🏠 Lyrics Chords Bible

Rompa Rompa Nallavar Nam Yesu - ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு

ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு

ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு
அற்புதங்கள் செய்பவர் நம் இயேசு
வார்த்தையில் வல்லவர் நம் இயேசு
வாழ வைக்கும் தெய்வம் நம் இயேசு

ஆராதிப்போம் நம் இயேசு ராஜனை
போற்றிடுவோம் நம் அன்பு நேசரை

அழகில் சிறந்தவர் இயேசு
அன்பு நிறைந்தவர் இயேசு

சந்தோஷம் தருபவர் இயேசு
சாத்தானை ஜெயித்தவர் இயேசு

விடுதலை கொடுப்பவர் இயேசு
வியாதிகள் நீக்குவார் இயேசு

அபிஷேக நாதராம் இயேசு
ஜெயம் தரும் தேவனாம் இயேசு

ராஜாதி ராஜனாம் இயேசு
கர்த்தாதி கர்த்தனாம் இயேசு

Romba Romba Nallavar Lyrics in English

Rompa rompa nallavar nam Yesu Arputhangal seypavar nam Yesu Vaarththaiyil vallavar nam Yesu Vaala vaikkum theyvam nam Yesu Aaraathippom nam Yesu raajanai Pottiduvom nam anpu naesarai Alakil siranthavar Yesu Anpu nirainthavar Yesu Santhosham tharupavar Yesu Saaththaanai jeyiththavar Yesu Viduthalai koduppavar Yesu Viyaathikal neekkuvaar Yesu Apishaeka naatharaam Yesu Jeyam tharum thaevanaam Yesu Raajaathi raajanaam Yesu Karththaathi karththanaam Yesu

PowerPoint Presentation Slides for the song Romba Romba Nallavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Romba Romba Nallavar PPT Rompa Rompa Nallavar Nam Yesu PPT

ரொம்ப ரொம்ப நல்லவர் நம் இயேசு Rompa rompa nallavar nam Yesu அற்புதங்கள் செய்பவர் நம் இயேசு Arputhangal seypavar nam Yesu வார்த்தையில் வல்லவர் நம் இயேசு Vaarththaiyil vallavar nam Yesu வாழ வைக்கும் தெய்வம் நம் இயேசு Vaala vaikkum theyvam nam Yesu ஆராதிப்போம் நம் இயேசு ராஜனை Aaraathippom nam Yesu raajanai போற்றிடுவோம் நம் அன்பு நேசரை Pottiduvom nam anpu naesarai அழகில் சிறந்தவர் இயேசு Alakil siranthavar Yesu அன்பு நிறைந்தவர் இயேசு Anpu nirainthavar Yesu சந்தோஷம் தருபவர் இயேசு Santhosham tharupavar Yesu சாத்தானை ஜெயித்தவர் இயேசு Saaththaanai jeyiththavar Yesu விடுதலை கொடுப்பவர் இயேசு Viduthalai koduppavar Yesu வியாதிகள் நீக்குவார் இயேசு Viyaathikal neekkuvaar Yesu அபிஷேக நாதராம் இயேசு Apishaeka naatharaam Yesu ஜெயம் தரும் தேவனாம் இயேசு Jeyam tharum thaevanaam Yesu ராஜாதி ராஜனாம் இயேசு Raajaathi raajanaam Yesu கர்த்தாதி கர்த்தனாம் இயேசு Karththaathi karththanaam Yesu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum