🏠 Lyrics Chords Bible

Roja Poo Vasamalargal Naan - ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ
நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2)

1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி
மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி
நல்மணமக்கள் மீது நாம்…
எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜாப்பூ

2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன்
அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ
ஆண்டவர் ஆசீர்வதிக்க…
நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜாப்பூ

3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும்
சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம்
நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்…
பக்தியை வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜாப்பூ

4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை
இறைவனாம் இயேசு கண்ணுடன் சேர்க்கும்
மங்கள நாளை எண்ணி இப்போ…
நேச மணாளர் மேல் தூவிடுவோம் – ரோஜாப்பூ

Roja Poo Vasamalargal Naan Lyrics in English

Rojaappoo vaasamalarkal naam ippo Naesa mannaalar mael thooviduvom (2) 1. Mallikai mullai sivanthi pichchi Melliyar sernthu alliyae veesi Nalmanamakkal meethu naam… Ellaa malarum thooviduvom – rojaappoo 2. Mannanaam maappillai pannpulla pennnudan Antilum thaenum pol ontiththu vaala Aanndavar aaseervathikka… Nam vaennduthalodu thooviduvom – rojaappoo 3. Puththira paakkiyam pukalum nal vaalvum Saththiyam saantham suththa nal ithayam Niththiya jeevanum pettivarentum… Pakthiyai vaalnthida thooviduvom – rojaappoo 4. Karai thirai atta manavaatti Sabaiyai Iraivanaam Yesu kannnudan serkkum Mangala naalai ennnni ippo… Naesa mannaalar mael thooviduvom – rojaappoo

PowerPoint Presentation Slides for the song Roja Poo Vasamalargal Naan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Roja Poo Vasamalargal Naan PPT

ரோஜாப்பூ வாசமலர்கள் நாம் இப்போ Rojaappoo vaasamalarkal naam ippo நேச மணாளர் மேல் தூவிடுவோம் (2) Naesa mannaalar mael thooviduvom (2) 1. மல்லிகை முல்லை சிவந்தி பிச்சி 1. Mallikai mullai sivanthi pichchi மெல்லியர் சேர்ந்து அள்ளியே வீசி Melliyar sernthu alliyae veesi நல்மணமக்கள் மீது நாம்… Nalmanamakkal meethu naam… எல்லா மலரும் தூவிடுவோம் – ரோஜாப்பூ Ellaa malarum thooviduvom – rojaappoo 2. மன்னனாம் மாப்பிள்ளை பண்புள்ள பெண்ணுடன் 2. Mannanaam maappillai pannpulla pennnudan அன்றிலும் தேனும் போல் ஒன்றித்து வாழ Antilum thaenum pol ontiththu vaala ஆண்டவர் ஆசீர்வதிக்க… Aanndavar aaseervathikka… நம் வேண்டுதலோடு தூவிடுவோம் – ரோஜாப்பூ Nam vaennduthalodu thooviduvom – rojaappoo 3. புத்திர பாக்கியம் புகழும் நல் வாழ்வும் 3. Puththira paakkiyam pukalum nal vaalvum சத்தியம் சாந்தம் சுத்த நல் இதயம் Saththiyam saantham suththa nal ithayam நித்திய ஜீவனும் பெற்றிவரென்றும்… Niththiya jeevanum pettivarentum… பக்தியை வாழ்ந்திட தூவிடுவோம் – ரோஜாப்பூ Pakthiyai vaalnthida thooviduvom – rojaappoo 4. கறை திரை அற்ற மணவாட்டி சபையை 4. Karai thirai atta manavaatti Sabaiyai இறைவனாம் இயேசு கண்ணுடன் சேர்க்கும் Iraivanaam Yesu kannnudan serkkum மங்கள நாளை எண்ணி இப்போ… Mangala naalai ennnni ippo… நேச மணாளர் மேல் தூவிடுவோம் – ரோஜாப்பூ Naesa mannaalar mael thooviduvom – rojaappoo

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum