🏠 Lyrics Chords Bible

Rasikkiren Rasikiren - ரசிக்கிறேன் ரசிக்கிறேன்

ரசிக்கிறேன் ரசிக்கிறேன்

ரசிக்கிறேன் ரசிக்கிறேன்
தேவனோடு வாழ்க்கையை..
ஏ..ரசிக்கிறேன் ரசிக்கிறேன்
இயேசுவோடு நாட்களை

என் மனதில் மனதாய்
நிலைக்கும்…
என் தகப்பன் இயேசுவை ரசிக்கிறேன்..
நொடிகள் அனைத்தும் அழகாய் மாற்றும்..
என் வாழ்வின் அழகாய் இயேசுவை ரசிக்கிறேன்…

ஓ யாரது என்னை கண்டு சிரித்தது சொல்..
ஒரு கவலையும் இல்லையென்று சொல்..
என் வாழ்க்கை முழுவதும் நன்றி

பார், நான் அழகாய் சிரிப்பேன்
பார், நான் அழகாய் பறப்பேன்
பார் மனம் மகிழும் கவலையின்றி

உம் அன்பை சார்ந்து வாழும் எனக்கு..
வேறென்ன வேண்டும்
வாழ்வை ரசிக்கிறேன்..
உம் வார்த்தை பிடித்து
மனதால் ரசித்து…
வாழும் நொடிகள் நானும் ரசிக்கிறேன்…

Rasikkiren Rasikiren – Thevanodu vazhkkaiyai Lyrics in English

Rasikkiraேn rasikkiraேn Thaevanodu vaalkkaiyai.. Ae..rasikkiraேn rasikkiraேn Yesuvodu naatkalai En manathil manathaay Nilaikkum… En thakappan Yesuvai rasikkiraேn.. Notikal anaiththum alakaay maattaுm.. En vaalvin alakaay Yesuvai rasikkiraேn… O yaarathu ennai kanndu siriththathu sol.. Oru kavalaiyum illaiyentu sol.. En vaalkkai muluvathum nanti Paar, naan alakaay sirippaen Paar, naan alakaay parappaen Paar manam makilum kavalaiyinti Um anpai saarnthu vaalum enakku.. Vaeraெnna vaenndum Vaalvai rasikkiraேn.. Um vaarththai pitiththu Manathaal rasiththu… Vaalum notikal naanum rasikkiraேn…

PowerPoint Presentation Slides for the song Rasikkiren Rasikiren – Thevanodu vazhkkaiyai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Rasikkiren Rasikiren – Thevanodu vazhkkaiyai PPT Rasikkiren Rasikiren PPT

ரசிக்கிறேன் ரசிக்கிறேன் Rasikkiraேn rasikkiraேn தேவனோடு வாழ்க்கையை.. Thaevanodu vaalkkaiyai.. ஏ..ரசிக்கிறேன் ரசிக்கிறேன் Ae..rasikkiraேn rasikkiraேn இயேசுவோடு நாட்களை Yesuvodu naatkalai என் மனதில் மனதாய் En manathil manathaay நிலைக்கும்… Nilaikkum… என் தகப்பன் இயேசுவை ரசிக்கிறேன்.. En thakappan Yesuvai rasikkiraேn.. நொடிகள் அனைத்தும் அழகாய் மாற்றும்.. Notikal anaiththum alakaay maattaுm.. என் வாழ்வின் அழகாய் இயேசுவை ரசிக்கிறேன்… En vaalvin alakaay Yesuvai rasikkiraேn… ஓ யாரது என்னை கண்டு சிரித்தது சொல்.. O yaarathu ennai kanndu siriththathu sol.. ஒரு கவலையும் இல்லையென்று சொல்.. Oru kavalaiyum illaiyentu sol.. என் வாழ்க்கை முழுவதும் நன்றி En vaalkkai muluvathum nanti பார், நான் அழகாய் சிரிப்பேன் Paar, naan alakaay sirippaen பார், நான் அழகாய் பறப்பேன் Paar, naan alakaay parappaen பார் மனம் மகிழும் கவலையின்றி Paar manam makilum kavalaiyinti உம் அன்பை சார்ந்து வாழும் எனக்கு.. Um anpai saarnthu vaalum enakku.. வேறென்ன வேண்டும் Vaeraெnna vaenndum வாழ்வை ரசிக்கிறேன்.. Vaalvai rasikkiraேn.. உம் வார்த்தை பிடித்து Um vaarththai pitiththu மனதால் ரசித்து… Manathaal rasiththu… வாழும் நொடிகள் நானும் ரசிக்கிறேன்… Vaalum notikal naanum rasikkiraேn…

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum