🏠 Lyrics Chords Bible

Rajathi Rajanai Uyarthiduvom - ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம்
நம் கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம்
தேவாதி தேவனை உயர்த்திடுவோம்
நம் மன்னாதி மன்னரை உயர்த்திடுவோம்

அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்
நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 ( ராஜாதி ராஜனை )

1) கன்மலையே உம்மை உயர்த்திடுவோம்
கேடகமே உம்மை உயர்த்திடுவோம்
என் தஞ்சமே உம்மை உயர்த்திடுவோம்
என் துருகமே உம்மை உயர்த்திடுவோம் – 2

அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்
நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3

2) மகிமையே உம்மை உயர்த்திடுவோம்
மாட்சிமையே உம்மை உயர்த்திடுவோம்
நல்லவரே உம்மை உயர்த்திடுவோம்
வல்லவரே உம்மை உயர்த்திடுவோம் – 2

அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்
நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3

உன்னதரே உம்மை உயர்த்திடுவோம்
உயர்ந்தவரே உம்மை உயர்த்திடுவோம்
பரிசுத்தரே உம்மை உயர்த்திடுவோம்
பரிகாரியே உம்மை உயர்த்திடுவோம் – 2

அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம்
நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom Lyrics in English

Raajaathi raajanai uyarththiduvom Nam karththaathi karththarai uyarththiduvom Thaevaathi thaevanai uyarththiduvom Nam mannaathi mannarai uyarththiduvom Alleluya paati uyarththiduvom Nam Hosanna paatiyae pukalnthiduvom – 3 ( raajaathi raajanai ) 1) kanmalaiyae ummai uyarththiduvom Kaedakamae ummai uyarththiduvom En thanjamae ummai uyarththiduvom En thurukamae ummai uyarththiduvom – 2 Alleluya paati uyarththiduvom Nam Hosanna paatiyae pukalnthiduvom – 3 2) makimaiyae ummai uyarththiduvom Maatchimaiyae ummai uyarththiduvom Nallavarae ummai uyarththiduvom Vallavarae ummai uyarththiduvom – 2 Alleluya paati uyarththiduvom Nam Hosanna paatiyae pukalnthiduvom – 3 Unnatharae ummai uyarththiduvom Uyarnthavarae ummai uyarththiduvom Parisuththarae ummai uyarththiduvom Parikaariyae ummai uyarththiduvom – 2 Alleluya paati uyarththiduvom Nam Hosanna paatiyae pukalnthiduvom – 3

PowerPoint Presentation Slides for the song ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom

by clicking the fullscreen button in the Top left. Or you can download ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் -Rajathi Rajanai Uyarthiduvom PPT Rajathi Rajanai Uyarthiduvom PPT

ராஜாதி ராஜனை உயர்த்திடுவோம் Raajaathi raajanai uyarththiduvom நம் கர்த்தாதி கர்த்தரை உயர்த்திடுவோம் Nam karththaathi karththarai uyarththiduvom தேவாதி தேவனை உயர்த்திடுவோம் Thaevaathi thaevanai uyarththiduvom நம் மன்னாதி மன்னரை உயர்த்திடுவோம் Nam mannaathi mannarai uyarththiduvom அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம் Alleluya paati uyarththiduvom நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 ( ராஜாதி ராஜனை ) Nam Hosanna paatiyae pukalnthiduvom – 3 ( raajaathi raajanai ) 1) கன்மலையே உம்மை உயர்த்திடுவோம் 1) kanmalaiyae ummai uyarththiduvom கேடகமே உம்மை உயர்த்திடுவோம் Kaedakamae ummai uyarththiduvom என் தஞ்சமே உம்மை உயர்த்திடுவோம் En thanjamae ummai uyarththiduvom என் துருகமே உம்மை உயர்த்திடுவோம் – 2 En thurukamae ummai uyarththiduvom – 2 அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம் Alleluya paati uyarththiduvom நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 Nam Hosanna paatiyae pukalnthiduvom – 3 2) மகிமையே உம்மை உயர்த்திடுவோம் 2) makimaiyae ummai uyarththiduvom மாட்சிமையே உம்மை உயர்த்திடுவோம் Maatchimaiyae ummai uyarththiduvom நல்லவரே உம்மை உயர்த்திடுவோம் Nallavarae ummai uyarththiduvom வல்லவரே உம்மை உயர்த்திடுவோம் – 2 Vallavarae ummai uyarththiduvom – 2 அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம் Alleluya paati uyarththiduvom நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 Nam Hosanna paatiyae pukalnthiduvom – 3 உன்னதரே உம்மை உயர்த்திடுவோம் Unnatharae ummai uyarththiduvom உயர்ந்தவரே உம்மை உயர்த்திடுவோம் Uyarnthavarae ummai uyarththiduvom பரிசுத்தரே உம்மை உயர்த்திடுவோம் Parisuththarae ummai uyarththiduvom பரிகாரியே உம்மை உயர்த்திடுவோம் – 2 Parikaariyae ummai uyarththiduvom – 2 அல்லேலூயா பாடி உயர்த்திடுவோம் Alleluya paati uyarththiduvom நம் ஓசன்னா பாடியே புகழ்ந்திடுவோம் – 3 Nam Hosanna paatiyae pukalnthiduvom – 3

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum