🏠 Lyrics Chords Bible

Orey oru vazhkai thaan appaa - ஒரே ஒரு வாழ்க்கை தான் அப்பா

ஒரே ஒரு வாழ்க்கை தான் அப்பா

ஒரே ஒரு வாழ்க்கை தான் அப்பா
அந்த வாழ்க்கையில நிம்மதி தாங்கப்பா
வாழ்க்கையில நிம்மதி தாங்கப்பா

போகும்போது நிம்மதி இல்ல வரும்போது நிம்மதி இல்லை
இருக்கும்போது நிம்மதி இல்லை அப்பா
நான் இருக்கும் போது நிம்மதி இல்லை அப்பா -2
வீட்டில இருக்கும்போது நிம்மதி இல்லை அப்பா

வியாதியினால் நிம்மதி இல்லை
நோயினாலும் நிம்மதி இல்ல
உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா
இந்த உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா -2
மாயை உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா

உண்ணும் போது நிம்மதி இல்ல
உறங்கும் போதும் நிம்மதி இல்ல
சமூகத்தில நிம்மதி தானப்பா
தேவ சமூகத்திலே நிம்மதி தானப்பா -2
உங்க சமூகத்திலே நிம்மதி தானப்பா
இருப்பது உங்க கிருபப்பா
வாழ்வது உங்க தயவப்பா -2

Rev.Paul John Peter Lyrics in English

Orae oru vaalkkai thaan appaa Antha vaalkkaiyila nimmathi thaangappaa Vaalkkaiyila nimmathi thaangappaa Pokumpothu nimmathi illa varumpothu nimmathi illai Irukkumpothu nimmathi illai appaa Naan irukkum pothu nimmathi illai appaa -2 Veettila irukkumpothu nimmathi illai appaa Viyaathiyinaal nimmathi illai Nnoyinaalum nimmathi illa Ulakaththilae nimmathi illai appaa Intha ulakaththilae nimmathi illai appaa -2 Maayai ulakaththilae nimmathi illai appaa Unnnum pothu nimmathi illa Urangum pothum nimmathi illa Samookaththila nimmathi thaanappaa Thaeva samookaththilae nimmathi thaanappaa -2 Unga samookaththilae nimmathi thaanappaa Iruppathu unga kirupappaa Vaalvathu unga thayavappaa -2

PowerPoint Presentation Slides for the song Rev.Paul John Peter

by clicking the fullscreen button in the Top left. Or you can download Rev.Paul John Peter PPT Orey oru vazhkai thaan appaa PPT

ஒரே ஒரு வாழ்க்கை தான் அப்பா Orae oru vaalkkai thaan appaa அந்த வாழ்க்கையில நிம்மதி தாங்கப்பா Antha vaalkkaiyila nimmathi thaangappaa வாழ்க்கையில நிம்மதி தாங்கப்பா Vaalkkaiyila nimmathi thaangappaa போகும்போது நிம்மதி இல்ல வரும்போது நிம்மதி இல்லை Pokumpothu nimmathi illa varumpothu nimmathi illai இருக்கும்போது நிம்மதி இல்லை அப்பா Irukkumpothu nimmathi illai appaa நான் இருக்கும் போது நிம்மதி இல்லை அப்பா -2 Naan irukkum pothu nimmathi illai appaa -2 வீட்டில இருக்கும்போது நிம்மதி இல்லை அப்பா Veettila irukkumpothu nimmathi illai appaa வியாதியினால் நிம்மதி இல்லை Viyaathiyinaal nimmathi illai நோயினாலும் நிம்மதி இல்ல Nnoyinaalum nimmathi illa உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா Ulakaththilae nimmathi illai appaa இந்த உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா -2 Intha ulakaththilae nimmathi illai appaa -2 மாயை உலகத்திலே நிம்மதி இல்லை அப்பா Maayai ulakaththilae nimmathi illai appaa உண்ணும் போது நிம்மதி இல்ல Unnnum pothu nimmathi illa உறங்கும் போதும் நிம்மதி இல்ல Urangum pothum nimmathi illa சமூகத்தில நிம்மதி தானப்பா Samookaththila nimmathi thaanappaa தேவ சமூகத்திலே நிம்மதி தானப்பா -2 Thaeva samookaththilae nimmathi thaanappaa -2 உங்க சமூகத்திலே நிம்மதி தானப்பா Unga samookaththilae nimmathi thaanappaa இருப்பது உங்க கிருபப்பா Iruppathu unga kirupappaa வாழ்வது உங்க தயவப்பா -2 Vaalvathu unga thayavappaa -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum