enthan Yesu (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum