🏠 Lyrics Chords Bible

Rajan Thaveethin Oorile Rakkaalam - ராஜன் தாவீதின் ஊரினிலே

ராஜன் தாவீதின் ஊரினிலே

ராஜன் தாவீதின் ஊரினிலே

 
ராஜன் தாவீதின் ஊரினிலே
ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
மந்தையைக் காக்க
விண்தூதர்கள் இறங்க
விண் ஜோதி கண்டவரே

1. திகையாதே கலங்தாதே
மகிழ்விக்கும் செய்தியுண்டு
ராஜாதி ராஜன் வல்லமைத் தேவன்
மானிடனாய் உதித்தார்

2. ஒரு மாட்டுத் தொழுவத்தினில்
அன்னை மரியின் மடியினில்
புல்லணை மீதினிலே
கடுங்குளிர் நேரத்தில்
பாலகனாய் பிறந்தார்

3. நட்சத்திரத்தின் ஒளியிலே
மூன்று ஞானியர் வந்தனரே
பொன் வெள்ளைத் தூபம்
காணிக்கையேந்தி
பாதம் பணிந்தனரே

Rajan Thaveethin Oorile Rakkaalam Lyrics in English

Raajan thaaveethin oorinilae   Raajan thaaveethin oorinilae Raakkaalam pethlaem maeypparkal Manthaiyaik kaakka Vinnthootharkal iranga Vinn jothi kanndavarae 1. Thikaiyaathae kalangthaathae Makilvikkum seythiyunndu Raajaathi raajan vallamaith Dhevan Maanidanaay uthiththaar 2. Oru maattuth tholuvaththinil Annai mariyin matiyinil Pullannai meethinilae Kadungulir naeraththil Paalakanaay piranthaar 3. Natchaththiraththin oliyilae Moontu njaaniyar vanthanarae Pon vellaith thoopam Kaannikkaiyaenthi Paatham panninthanarae

PowerPoint Presentation Slides for the song Rajan Thaveethin Oorile Rakkaalam

by clicking the fullscreen button in the Top left. Or you can download Rajan Thaveethin Oorile Rakkaalam PPT

ராஜன் தாவீதின் ஊரினிலே Raajan thaaveethin oorinilae ராஜன் தாவீதின் ஊரினிலே Raajan thaaveethin oorinilae ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Raakkaalam pethlaem maeypparkal மந்தையைக் காக்க Manthaiyaik kaakka விண்தூதர்கள் இறங்க Vinnthootharkal iranga விண் ஜோதி கண்டவரே Vinn jothi kanndavarae 1. திகையாதே கலங்தாதே 1. Thikaiyaathae kalangthaathae மகிழ்விக்கும் செய்தியுண்டு Makilvikkum seythiyunndu ராஜாதி ராஜன் வல்லமைத் தேவன் Raajaathi raajan vallamaith Dhevan மானிடனாய் உதித்தார் Maanidanaay uthiththaar 2. ஒரு மாட்டுத் தொழுவத்தினில் 2. Oru maattuth tholuvaththinil அன்னை மரியின் மடியினில் Annai mariyin matiyinil புல்லணை மீதினிலே Pullannai meethinilae கடுங்குளிர் நேரத்தில் Kadungulir naeraththil பாலகனாய் பிறந்தார் Paalakanaay piranthaar 3. நட்சத்திரத்தின் ஒளியிலே 3. Natchaththiraththin oliyilae மூன்று ஞானியர் வந்தனரே Moontu njaaniyar vanthanarae பொன் வெள்ளைத் தூபம் Pon vellaith thoopam காணிக்கையேந்தி Kaannikkaiyaenthi பாதம் பணிந்தனரே Paatham panninthanarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum