🏠 Lyrics Chords Bible

Ratchakar Pirantharae - ரட்சகர் பிறந்தாரே

ரட்சகர் பிறந்தாரே

இரட்சகர் பிறந்தாரே!
தாவீதின் ஊரினிலே!
இயேசு என் உள்ளில் வந்தாரே
கேளுங்கள் மானிடரே

சரணம்

1. பாரின் பாவம் போக்க இயேசு
பாரில் பாலன் ஆனார்-2
இயேசுவின் அன்பைப் பாருங்களே
இயேசுவைப் பாடுங்களே-2 (இரட்சகர் பிறந்தாரே)

2. ஏழ்மைக் கோலம் ஏற்ற இயேசுவை
ஏழை மேய்ப்பர் கண்டார்-2
உண்மையில் நம்மை நேசித்தாரே
தன்னையே தந்தாரே-2 (இரட்சகர் பிறந்தாரே)

Ratchakar Pirantharae - ரட்சகர் பிறந்தாரே Lyrics in English

Iratchakar piranthaarae! Thaaveethin oorinilae! Yesu en ullil vanthaarae Kaelungal maanidarae Saranam 1. Paarin paavam pokka Yesu Paaril paalan aanaar-2 Yesuvin anpaip paarungalae Yesuvaip paadungalae-2 (iratchakar piranthaarae) 2. Aelmaik kolam aetta Yesuvai Aelai maeyppar kanndaar-2 Unnmaiyil nammai naesiththaarae Thannaiyae thanthaarae-2 (iratchakar piranthaarae)

PowerPoint Presentation Slides for the song Ratchakar Pirantharae - ரட்சகர் பிறந்தாரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Ratchakar Pirantharae - ரட்சகர் பிறந்தாரே PPT Ratchakar Pirantharae PPT

இரட்சகர் பிறந்தாரே! Iratchakar piranthaarae! தாவீதின் ஊரினிலே! Thaaveethin oorinilae! இயேசு என் உள்ளில் வந்தாரே Yesu en ullil vanthaarae கேளுங்கள் மானிடரே Kaelungal maanidarae சரணம் Saranam 1. பாரின் பாவம் போக்க இயேசு 1. Paarin paavam pokka Yesu பாரில் பாலன் ஆனார்-2 Paaril paalan aanaar-2 இயேசுவின் அன்பைப் பாருங்களே Yesuvin anpaip paarungalae இயேசுவைப் பாடுங்களே-2 (இரட்சகர் பிறந்தாரே) Yesuvaip paadungalae-2 (iratchakar piranthaarae) 2. ஏழ்மைக் கோலம் ஏற்ற இயேசுவை 2. Aelmaik kolam aetta Yesuvai ஏழை மேய்ப்பர் கண்டார்-2 Aelai maeyppar kanndaar-2 உண்மையில் நம்மை நேசித்தாரே Unnmaiyil nammai naesiththaarae தன்னையே தந்தாரே-2 (இரட்சகர் பிறந்தாரே) Thannaiyae thanthaarae-2 (iratchakar piranthaarae)

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar