🏠 Lyrics Chords Bible

Sabaiyorae Ellorum Kartharai - சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்

சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்

சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்
ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள்
அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது
அவரது இரக்கம் என்றும் உள்ளது

1. நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ
தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார்
அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார்
கடன் வாங்காமல் வாழச்செய்திடுவார்

2. கர்த்தர் குரல்கேட்கும் ஆடுகள் நாம்
முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார்
ஒருவனும் பறித்துக்கொள்ள முடியாதென்றார்
ஒருநாளும் அழிந்து போகவிடமாட்டார்

3. கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார்
இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார்
விடுதலைகீதங்கள் பாடவைக்கின்றார்
வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார்

4. சொந்த மகனெறும் பார்க்காமலே
நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே
அவரோடு கூடமற்ற எல்லா நன்மைகளும்
அருள்வார் என்பதும் நிச்சயம்தானே

Sabaiyorae Ellorum Kartharai Lyrics in English

Sabaiyorae ellorum karththaraith thuthiyungal Janangalae ellaarum avaraip pottaுngal Avar nammael vaiththa kirupai periyathu Avarathu irakkam entum ullathu 1. NamDhevan uyarntha selvanthar anto Thaevaiyaana anaiththaiyum mikuthiyaay tharuvaar Anaeka janangalukku kodukkach seythiduvaar Kadan vaangaamal vaalachcheythiduvaar 2. Karththar kuralkaetkum aadukal naam Mutivillaa vaalvu namakkuth thanthiduvaar Oruvanum pariththukkolla mutiyaathentar Orunaalum alinthu pokavidamaattar 3. Karththaro namakkellaam uraividam aanaar Innalkal naduvilae maraividam aanaar Viduthalaigeethangal paadavaikkintar Vettik koti asaiththu aadavaikkintar 4. Sontha makaneraுm paarkkaamalae Naam vaala Yesuvai namakkuth thanthaarae Avarodu koodamatta ellaa nanmaikalum Arulvaar enpathum nichchayamthaanae

PowerPoint Presentation Slides for the song Sabaiyorae Ellorum Kartharai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Sabaiyorae Ellorum Kartharai PPT

சபையோரே எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள் Sabaiyorae ellorum karththaraith thuthiyungal ஜனங்களே எல்லாரும் அவரைப் போற்றுங்கள் Janangalae ellaarum avaraip pottaுngal அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது Avar nammael vaiththa kirupai periyathu அவரது இரக்கம் என்றும் உள்ளது Avarathu irakkam entum ullathu 1. நம்தேவன் உயர்ந்த செல்வந்தர் அன்றோ 1. NamDhevan uyarntha selvanthar anto தேவையான அனைத்தையும் மிகுதியாய் தருவார் Thaevaiyaana anaiththaiyum mikuthiyaay tharuvaar அநேக ஜனங்களுக்கு கொடுக்கச் செய்திடுவார் Anaeka janangalukku kodukkach seythiduvaar கடன் வாங்காமல் வாழச்செய்திடுவார் Kadan vaangaamal vaalachcheythiduvaar 2. கர்த்தர் குரல்கேட்கும் ஆடுகள் நாம் 2. Karththar kuralkaetkum aadukal naam முடிவில்லா வாழ்வு நமக்குத் தந்திடுவார் Mutivillaa vaalvu namakkuth thanthiduvaar ஒருவனும் பறித்துக்கொள்ள முடியாதென்றார் Oruvanum pariththukkolla mutiyaathentar ஒருநாளும் அழிந்து போகவிடமாட்டார் Orunaalum alinthu pokavidamaattar 3. கர்த்தரோ நமக்கெல்லாம் உறைவிடம் ஆனார் 3. Karththaro namakkellaam uraividam aanaar இன்னல்கள் நடுவிலே மறைவிடம் ஆனார் Innalkal naduvilae maraividam aanaar விடுதலைகீதங்கள் பாடவைக்கின்றார் Viduthalaigeethangal paadavaikkintar வெற்றிக் கொடி அசைத்து ஆடவைக்கின்றார் Vettik koti asaiththu aadavaikkintar 4. சொந்த மகனெறும் பார்க்காமலே 4. Sontha makaneraுm paarkkaamalae நாம் வாழ இயேசுவை நமக்குத் தந்தாரே Naam vaala Yesuvai namakkuth thanthaarae அவரோடு கூடமற்ற எல்லா நன்மைகளும் Avarodu koodamatta ellaa nanmaikalum அருள்வார் என்பதும் நிச்சயம்தானே Arulvaar enpathum nichchayamthaanae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum