Chords
🏠 Lyrics Chords Bible

Raja Ummai Parkanum - இராஜா உம்மைப் பார்க்கணும்

இராஜா உம்மைப் பார்க்கணும்

இராஜா உம்மைப் பார்க்கணும்
இராப்பகலாய் துதிக்கணும்
வருகைக்காய் காத்திருக்கின்றேன்
எப்போது வருவீர் ஐயா

இறுதிக்காலம் இதுவே என
அறிந்து கொண்டேன் நிச்சயமாய்
உறக்கத்தில் இருந்து நான்
உமைக்காண விழித்துக் கொண்டேன்

வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே
வழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன்

மணமகனை வரவேற்கும்,
மதி உடைய கன்னிகை போல
விளக்கோடு ஆயில் ஏந்தி,
உமக்காக வெளிச்சமானேன் – வரவேண்டும்

உண்மையுள்ள ஊழியனாய்,
நீர் கொடுத்த தாலந்தை – உம்
பயன்படுத்தி பெருக்கிடுவேன்
மகிழ்ச்சியில் பங்கடைவேன்

தாரளமாய்க் கொடுத்திடுவேன்,
தாங்கிடுவேன் ஊழியங்கள்
அனாதை ஆதரவற்றோர்
கண்ணீரைத் துடைத்திடுவேன்

ஊழியத்தில் உதவிடுவேன்
புத்தி சொல்வேன் போதிப்பேன்
இறைவாக்கு உரைத்திடுவேன்
எப்போதும் துதித்திடுவேன்

அந்தகார கிரியைகளை
அகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன்
இச்சைக்கு இடங்கொடாமல்
இயேசுவையே தரித்துக் கொண்டேன்

குடிவெறி களியாட்டம்
வேசித்தனம் விட்டுவிட்டேன்
சண்டைகள், குறை சொல்லுதல்
அடியோடு வெறுத்துவிட்டேன்

வீண்பெருமை தேடாமல்
பொறமை கொள்ளமல்
இழிவான உணர்வுகளை,
சிலுவையிலே அறைந்துவிட்டேன்

Raja ummai parkanum Lyrics in English

Iraajaa ummaip paarkkanum Iraappakalaay thuthikkanum Varukaikkaay kaaththirukkinten Eppothu varuveer aiyaa Iraுthikkaalam ithuvae ena Arinthu konntaen nichchayamaay Urakkaththil irunthu naan Umaikkaana viliththuk konntaen varavaenndum varavaenndum viraivaakavae Valimaelae vili vaiththuk kaaththirukkinten Manamakanai varavaerkum, Mathi utaiya kannikai pola Vilakkodu aayil aenthi, Umakkaaka velichchamaanaen – varavaenndum Unnmaiyulla ooliyanaay, Neer koduththa thaalanthai – um Payanpaduththi perukkiduvaen Makilchchiyil pangataivaen Thaaralamaayk koduththiduvaen, Thaangiduvaen ooliyangal Anaathai aatharavattaோr Kannnneeraith thutaiththiduvaen Ooliyaththil uthaviduvaen Puththi solvaen pothippaen Iraivaakku uraiththiduvaen Eppothum thuthiththiduvaen Anthakaara kiriyaikalai Akattivittaேn erinthuvittaேn Ichchaைkku idangaொdaamal Yesuvaiyae thariththuk konntaen Kutiveri kaliyaattam Vaesiththanam vittuvittaேn Sanntaikal, kurai solluthal Atiyodu veraுththuvittaேn Veennperumai thaedaamal Poramai kollamal Ilivaana unarvukalai, Siluvaiyilae arainthuvittaேn

PowerPoint Presentation Slides for the song Raja ummai parkanum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Raja ummai parkanum PPT Raja Ummai Parkanum PPT

இராஜா உம்மைப் பார்க்கணும் Iraajaa ummaip paarkkanum இராப்பகலாய் துதிக்கணும் Iraappakalaay thuthikkanum வருகைக்காய் காத்திருக்கின்றேன் Varukaikkaay kaaththirukkinten எப்போது வருவீர் ஐயா Eppothu varuveer aiyaa இறுதிக்காலம் இதுவே என Iraுthikkaalam ithuvae ena அறிந்து கொண்டேன் நிச்சயமாய் Arinthu konntaen nichchayamaay உறக்கத்தில் இருந்து நான் Urakkaththil irunthu naan உமைக்காண விழித்துக் கொண்டேன் Umaikkaana viliththuk konntaen வரவேண்டும் வரவேண்டும் விரைவாகவே varavaenndum varavaenndum viraivaakavae வழிமேலே விழி வைத்துக் காத்திருக்கின்றேன் Valimaelae vili vaiththuk kaaththirukkinten மணமகனை வரவேற்கும், Manamakanai varavaerkum, மதி உடைய கன்னிகை போல Mathi utaiya kannikai pola விளக்கோடு ஆயில் ஏந்தி, Vilakkodu aayil aenthi, உமக்காக வெளிச்சமானேன் – வரவேண்டும் Umakkaaka velichchamaanaen – varavaenndum உண்மையுள்ள ஊழியனாய், Unnmaiyulla ooliyanaay, நீர் கொடுத்த தாலந்தை – உம் Neer koduththa thaalanthai – um பயன்படுத்தி பெருக்கிடுவேன் Payanpaduththi perukkiduvaen மகிழ்ச்சியில் பங்கடைவேன் Makilchchiyil pangataivaen தாரளமாய்க் கொடுத்திடுவேன், Thaaralamaayk koduththiduvaen, தாங்கிடுவேன் ஊழியங்கள் Thaangiduvaen ooliyangal அனாதை ஆதரவற்றோர் Anaathai aatharavattaோr கண்ணீரைத் துடைத்திடுவேன் Kannnneeraith thutaiththiduvaen ஊழியத்தில் உதவிடுவேன் Ooliyaththil uthaviduvaen புத்தி சொல்வேன் போதிப்பேன் Puththi solvaen pothippaen இறைவாக்கு உரைத்திடுவேன் Iraivaakku uraiththiduvaen எப்போதும் துதித்திடுவேன் Eppothum thuthiththiduvaen அந்தகார கிரியைகளை Anthakaara kiriyaikalai அகற்றிவிட்டேன் எறிந்துவிட்டேன் Akattivittaேn erinthuvittaேn இச்சைக்கு இடங்கொடாமல் Ichchaைkku idangaொdaamal இயேசுவையே தரித்துக் கொண்டேன் Yesuvaiyae thariththuk konntaen குடிவெறி களியாட்டம் Kutiveri kaliyaattam வேசித்தனம் விட்டுவிட்டேன் Vaesiththanam vittuvittaேn சண்டைகள், குறை சொல்லுதல் Sanntaikal, kurai solluthal அடியோடு வெறுத்துவிட்டேன் Atiyodu veraுththuvittaேn வீண்பெருமை தேடாமல் Veennperumai thaedaamal பொறமை கொள்ளமல் Poramai kollamal இழிவான உணர்வுகளை, Ilivaana unarvukalai, சிலுவையிலே அறைந்துவிட்டேன் Siluvaiyilae arainthuvittaேn

Raja ummai parkanum Song Meaning

The king wants to see you
To be praised nightly
I am waiting for your arrival
When will you come sir?

As this is the end time
I know for sure
I from sleep
I woke up to see you

Must come quickly
I am waiting on the road

welcoming the bridegroom,
Like a virtuous maiden
carrying oil with the lamp,
I became a light for you – to come

Faithful servant,
The talent you gave – um
I will use and multiply
I will share in the happiness

I will give generously,
I will endure the ministry
Orphans
I will wipe away the tears

I will help in the ministry
I will tell wisdom and teach
I will make a speech
I will always praise

Dark works
I removed it and threw it away
Without giving way to desire
I wore Jesus

A drunken revelry
I gave up prostitution
Fights, complaints
I absolutely hated it

Without seeking vain glory
Don't be impatient
feelings of inferiority,
I was nailed to the cross

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum