🏠 Lyrics Chords Bible

Nesaruku naangal chella pillaigal - நேசருக்கு நாங்கள் செல்ல பிள்ளைகள்

நேசருக்கு நாங்கள் செல்ல பிள்ளைகள்

நேசருக்கு நாங்கள் செல்ல பிள்ளைகள்
இயேசுக்கு நாங்கள் சொந்த பிள்ளைகள் (2)
ஆடுவோம் பாடுவோம்
நேசரை போற்றுவோம் (2)

அன்பு பொழிந்திட
ஆற்றல் மிகுந்திட
எங்கள் உள்ளத்தில்
இயேசு பிறந்திட (2)

நாங்கள் எங்கள் வாழ்வை ஒப்படைகிறோம்
நித்தம் நித்தம் நாங்கள் பாடி வருகிறோம் (2)

சகல தேசமும்
சகல பாஷையும்
இரட்சிப்படைந்திட
மகிழ்ச்சி பொங்கிட(2)

சுவிசேஷம் நாங்கள் சொல்லி வருகிறோம்
நித்தம் நித்தம் நாங்கள் ஜெயம் பெறுகிறோம் (2)

Roebisa – Nesaruku naangal chella pillaigal Lyrics in English

Naesarukku naangal sella pillaikal Yesukku naangal sontha pillaikal (2) Aaduvom paaduvom Naesarai pottaுvom (2) Anpu polinthida Aattal mikunthida Engal ullaththil Yesu piranthida (2) Naangal engal vaalvai oppataikirom Niththam niththam naangal paati varukirom (2) Sakala thaesamum Sakala paashaiyum Iratchippatainthida Makilchchi pongida(2) Suvisesham naangal solli varukirom Niththam niththam naangal jeyam peraுkirom (2)

PowerPoint Presentation Slides for the song Roebisa – Nesaruku naangal chella pillaigal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Roebisa – Nesaruku naangal chella pillaigal PPT Nesaruku naangal chella pillaigal PPT

நேசருக்கு நாங்கள் செல்ல பிள்ளைகள் Naesarukku naangal sella pillaikal இயேசுக்கு நாங்கள் சொந்த பிள்ளைகள் (2) Yesukku naangal sontha pillaikal (2) ஆடுவோம் பாடுவோம் Aaduvom paaduvom நேசரை போற்றுவோம் (2) Naesarai pottaுvom (2) அன்பு பொழிந்திட Anpu polinthida ஆற்றல் மிகுந்திட Aattal mikunthida எங்கள் உள்ளத்தில் Engal ullaththil இயேசு பிறந்திட (2) Yesu piranthida (2) நாங்கள் எங்கள் வாழ்வை ஒப்படைகிறோம் Naangal engal vaalvai oppataikirom நித்தம் நித்தம் நாங்கள் பாடி வருகிறோம் (2) Niththam niththam naangal paati varukirom (2) சகல தேசமும் Sakala thaesamum சகல பாஷையும் Sakala paashaiyum இரட்சிப்படைந்திட Iratchippatainthida மகிழ்ச்சி பொங்கிட(2) Makilchchi pongida(2) சுவிசேஷம் நாங்கள் சொல்லி வருகிறோம் Suvisesham naangal solli varukirom நித்தம் நித்தம் நாங்கள் ஜெயம் பெறுகிறோம் (2) Niththam niththam naangal jeyam peraுkirom (2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum