Chords
🏠 Lyrics Chords Bible

Rajathi Rajavaga Arasalum - ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே

ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே

ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே
உம்மை போன்ற தெய்வம் இல்லை
உம்மை போன்ற கர்த்தர் இல்லை
ராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே(2)

உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தகாரரே
நதிகள் கூட கைகள் தட்டி உம்மைப் பாடுதே

நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே
இரக்கம் உருக்கம் தயவு எல்லாம்
உம்மில் தான் உண்டே

பாவம் போக்க பாலானாக
மண்ணில் வந்தவரே உலகை ஆளும்
ராஜாவாக மீண்டும் வருவீரே

கண்ணீர் கவலை கஷ்டம் யாவும்
நீக்கிப் போட்டீரே – சந்தோஷமும்
சமாதானமும் நிறைவாய்த் தந்தீரே

ஆட்சி மாறா அரசாங்கத்தை
ஆளும் எங்கள் ஆளுநரே
சிலுவைக்கட்சி உமது கட்சி
என்றும் அதுவே ஆளுங்கட்சி

ராஜாதி ராஜா இயேசுவே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவே
தேவாதி தேவன் இயேசுவே
மன்னாதி மன்னன் இயேசுவே
மரணத்தை வென்றவர் இயேசுவே
பரலோகம் சென்றவர் இயேசுவே
மீண்டும் வருவாரே இயேசுவே

Rajathi rajavaga arasalum Lyrics in English

Raajaathi raajaavaaka arasaalum theyvamae Ummai ponta theyvam illai Ummai ponta Karththar illai Raajyam vallamai maatchimai umathae(2) Ulakilulla yaavattirkum sonthakaararae Nathikal kooda kaikal thatti ummaip paaduthae Neethiyulla raajaavaaka aalum theyvamae Irakkam urukkam thayavu ellaam Ummil thaan unntae Paavam pokka paalaanaaka Mannnnil vanthavarae ulakai aalum Raajaavaaka meenndum varuveerae Kannnneer kavalai kashdam yaavum Neekkip pottirae – santhoshamum Samaathaanamum niraivaayth thantheerae Aatchi maaraa arasaangaththai Aalum engal aalunarae Siluvaikkatchi umathu katchi Entum athuvae aalungatchi Raajaathi raajaa Yesuvae Karththaathi Karththar Yesuvae Thaevaathi Dhevan Yesuvae Mannaathi mannan Yesuvae Maranaththai ventavar Yesuvae Paralokam sentavar Yesuvae Meenndum varuvaarae Yesuvae

PowerPoint Presentation Slides for the song Rajathi rajavaga arasalum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Rajathi rajavaga arasalum PPT Rajathi Rajavaga Arasalum PPT

ராஜாதி ராஜாவாக அரசாளும் தெய்வமே Raajaathi raajaavaaka arasaalum theyvamae உம்மை போன்ற தெய்வம் இல்லை Ummai ponta theyvam illai உம்மை போன்ற கர்த்தர் இல்லை Ummai ponta Karththar illai ராஜ்யம் வல்லமை மாட்சிமை உமதே(2) Raajyam vallamai maatchimai umathae(2) உலகிலுள்ள யாவற்றிற்கும் சொந்தகாரரே Ulakilulla yaavattirkum sonthakaararae நதிகள் கூட கைகள் தட்டி உம்மைப் பாடுதே Nathikal kooda kaikal thatti ummaip paaduthae நீதியுள்ள ராஜாவாக ஆளும் தெய்வமே Neethiyulla raajaavaaka aalum theyvamae இரக்கம் உருக்கம் தயவு எல்லாம் Irakkam urukkam thayavu ellaam உம்மில் தான் உண்டே Ummil thaan unntae பாவம் போக்க பாலானாக Paavam pokka paalaanaaka மண்ணில் வந்தவரே உலகை ஆளும் Mannnnil vanthavarae ulakai aalum ராஜாவாக மீண்டும் வருவீரே Raajaavaaka meenndum varuveerae கண்ணீர் கவலை கஷ்டம் யாவும் Kannnneer kavalai kashdam yaavum நீக்கிப் போட்டீரே – சந்தோஷமும் Neekkip pottirae – santhoshamum சமாதானமும் நிறைவாய்த் தந்தீரே Samaathaanamum niraivaayth thantheerae ஆட்சி மாறா அரசாங்கத்தை Aatchi maaraa arasaangaththai ஆளும் எங்கள் ஆளுநரே Aalum engal aalunarae சிலுவைக்கட்சி உமது கட்சி Siluvaikkatchi umathu katchi என்றும் அதுவே ஆளுங்கட்சி Entum athuvae aalungatchi ராஜாதி ராஜா இயேசுவே Raajaathi raajaa Yesuvae கர்த்தாதி கர்த்தர் இயேசுவே Karththaathi Karththar Yesuvae தேவாதி தேவன் இயேசுவே Thaevaathi Dhevan Yesuvae மன்னாதி மன்னன் இயேசுவே Mannaathi mannan Yesuvae மரணத்தை வென்றவர் இயேசுவே Maranaththai ventavar Yesuvae பரலோகம் சென்றவர் இயேசுவே Paralokam sentavar Yesuvae மீண்டும் வருவாரே இயேசுவே Meenndum varuvaarae Yesuvae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum