🏠 Lyrics Chords Bible

Sabaigalellam Ummai Thuthikanume - சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே
ஜனங்களெல்லாம் உம்மை அறியனுமே
உண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமே
திறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே

எழுப்புதல் தாருமையா
எழுப்புதல் தாரும்
ஆதி திருச்சபையின்
அபிஷேகம் தாரும்

மாம்சமான யாவர் மீதும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
இன்றைக்கும் ஊற்றிடும்
சபையை பயன்படுத்தும்
தவறின இடத்தில எல்லாம் சிட்சித்து சீர் படுத்தும்

அதிசயம் அற்புதங்கள்
சபைகளில் நடக்கணும்
எலியா எலிசாக்கள்
சபை தோறும் எழும்பனும்
உலர்ந்த எலும்பெல்லாம்
உயிர் பெற்று எழ வேண்டும்
தேவ மகிமையை
கண்ணார காண வேண்டும்

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam Ummai Thuthikanume Lyrics in English

Sabaikalellaam ummai thuthikkanumae Janangalellaam ummai ariyanumae Unnmaiyaana ooliyarkal umakkaay elumpanumae Thirappin vaasalil mantati jepikkanumae Elupputhal thaarumaiyaa Elupputhal thaarum Aathi thiruchSabaiyin Apishaekam thaarum Maamsamaana yaavar meethum Aaviyai oottaுvaen enteer Intaikkum oottidum Sabaiyai payanpaduththum Thavarina idaththila ellaam sitchiththu seer paduththum Athisayam arputhangal Sabaikalil nadakkanum Eliyaa elisaakkal Sabai thoraுm elumpanum Ularntha elumpellaam Uyir pettaு ela vaenndum Thaeva makimaiyai Kannnnaara kaana vaenndum

PowerPoint Presentation Slides for the song சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam Ummai Thuthikanume

by clicking the fullscreen button in the Top left. Or you can download சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே -Sabaigalellam Ummai Thuthikanume PPT Sabaigalellam Ummai Thuthikanume PPT

சபைகளெல்லாம் உம்மை துதிக்கணுமே Sabaikalellaam ummai thuthikkanumae ஜனங்களெல்லாம் உம்மை அறியனுமே Janangalellaam ummai ariyanumae உண்மையான ஊழியர்கள் உமக்காய் எழும்பணுமே Unnmaiyaana ooliyarkal umakkaay elumpanumae திறப்பின் வாசலில் மன்றாடி ஜெபிக்கணுமே Thirappin vaasalil mantati jepikkanumae எழுப்புதல் தாருமையா Elupputhal thaarumaiyaa எழுப்புதல் தாரும் Elupputhal thaarum ஆதி திருச்சபையின் Aathi thiruchSabaiyin அபிஷேகம் தாரும் Apishaekam thaarum மாம்சமான யாவர் மீதும் Maamsamaana yaavar meethum ஆவியை ஊற்றுவேன் என்றீர் Aaviyai oottaுvaen enteer இன்றைக்கும் ஊற்றிடும் Intaikkum oottidum சபையை பயன்படுத்தும் Sabaiyai payanpaduththum தவறின இடத்தில எல்லாம் சிட்சித்து சீர் படுத்தும் Thavarina idaththila ellaam sitchiththu seer paduththum அதிசயம் அற்புதங்கள் Athisayam arputhangal சபைகளில் நடக்கணும் Sabaikalil nadakkanum எலியா எலிசாக்கள் Eliyaa elisaakkal சபை தோறும் எழும்பனும் Sabai thoraுm elumpanum உலர்ந்த எலும்பெல்லாம் Ularntha elumpellaam உயிர் பெற்று எழ வேண்டும் Uyir pettaு ela vaenndum தேவ மகிமையை Thaeva makimaiyai கண்ணார காண வேண்டும் Kannnnaara kaana vaenndum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum