🏠 Lyrics Chords Bible

Karththarudaiya namam - கர்த்தருடைய நாமம்

கர்த்தருடைய நாமம்

கர்த்தருடைய நாமம்
என்றைக்கும் துதிக்க படட்டும்
கர்த்தர் நாமம் துதிக்க படுவதாக
கர்த்தருடைய நாமம்
என்றைக்கும் துதிக்க படட்டும்
ஞானமும் பெலனும் உமதே

அவரே என் ஞானம்
அவரே என் பெலனாம்
கர்த்தர் நாமம் துதிக்க படுவதாக

ஏசுவே என் ஞானம்
ஏசுவே என் பெலனாம்
கர்த்தர் நாமம் துதிக்க படுவதாக – கர்த்தருடைய நாமம்

உம் வெளிச்சத்தில் மறைபொருள்களை கண்டிடுவேன்
என் ஞானமும் பெலனும் ஆனவரே
எல்லாம் அறிந்தவரே உமக்கு
மறைவானது ஒன்றுமில்லையே
என் ஞானமும் பெலனமும் ஆனவரே – 2 – கர்த்தருடைய நாமம்

ஞானக்கன்மலையே தலைமுறைகளின் தேவனே
துதி கன மகிமைக்கு பாத்திரரே
எனக்கு ஞானத்தை தந்தீர்
பெலத்தால் இடைக்காட்டினீர்
உம் நாமம் துதிக்க படுவதாக – 2 – கர்த்தருடைய நாமம்

Reeni Sushil – Karththarudaiya namam Lyrics in English

Karththarutaiya naamam Entaikkum thuthikka padattum Karththar naamam thuthikka paduvathaaka Karththarutaiya naamam Entaikkum thuthikka padattum Njaanamum pelanum umathae Avarae en njaanam Avarae en pelanaam Karththar naamam thuthikka paduvathaaka Aesuvae en njaanam Aesuvae en pelanaam Karththar naamam thuthikka paduvathaaka – karththarutaiya naamam Um velichchaththil maraiporulkalai kanndiduvaen En njaanamum pelanum aanavarae Ellaam arinthavarae umakku Maraivaanathu ontumillaiyae En njaanamum pelanamum aanavarae – 2 – karththarutaiya naamam Njaanakkanmalaiyae thalaimuraikalin thaevanae Thuthi kana makimaikku paaththirarae Enakku njaanaththai thantheer Pelaththaal itaikkaattineer Um naamam thuthikka paduvathaaka – 2 – karththarutaiya naamam

PowerPoint Presentation Slides for the song Reeni Sushil – Karththarudaiya namam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Reeni Sushil – Karththarudaiya namam PPT Karththarudaiya namam PPT

கர்த்தருடைய நாமம் Karththarutaiya naamam என்றைக்கும் துதிக்க படட்டும் Entaikkum thuthikka padattum கர்த்தர் நாமம் துதிக்க படுவதாக Karththar naamam thuthikka paduvathaaka கர்த்தருடைய நாமம் Karththarutaiya naamam என்றைக்கும் துதிக்க படட்டும் Entaikkum thuthikka padattum ஞானமும் பெலனும் உமதே Njaanamum pelanum umathae அவரே என் ஞானம் Avarae en njaanam அவரே என் பெலனாம் Avarae en pelanaam கர்த்தர் நாமம் துதிக்க படுவதாக Karththar naamam thuthikka paduvathaaka ஏசுவே என் ஞானம் Aesuvae en njaanam ஏசுவே என் பெலனாம் Aesuvae en pelanaam கர்த்தர் நாமம் துதிக்க படுவதாக – கர்த்தருடைய நாமம் Karththar naamam thuthikka paduvathaaka – karththarutaiya naamam உம் வெளிச்சத்தில் மறைபொருள்களை கண்டிடுவேன் Um velichchaththil maraiporulkalai kanndiduvaen என் ஞானமும் பெலனும் ஆனவரே En njaanamum pelanum aanavarae எல்லாம் அறிந்தவரே உமக்கு Ellaam arinthavarae umakku மறைவானது ஒன்றுமில்லையே Maraivaanathu ontumillaiyae என் ஞானமும் பெலனமும் ஆனவரே – 2 – கர்த்தருடைய நாமம் En njaanamum pelanamum aanavarae – 2 – karththarutaiya naamam ஞானக்கன்மலையே தலைமுறைகளின் தேவனே Njaanakkanmalaiyae thalaimuraikalin thaevanae துதி கன மகிமைக்கு பாத்திரரே Thuthi kana makimaikku paaththirarae எனக்கு ஞானத்தை தந்தீர் Enakku njaanaththai thantheer பெலத்தால் இடைக்காட்டினீர் Pelaththaal itaikkaattineer உம் நாமம் துதிக்க படுவதாக – 2 – கர்த்தருடைய நாமம் Um naamam thuthikka paduvathaaka – 2 – karththarutaiya naamam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum