🏠 Lyrics Chords Bible

Rajathi Rajan Ivar Than - ராஜாதி ராஜன் இவர் தான்

ராஜாதி ராஜன் இவர் தான்

ராஜாதி ராஜன் இவர் தான்
புவி வந்தாழும் மன்னன் இவர் தான் (2)
மண் மீது சாபத்தை தீர்த்திடவே
மாசற்ற ஜோதியாய் வந்துதித்த
மன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் – ராஜாதி

1) கர்த்தாதி கர்த்தனே. இளம் தளிரே
வந்தனம் வந்தனமே
சர்வேச நாதனே சர்குணனே
சுந்தர நாயகனே
உள்ளம் தேற்றிடும் உண்மை நேசனே
இறைமகன் இயேசுவே
மனுக்குலம் போற்றும் மகிமையின் நாதன்
உம் பாதம் பணிந்திடுவோம் – ராஜாதி

2) அருள்நேசர் வரவால் அகமகிழ்வோம்
அன்புடன் உள்ளத்திலே
அதிகாலைப் பொழுதில் தொழுதிடவே
ஆலயம் சென்றிடுவோம்
வானில் பறவைகள் கானம் பாடிட
வீணையின் ராகமே
பனித்துளி மின்னும் மலர்களின் வாசம்
இல்லத்தில் புதுமணமே – ராஜாதி

Rajathi Rajan Ivar Than - ராஜாதி ராஜன் இவர் தான் Lyrics in English

Raajaathi raajan ivar thaan Puvi vanthaalum mannan ivar thaan (2) Mann meethu saapaththai theerththidavae Maasatta jothiyaay vanthuthiththa Mannaathi mannavanai vanangiduvom – raajaathi 1) karththaathi karththanae. Ilam thalirae Vanthanam vanthanamae Sarvaesa naathanae sarkunanae Sunthara naayakanae Ullam thaettidum unnmai naesanae Iraimakan Yesuvae Manukkulam pottaுm makimaiyin naathan Um paatham panninthiduvom – raajaathi 2) arulnaesar varavaal akamakilvom Anpudan ullaththilae Athikaalaip poluthil tholuthidavae Aalayam sentiduvom Vaanil paravaikal kaanam paatida Veennaiyin raakamae Paniththuli minnum malarkalin vaasam Illaththil puthumanamae – raajaathi

PowerPoint Presentation Slides for the song Rajathi Rajan Ivar Than - ராஜாதி ராஜன் இவர் தான்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Rajathi Rajan Ivar Than - ராஜாதி ராஜன் இவர் தான் PPT Rajathi Rajan Ivar Than PPT

ராஜாதி ராஜன் இவர் தான் Raajaathi raajan ivar thaan புவி வந்தாழும் மன்னன் இவர் தான் (2) Puvi vanthaalum mannan ivar thaan (2) மண் மீது சாபத்தை தீர்த்திடவே Mann meethu saapaththai theerththidavae மாசற்ற ஜோதியாய் வந்துதித்த Maasatta jothiyaay vanthuthiththa மன்னாதி மன்னவனை வணங்கிடுவோம் – ராஜாதி Mannaathi mannavanai vanangiduvom – raajaathi 1) கர்த்தாதி கர்த்தனே. இளம் தளிரே 1) karththaathi karththanae. Ilam thalirae வந்தனம் வந்தனமே Vanthanam vanthanamae சர்வேச நாதனே சர்குணனே Sarvaesa naathanae sarkunanae சுந்தர நாயகனே Sunthara naayakanae உள்ளம் தேற்றிடும் உண்மை நேசனே Ullam thaettidum unnmai naesanae இறைமகன் இயேசுவே Iraimakan Yesuvae மனுக்குலம் போற்றும் மகிமையின் நாதன் Manukkulam pottaுm makimaiyin naathan உம் பாதம் பணிந்திடுவோம் – ராஜாதி Um paatham panninthiduvom – raajaathi 2) அருள்நேசர் வரவால் அகமகிழ்வோம் 2) arulnaesar varavaal akamakilvom அன்புடன் உள்ளத்திலே Anpudan ullaththilae அதிகாலைப் பொழுதில் தொழுதிடவே Athikaalaip poluthil tholuthidavae ஆலயம் சென்றிடுவோம் Aalayam sentiduvom வானில் பறவைகள் கானம் பாடிட Vaanil paravaikal kaanam paatida வீணையின் ராகமே Veennaiyin raakamae பனித்துளி மின்னும் மலர்களின் வாசம் Paniththuli minnum malarkalin vaasam இல்லத்தில் புதுமணமே – ராஜாதி Illaththil puthumanamae – raajaathi

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum