🏠 Lyrics Chords Bible

Rajavuku Thanga Manasu - ராஜாவுக்கு தங்க மனசு

ராஜாவுக்கு தங்க மனசு

ராஜாவுக்கு தங்க மனசு
வஞ்சனை இல்லா வெள்ள மனசு
தன்னையே எனக்காய் தந்த மனசு – இயேசு

தூரமாக கிடந்த என்ன
பாவத்துல உழன்ற என்ன
கைத் தூக்கி எடுத்து பரிசுத்தமாய் மாற்றினாரு
நான் செஞ்ச பாவங்கள
மீறுதல்கள் தூரோகங்கள
மன்னிச்சு மறந்து மகளாக மாற்றினாரு – ராஜாவுக்கு

ராஜா ….. ஆ….
இயேசு ராஜா …. ஆ ….

தாயின் கருவினிலே உருவம் பெறும் முன்னே
எனக்கு பேரு வெச்சு பாசத்தையும் ஊட்டினாரு
பிறந்த நாள் முதலாய் சேதமின்றி பாதுகாத்து
எனக்காக பிதாவிடம் தினமும் பரிந்து பேசுறாறு – ராஜாவுக்கு
ராஜா ….. ஆ….
இயேசு ராஜா …. ஆ ….

நான் செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் செஞ்சாரு
கல்வாரி இரத்தத்தால கழுவி என்ன மீட்டாரு
தனது ஜீவனையும் துட்சமாக எண்ணினாரு
உன்னதங்களில் என்னை அமர செய்து மகிழ்ந்தாரு – ராஜாவுக்கு

உள்ளங்கையில் வரைஞ்சவரு
மனசெல்லாம் நிறைஞ்சவரு
உசுரக்கொடுத்து உசுருக்குள்ள கலந்தாரு …

Rajavuku Thanga Manasu - ராஜாவுக்கு தங்க மனசு Lyrics in English

Raajaavukku thanga manasu Vanjanai illaa vella manasu Thannaiyae enakkaay thantha manasu – Yesu Thooramaaka kidantha enna Paavaththula ulanta enna Kaith thookki eduththu Parisuththamaay maattinaaru Naan senja paavangala Meeraுthalkal thoorokangala Mannichchu maranthu makalaaka maattinaaru – raajaavukku Raajaa ….. Aa…. Yesu raajaa …. Aa …. Thaayin karuvinilae uruvam peraுm munnae Enakku paeru vechchu paasaththaiyum oottinaaru Pirantha naal muthalaay sethaminti paathukaaththu Enakkaaka pithaavidam thinamum parinthu paesuraaraு – raajaavukku Raajaa ….. Aa…. Yesu raajaa …. Aa …. Naan senja paavaththukku parikaaram senjaaru Kalvaari iraththaththaala kaluvi enna meettaru Thanathu jeevanaiyum thutchamaaka ennnninaaru Unnathangalil ennai amara seythu makilnthaaru – raajaavukku Ullangaiyil varainjavaru Manasellaam nirainjavaru Usurakkoduththu usurukkulla kalanthaaru …

PowerPoint Presentation Slides for the song Rajavuku Thanga Manasu - ராஜாவுக்கு தங்க மனசு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Rajavuku Thanga Manasu - ராஜாவுக்கு தங்க மனசு PPT Rajavuku Thanga Manasu PPT

ராஜாவுக்கு தங்க மனசு Raajaavukku thanga manasu வஞ்சனை இல்லா வெள்ள மனசு Vanjanai illaa vella manasu தன்னையே எனக்காய் தந்த மனசு – இயேசு Thannaiyae enakkaay thantha manasu – Yesu தூரமாக கிடந்த என்ன Thooramaaka kidantha enna பாவத்துல உழன்ற என்ன Paavaththula ulanta enna கைத் தூக்கி எடுத்து பரிசுத்தமாய் மாற்றினாரு Kaith thookki eduththu Parisuththamaay maattinaaru நான் செஞ்ச பாவங்கள Naan senja paavangala மீறுதல்கள் தூரோகங்கள Meeraுthalkal thoorokangala மன்னிச்சு மறந்து மகளாக மாற்றினாரு – ராஜாவுக்கு Mannichchu maranthu makalaaka maattinaaru – raajaavukku ராஜா ….. ஆ…. Raajaa ….. Aa…. இயேசு ராஜா …. ஆ …. Yesu raajaa …. Aa …. தாயின் கருவினிலே உருவம் பெறும் முன்னே Thaayin karuvinilae uruvam peraுm munnae எனக்கு பேரு வெச்சு பாசத்தையும் ஊட்டினாரு Enakku paeru vechchu paasaththaiyum oottinaaru பிறந்த நாள் முதலாய் சேதமின்றி பாதுகாத்து Pirantha naal muthalaay sethaminti paathukaaththu எனக்காக பிதாவிடம் தினமும் பரிந்து பேசுறாறு – ராஜாவுக்கு Enakkaaka pithaavidam thinamum parinthu paesuraaraு – raajaavukku ராஜா ….. ஆ…. Raajaa ….. Aa…. இயேசு ராஜா …. ஆ …. Yesu raajaa …. Aa …. நான் செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் செஞ்சாரு Naan senja paavaththukku parikaaram senjaaru கல்வாரி இரத்தத்தால கழுவி என்ன மீட்டாரு Kalvaari iraththaththaala kaluvi enna meettaru தனது ஜீவனையும் துட்சமாக எண்ணினாரு Thanathu jeevanaiyum thutchamaaka ennnninaaru உன்னதங்களில் என்னை அமர செய்து மகிழ்ந்தாரு – ராஜாவுக்கு Unnathangalil ennai amara seythu makilnthaaru – raajaavukku உள்ளங்கையில் வரைஞ்சவரு Ullangaiyil varainjavaru மனசெல்லாம் நிறைஞ்சவரு Manasellaam nirainjavaru உசுரக்கொடுத்து உசுருக்குள்ள கலந்தாரு … Usurakkoduththu usurukkulla kalanthaaru …

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum