🏠 Lyrics Chords Bible

Saaronin Rojaa Pallaththaakkin Leeli - சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!

ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
நேசர் அழகுள்ளவர்
பதினாயிரங்களில் அவர் சிறந்தவரே

ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
அழகில் சிறந்தவரே
துதிகள் செலுத்தி தொழுதிடுவோம்

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!

Saaronin Rojaa Pallaththaakkin Leeli Lyrics in English

Saaronin rojaa pallaththaakkin leeli Maruthontip poongaொththu neerthaanae! Oli tharum kannkal sudar tharum paathangal Peru vella iraichchal nee thaanae Naesar alakullavar Pathinaayirangalil avar siranthavarae Oli tharum kannkal sudar tharum paathangal Peru vella iraichchal nee thaanae Alakil siranthavarae Thuthikal seluththi tholuthiduvom Saaronin rojaa pallaththaakkin leeli Maruthontip poongaொththu neerthaanae!

PowerPoint Presentation Slides for the song Saaronin Rojaa Pallaththaakkin Leeli

by clicking the fullscreen button in the Top left. Or you can download Saaronin Rojaa Pallaththaakkin Leeli PPT

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி Saaronin rojaa pallaththaakkin leeli மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே! Maruthontip poongaொththu neerthaanae! ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள் Oli tharum kannkal sudar tharum paathangal பெரு வெள்ள இரைச்சல் நீ தானே Peru vella iraichchal nee thaanae நேசர் அழகுள்ளவர் Naesar alakullavar பதினாயிரங்களில் அவர் சிறந்தவரே Pathinaayirangalil avar siranthavarae ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள் Oli tharum kannkal sudar tharum paathangal பெரு வெள்ள இரைச்சல் நீ தானே Peru vella iraichchal nee thaanae அழகில் சிறந்தவரே Alakil siranthavarae துதிகள் செலுத்தி தொழுதிடுவோம் Thuthikal seluththi tholuthiduvom சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி Saaronin rojaa pallaththaakkin leeli மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே! Maruthontip poongaொththu neerthaanae!

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum