🏠 Lyrics Chords Bible

Ganathirku Pathirar - கணத்திற்கு பாத்திரர்

கணத்திற்கு பாத்திரர்

கணத்திற்கு பாத்திரர்
எல்லா மகிமைக்கு உரியவர்
கணத்திற்கு பாத்திரர்
எல்லா மகிமையும் நிறைந்தவர் -2

கேருபீன்கள் சேராபீன்கள்
போற்றிடும் எங்கள் தெய்வமே -2

உம்மை உயர்த்துகிறோம்
உம்மை வணங்குகிறோம்
எங்கள் ராஜாவே -2

ஆதியும் அந்தமும் எல்லாம்
எனக்கு நீர்தானே -2

உம்மை உயர்த்துகிறோம்
உம்மை வணங்குகிறோம்
எங்கள் ராஜாவே -2

சாத்தானே சிலுவையிலே
ஜெயித்தவரே உம்மை போற்றுகிறோம் -2

உம்மை உயர்த்துகிறோம்
உம்மை வணங்குகிறோம்
எங்கள் ராஜாவே -2

Rejo Samuel – Ganathirku Pathirar Lyrics in English

Kanaththirku paaththirar Ellaa makimaikku uriyavar Kanaththirku paaththirar Ellaa makimaiyum nirainthavar -2 Kaerupeenkal seraapeenkal Pottidum engal theyvamae -2 Ummai uyarththukirom Ummai vanangukirom Engal raajaavae -2 Aathiyum anthamum ellaam Enakku neerthaanae -2 Ummai uyarththukirom Ummai vanangukirom Engal raajaavae -2 Saaththaanae siluvaiyilae Jeyiththavarae ummai pottaுkirom -2 Ummai uyarththukirom Ummai vanangukirom Engal raajaavae -2

PowerPoint Presentation Slides for the song Rejo Samuel – Ganathirku Pathirar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Rejo Samuel – Ganathirku Pathirar PPT Ganathirku Pathirar PPT

கணத்திற்கு பாத்திரர் Kanaththirku paaththirar எல்லா மகிமைக்கு உரியவர் Ellaa makimaikku uriyavar கணத்திற்கு பாத்திரர் Kanaththirku paaththirar எல்லா மகிமையும் நிறைந்தவர் -2 Ellaa makimaiyum nirainthavar -2 கேருபீன்கள் சேராபீன்கள் Kaerupeenkal seraapeenkal போற்றிடும் எங்கள் தெய்வமே -2 Pottidum engal theyvamae -2 உம்மை உயர்த்துகிறோம் Ummai uyarththukirom உம்மை வணங்குகிறோம் Ummai vanangukirom எங்கள் ராஜாவே -2 Engal raajaavae -2 ஆதியும் அந்தமும் எல்லாம் Aathiyum anthamum ellaam எனக்கு நீர்தானே -2 Enakku neerthaanae -2 உம்மை உயர்த்துகிறோம் Ummai uyarththukirom உம்மை வணங்குகிறோம் Ummai vanangukirom எங்கள் ராஜாவே -2 Engal raajaavae -2 சாத்தானே சிலுவையிலே Saaththaanae siluvaiyilae ஜெயித்தவரே உம்மை போற்றுகிறோம் -2 Jeyiththavarae ummai pottaுkirom -2 உம்மை உயர்த்துகிறோம் Ummai uyarththukirom உம்மை வணங்குகிறோம் Ummai vanangukirom எங்கள் ராஜாவே -2 Engal raajaavae -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum