🏠 Lyrics Chords Bible

Saenaikalaay Ezhumpituvoem - சேனைகளாய் எழும்பிடுவோம்

சேனைகளாய் எழும்பிடுவோம்

 

சேனைகளாய் எழும்பிடுவோம்
தேசத்தை கலக்கிடுவோம் – புறப்படு
இந்தியாவின் எல்லையெங்கும்
இயேசு நாமம் சொல்லிடுவோம் – புறப்படு
     புறப்படு புறப்படு
     தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு
 
1.   பாதாளம் சென்றிடும்
      பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா..
      பட்டணங்கள் கிராமங்களில்
      கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க    வேண்டாமா..
 
2.   உலக இன்பம் போதுமென்று
      பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்
      பாவ சேற்றிலே மூழ்கி பணத்திற்காக
     வாழ்பவர்கள் மனந்திரும்பணும்
 
3.   அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு
      அறியாயோ மகனே
      பயிர்கள் முற்றி அறுவடைக்கு
      தயாராக உள்ளது தெரியாதா மகளே
 
4.   இயேசு நாமம் அறியாத எத்தனையோ
      கோடிகள் இந்தியாவிலே
      இன்னும் சும்மா இருப்பது நியாயம்
      இல்லையே தம்பி இன்றே புறப்படு
 
5.   வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன
      இதயங்கள் லட்சங்கள் உண்டு
      உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய்
      வாழ்பவர்கள் கோடிகள் உண்டு

           புறப்பட்டோம் புறப்பட்டோம்
          தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்
          சேனைகளாய் எழும்பிடுவோம்
          தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்
          இந்தியாவின் எல்லையெங்கும்
          இயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம்

Saenaikalaay Ezhumpituvoem Lyrics in English

Senaikalaay elumpiduvom Thaesaththai kalakkiduvom – purappadu Inthiyaavin ellaiyengum Yesu naamam solliduvom – purappadu Purappadu purappadu Thaesaththai kalakkiduvom purappadu 1.   Paathaalam sentidum Parithaapa manitharkalai thadukka vaenndaamaa.. Pattanangal kiraamangalil Kattappatta manitharkalai avilkka    vaenndaamaa.. 2.   Ulaka inpam pothumentu Paralokam maranthavarkal paarvaiyataiyanum Paava settilae moolki panaththirkaaka Vaalpavarkal mananthirumpanum 3.   Araுvataiyo mikuthi aatkalo kuraivu Ariyaayo makanae Payirkal mutti araுvataikku Thayaaraaka ullathu theriyaathaa makalae 4.   Yesu naamam ariyaatha eththanaiyo Kotikal inthiyaavilae Innum summaa iruppathu niyaayam Illaiyae thampi inte purappadu 5.   Valitheriyaa aadukal thoynthu pona Ithayangal latchangal unndu Unnmai theyvam ariyaathu kurudarkalaay Vaalpavarkal kotikal unndu            purappattaோm purappattaோm Thaesaththai kalakkidavae purappattaோm Senaikalaay elumpiduvom Thaesaththai kalakkidavae purappattaோm Inthiyaavin ellaiyengum Yesu naamam sollidavae purappattaோm

PowerPoint Presentation Slides for the song Saenaikalaay Ezhumpituvoem

by clicking the fullscreen button in the Top left. Or you can download Saenaikalaay Ezhumpituvoem PPT

சேனைகளாய் எழும்பிடுவோம் Senaikalaay elumpiduvom தேசத்தை கலக்கிடுவோம் – புறப்படு Thaesaththai kalakkiduvom – purappadu இந்தியாவின் எல்லையெங்கும் Inthiyaavin ellaiyengum இயேசு நாமம் சொல்லிடுவோம் – புறப்படு Yesu naamam solliduvom – purappadu புறப்படு புறப்படு Purappadu purappadu தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு Thaesaththai kalakkiduvom purappadu 1.   பாதாளம் சென்றிடும் 1.   Paathaalam sentidum பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா.. Parithaapa manitharkalai thadukka vaenndaamaa.. பட்டணங்கள் கிராமங்களில் Pattanangal kiraamangalil கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க    வேண்டாமா.. Kattappatta manitharkalai avilkka    vaenndaamaa.. 2.   உலக இன்பம் போதுமென்று 2.   Ulaka inpam pothumentu பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும் Paralokam maranthavarkal paarvaiyataiyanum பாவ சேற்றிலே மூழ்கி பணத்திற்காக Paava settilae moolki panaththirkaaka வாழ்பவர்கள் மனந்திரும்பணும் Vaalpavarkal mananthirumpanum 3.   அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு 3.   Araுvataiyo mikuthi aatkalo kuraivu அறியாயோ மகனே Ariyaayo makanae பயிர்கள் முற்றி அறுவடைக்கு Payirkal mutti araுvataikku தயாராக உள்ளது தெரியாதா மகளே Thayaaraaka ullathu theriyaathaa makalae 4.   இயேசு நாமம் அறியாத எத்தனையோ 4.   Yesu naamam ariyaatha eththanaiyo கோடிகள் இந்தியாவிலே Kotikal inthiyaavilae இன்னும் சும்மா இருப்பது நியாயம் Innum summaa iruppathu niyaayam இல்லையே தம்பி இன்றே புறப்படு Illaiyae thampi inte purappadu 5.   வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன 5.   Valitheriyaa aadukal thoynthu pona இதயங்கள் லட்சங்கள் உண்டு Ithayangal latchangal unndu உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய் Unnmai theyvam ariyaathu kurudarkalaay வாழ்பவர்கள் கோடிகள் உண்டு Vaalpavarkal kotikal unndu புறப்பட்டோம் புறப்பட்டோம் purappattaோm purappattaோm தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம் Thaesaththai kalakkidavae purappattaோm சேனைகளாய் எழும்பிடுவோம் Senaikalaay elumpiduvom தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம் Thaesaththai kalakkidavae purappattaோm இந்தியாவின் எல்லையெங்கும் Inthiyaavin ellaiyengum இயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம் Yesu naamam sollidavae purappattaோm

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum