🏠 Lyrics Chords Bible

Rajathi Rajavai Kondaduvom - ராஜாதி ராஜாவை

ராஜாதி ராஜாவை

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம்
நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம்

1. வந்தாரே தேடி வந்தாரே
தன் ஜீவன் எனக்காய் தந்தாரே
என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு
என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு – அந்த

2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே
கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார்
என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார்
நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் -அந்த

3. வென்றாரே சாத்தானை வென்றாரே
வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே
அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே
என் இயேசு நாமம் சொல்லச் சொல்லி முறியடிப்பேன் – நம்

4. கரங்களிலே என்னை பொறித்து உள்ளார்
கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார்
ஏற்ற காலத்திலே உயர்த்துவார் – அவர்
கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன்

5. முடிவில்லாத தம் மகிமையிலே
பங்கு பெற என்னை தெரிந்து கொண்டார்
என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார்
பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார்

ராஜாதி ராஜாவை - Rajathi Rajavai Kondaduvom Lyrics in English

Raajaathi raajaavaik konndaaduvom Naalthoraுm thuthipaati konndaaduvom 1. Vanthaarae thaeti vanthaarae Than jeevan enakkaay thanthaarae Ennai vaalavaikkum theyvamthaan Yesu Ennai valinadaththum theepamthaanae Yesu – antha 2. Kalakkam illae enakku kavalai illae Karththar en maeypparaay irukkiraar Ennai pasumpul maeychchalukku nadaththuvaar Naan pasiyaara unavu ootti makiluvaar -antha 3. Ventarae saaththaanai ventarae Vallamaikal anaiththaiyum urinthaarae Antha saaththaan maelae athikaaram thanthaarae En Yesu naamam sollach solli muriyatippaen – nam 4. Karangalilae ennai poriththu ullaar Kannmunnae thinam ennai niraுththiyullaar Aetta kaalaththilae uyarththuvaar – avar Karangalukkul adangi naan kaaththiruppaen 5. Mutivillaatha tham makimaiyilae Pangu pera ennai therinthu konndaar Ennai seerpaduththi sthirappaduththi nadaththuvaar Pelappaduththi nilainiraுththi makiluvaar

PowerPoint Presentation Slides for the song ராஜாதி ராஜாவை - Rajathi Rajavai Kondaduvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download ராஜாதி ராஜாவை - Rajathi Rajavai Kondaduvom PPT Rajathi Rajavai Kondaduvom PPT

ராஜாதி ராஜாவைக் கொண்டாடுவோம் Raajaathi raajaavaik konndaaduvom நாள்தோறும் துதிபாடி கொண்டாடுவோம் Naalthoraுm thuthipaati konndaaduvom 1. வந்தாரே தேடி வந்தாரே 1. Vanthaarae thaeti vanthaarae தன் ஜீவன் எனக்காய் தந்தாரே Than jeevan enakkaay thanthaarae என்னை வாழவைக்கும் தெய்வம்தான் இயேசு Ennai vaalavaikkum theyvamthaan Yesu என்னை வழிநடத்தும் தீபம்தானே இயேசு – அந்த Ennai valinadaththum theepamthaanae Yesu – antha 2. கலக்கம் இல்லே எனக்கு கவலை இல்லே 2. Kalakkam illae enakku kavalai illae கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார் Karththar en maeypparaay irukkiraar என்னை பசும்புல் மேய்ச்சலுக்கு நடத்துவார் Ennai pasumpul maeychchalukku nadaththuvaar நான் பசியாற உணவு ஊட்டி மகிழுவார் -அந்த Naan pasiyaara unavu ootti makiluvaar -antha 3. வென்றாரே சாத்தானை வென்றாரே 3. Ventarae saaththaanai ventarae வல்லமைகள் அனைத்தையும் உரிந்தாரே Vallamaikal anaiththaiyum urinthaarae அந்த சாத்தான் மேலே அதிகாரம் தந்தாரே Antha saaththaan maelae athikaaram thanthaarae என் இயேசு நாமம் சொல்லச் சொல்லி முறியடிப்பேன் – நம் En Yesu naamam sollach solli muriyatippaen – nam 4. கரங்களிலே என்னை பொறித்து உள்ளார் 4. Karangalilae ennai poriththu ullaar கண்முன்னே தினம் என்னை நிறுத்தியுள்ளார் Kannmunnae thinam ennai niraுththiyullaar ஏற்ற காலத்திலே உயர்த்துவார் – அவர் Aetta kaalaththilae uyarththuvaar – avar கரங்களுக்குள் அடங்கி நான் காத்திருப்பேன் Karangalukkul adangi naan kaaththiruppaen 5. முடிவில்லாத தம் மகிமையிலே 5. Mutivillaatha tham makimaiyilae பங்கு பெற என்னை தெரிந்து கொண்டார் Pangu pera ennai therinthu konndaar என்னை சீர்படுத்தி ஸ்திரப்படுத்தி நடத்துவார் Ennai seerpaduththi sthirappaduththi nadaththuvaar பெலப்படுத்தி நிலைநிறுத்தி மகிழுவார் Pelappaduththi nilainiraுththi makiluvaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum