🏠 Lyrics Chords Bible

Ratchanyam Magimai - இரட்சண்யம் மகிமை

இரட்சண்யம் மகிமை

இரட்சண்யம் மகிமை
துதி கன வல்லமை
இயேசுவுக்கு சொந்தமல்லவோ
ஆவியின் வல்லமை
கிருபை மேல் கிருபை
தருகின்ற தேவன் அல்லவா

பாடி ஸ்தோத்தரிப்பேன்
சங்கீர்த்தனம் பண்ணிடுவேன்
உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன்

1.சாரோனின் ரோஜா நீரே
சீயோனில் பெரியவரே
சாத்தானை ஜெயிக்க
சத்துவம் அளிப்பீர்
பாடுவேன் அல்லேலூயா

2.காருண்யம் உள்ளவரே
கரம் பற்றி நடத்திடுமே
கண்மணி போல
காத்திட்டதாலே
பாடுவேன் அல்லேலூயா

3.சாலேமின் ராஜா நீரே
சமாதான காரணரே
ஷாலோம் என்றாலே
சமாதானம் தானே
பாடுவேன் அல்லேலூயா

4.மரணத்தை வென்றவரே
மறைவிடமானவரே
வசனத்தை அனுப்பி
குணமாக்குவீரே
பாடுவேன் அல்லேலூயா

Ratchanyam Magimai Lyrics in English

Iratchannyam makimai Thuthi kana vallamai Yesuvukku sonthamallavo Aaviyin vallamai Kirupai mael kirupai Tharukinta Dhevan allavaa Paati sthoththarippaen Sangaீrththanam pannnniduvaen Ummil entum makilnthiduvaen 1.saaronin rojaa neerae Seeyonil periyavarae Saaththaanai jeyikka Saththuvam alippeer Paaduvaen Alleluya 2.kaarunnyam ullavarae Karam patti nadaththidumae Kannmanni pola Kaaththittathaalae Paaduvaen Alleluya 3.saalaemin raajaa neerae Samaathaana kaaranarae Shaalom entalae Samaathaanam thaanae Paaduvaen Alleluya 4.maranaththai ventavarae Maraividamaanavarae Vasanaththai anuppi Kunamaakkuveerae Paaduvaen Alleluya

PowerPoint Presentation Slides for the song Ratchanyam Magimai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ratchanyam Magimai PPT

இரட்சண்யம் மகிமை Iratchannyam makimai துதி கன வல்லமை Thuthi kana vallamai இயேசுவுக்கு சொந்தமல்லவோ Yesuvukku sonthamallavo ஆவியின் வல்லமை Aaviyin vallamai கிருபை மேல் கிருபை Kirupai mael kirupai தருகின்ற தேவன் அல்லவா Tharukinta Dhevan allavaa பாடி ஸ்தோத்தரிப்பேன் Paati sthoththarippaen சங்கீர்த்தனம் பண்ணிடுவேன் Sangaீrththanam pannnniduvaen உம்மில் என்றும் மகிழ்ந்திடுவேன் Ummil entum makilnthiduvaen 1.சாரோனின் ரோஜா நீரே 1.saaronin rojaa neerae சீயோனில் பெரியவரே Seeyonil periyavarae சாத்தானை ஜெயிக்க Saaththaanai jeyikka சத்துவம் அளிப்பீர் Saththuvam alippeer பாடுவேன் அல்லேலூயா Paaduvaen Alleluya 2.காருண்யம் உள்ளவரே 2.kaarunnyam ullavarae கரம் பற்றி நடத்திடுமே Karam patti nadaththidumae கண்மணி போல Kannmanni pola காத்திட்டதாலே Kaaththittathaalae பாடுவேன் அல்லேலூயா Paaduvaen Alleluya 3.சாலேமின் ராஜா நீரே 3.saalaemin raajaa neerae சமாதான காரணரே Samaathaana kaaranarae ஷாலோம் என்றாலே Shaalom entalae சமாதானம் தானே Samaathaanam thaanae பாடுவேன் அல்லேலூயா Paaduvaen Alleluya 4.மரணத்தை வென்றவரே 4.maranaththai ventavarae மறைவிடமானவரே Maraividamaanavarae வசனத்தை அனுப்பி Vasanaththai anuppi குணமாக்குவீரே Kunamaakkuveerae பாடுவேன் அல்லேலூயா Paaduvaen Alleluya

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum