🏠 Lyrics Chords Bible

Rajathi Rajan Yesu Maha Rajan - இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன்

இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன்

பல்லவி

ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! – அவர்
ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க
அவர் திருநாமமே விளங்க, – அவர் திருநாமமே விளங்க,
அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே!
அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே!

சரணங்கள்

1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்
மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்!

2. நாலாதேசத் திலுள்ளோரே, நடந்து வாருங்கள்,
மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்!

3. நல்மனதோடு சொல்கிறேன், நாட்டார்களே, நீங்கள்
புன்னகையொடு நிற்பானேன்? பூமுடி சூட்டுங்கள்!

4. இந்தநல் தேசத்தார்களே, ஏகமாய்க் கூடுங்கள்,
சிந்தையில் மகிழ்வடைந்தே செம்முடி சூட்டுங்கள்!

5. யேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள்,
ராசாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்!

6. சகல கூட்டத்தார்களே, சாஷ்டாங்கம் செய்யுங்கள்,
மகத்வ ராசரிவரே, மாமுடி சூட்டுங்கள்!

Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன்

Rajathi Rajan Yesu Maha Rajan - இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன் Lyrics in English

Pallavi Raasaathi raasan yaesu, yaesu makaa raasan! – avar Raajyam puviyengu makaa maatchiyaay vilanga Avar thirunaamamae vilanga, – avar thirunaamamae vilanga, Alleluya, Alleluya, allaeluyaavae! Alpaa, omaekaa, avarkkae allaeluyaavae! Saranangal 1. Unnathaththin thootharkalae ontakak koodungal Mannan yaesunaatharukkae vaanmuti soottungal! 2. Naalaathaesath thilullorae, nadanthu vaarungal, Maelonaesu naatharukkae meymuti soottungal! 3. Nalmanathodu solkiraேn, naattarkalae, neengal Punnakaiyodu nirpaanaen? Poomuti soottungal! 4. Inthanal thaesaththaarkalae, aekamaayk koodungal, Sinthaiyil makilvatainthae semmuti soottungal! 5. Yaesuventa naamaththaiyae ellaarum paadungal, Raasaathiraasan thalaikku nanmuti soottungal! 6. Sakala koottaththaarkalae, saashdaangam seyyungal, Makathva raasarivarae, maamuti soottungal! Rajathi Rajan Yesu Maha Rajan – iraajaathiraajan yaesuYesu makaa raajan

PowerPoint Presentation Slides for the song Rajathi Rajan Yesu Maha Rajan - இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Rajathi Rajan Yesu Maha Rajan - இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன் PPT Rajathi Rajan Yesu Maha Rajan PPT

பல்லவி Pallavi ராசாதி ராசன் யேசு, யேசு மகா ராசன்! – அவர் Raasaathi raasan yaesu, yaesu makaa raasan! – avar ராஜ்யம் புவியெங்கு மகா மாட்சியாய் விளங்க Raajyam puviyengu makaa maatchiyaay vilanga அவர் திருநாமமே விளங்க, – அவர் திருநாமமே விளங்க, Avar thirunaamamae vilanga, – avar thirunaamamae vilanga, அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலுயாவே! Alleluya, Alleluya, allaeluyaavae! அல்பா, ஒமேகா, அவர்க்கே அல்லேலுயாவே! Alpaa, omaekaa, avarkkae allaeluyaavae! சரணங்கள் Saranangal 1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள் 1. Unnathaththin thootharkalae ontakak koodungal மன்னன் யேசுநாதருக்கே வான்முடி சூட்டுங்கள்! Mannan yaesunaatharukkae vaanmuti soottungal! 2. நாலாதேசத் திலுள்ளோரே, நடந்து வாருங்கள், 2. Naalaathaesath thilullorae, nadanthu vaarungal, மேலோனேசு நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்! Maelonaesu naatharukkae meymuti soottungal! 3. நல்மனதோடு சொல்கிறேன், நாட்டார்களே, நீங்கள் 3. Nalmanathodu solkiraேn, naattarkalae, neengal புன்னகையொடு நிற்பானேன்? பூமுடி சூட்டுங்கள்! Punnakaiyodu nirpaanaen? Poomuti soottungal! 4. இந்தநல் தேசத்தார்களே, ஏகமாய்க் கூடுங்கள், 4. Inthanal thaesaththaarkalae, aekamaayk koodungal, சிந்தையில் மகிழ்வடைந்தே செம்முடி சூட்டுங்கள்! Sinthaiyil makilvatainthae semmuti soottungal! 5. யேசுவென்ற நாமத்தையே எல்லாரும் பாடுங்கள், 5. Yaesuventa naamaththaiyae ellaarum paadungal, ராசாதிராசன் தலைக்கு நன்முடி சூட்டுங்கள்! Raasaathiraasan thalaikku nanmuti soottungal! 6. சகல கூட்டத்தார்களே, சாஷ்டாங்கம் செய்யுங்கள், 6. Sakala koottaththaarkalae, saashdaangam seyyungal, மகத்வ ராசரிவரே, மாமுடி சூட்டுங்கள்! Makathva raasarivarae, maamuti soottungal! Rajathi Rajan Yesu Maha Rajan – இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன் Rajathi Rajan Yesu Maha Rajan – iraajaathiraajan yaesuYesu makaa raajan

Rajathi Rajan Yesu Maha Rajan - இராஜாதிராஜன் யேசுஇயேசு மகா ராஜன் Song Meaning

refrain

Rasati Rasan Jesus, Jesus Maha Rasan! – He
May the kingdom become the great majesty of the earth
May his name be revealed, – may his name be revealed,
Hallelujah, Hallelujah, Hallelujah!
Alpha, Omega, Hallelujah to Him!

stanzas

1. Gather together, O angels of the Exalted
Hail to King Jesus!

2. Walk, ye who dwell in the land,
Salute to Melonesu Nath!

3. I say with good heart, you countrymen
I stood with a smile? Give it a whirl!

4. Gather together, ye citizens of this land,
Rejoice in the thought and be happy!

5. Sing the name of Jesus all,
May Rasathirasan's head be blessed!

6. Prostrate yourselves, all you assembled,
O Magadva Rasari, burn the mamudi!

Rajathi Rajan Yesu Maha Rajan – Rajathi Rajan Yesu Maha Rajan

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum