🏠 Lyrics Chords Bible

Raapakalum Aalvooraam - இராப்பகலும் ஆள்வோராம்

இராப்பகலும் ஆள்வோராம்

1. இராப்பகலும் ஆள்வோராம்
பராபரனைப் போற்றிடு
முன் செல்வாய் இந்த நாளினில்
உன் மாட்சி கர்த்தர் தொழுவாய்.

2. இராவின் இன்பம் அவரே
பகலில் இன்பம் சேவையே!
திருவடியில் மகிழ்வும்
திருப்தியும் ராப்பகலும்

3. நடப்பது யாதெனினும்
படைப்பாய் அவர் பாதத்தில்
அவரைப் பற்றி பக்தியாய்
ஆன்மமே முழு மனதாய்.

4. பூலோகம் எங்கும் காண்பாயோ
மேலான நண்பர் இவர்போல்!
கருத்துடன் நடத்திடும்
பரன் இவரைப் பின்செல்வாய்.

5. ரட்சிப்பார் சேர்ந்து தாங்குவார்
பட்சமாய்ப் போதம் ஊட்டுவார்
சஞ்சலம் சோர்வு நீக்குவார்
தஞ்சம் தந்துன்னைத் தேற்றுவார்

6. கருவி நீ, கரம் அவர்
சருவம் அவர் திட்டமே;
உன் சுய சித்தம் ஓய்த்திடு
முன்செல் இந்நாள் அவரோடு.

Raapakalum Aalvooraam - இராப்பகலும் ஆள்வோராம் Lyrics in English

1. Iraappakalum aalvoraam Paraaparanaip pottidu Mun selvaay intha naalinil Un maatchi Karththar tholuvaay. 2. Iraavin inpam avarae Pakalil inpam sevaiyae! Thiruvatiyil makilvum Thirupthiyum raappakalum 3. Nadappathu yaatheninum Pataippaay avar paathaththil Avaraip patti pakthiyaay Aanmamae mulu manathaay. 4. Poolokam engum kaannpaayo Maelaana nannpar ivarpol! Karuththudan nadaththidum Paran ivaraip pinselvaay. 5. Ratchippaar sernthu thaanguvaar Patchamaayp potham oottuvaar Sanjalam sorvu neekkuvaar Thanjam thanthunnaith thaettaுvaar 6. Karuvi nee, karam avar Saruvam avar thittamae; Un suya siththam oyththidu Munsel innaal avarodu.

PowerPoint Presentation Slides for the song Raapakalum Aalvooraam - இராப்பகலும் ஆள்வோராம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Raapakalum Aalvooraam - இராப்பகலும் ஆள்வோராம் PPT Raapakalum Aalvooraam PPT

1. இராப்பகலும் ஆள்வோராம் 1. Iraappakalum aalvoraam பராபரனைப் போற்றிடு Paraaparanaip pottidu முன் செல்வாய் இந்த நாளினில் Mun selvaay intha naalinil உன் மாட்சி கர்த்தர் தொழுவாய். Un maatchi Karththar tholuvaay. 2. இராவின் இன்பம் அவரே 2. Iraavin inpam avarae பகலில் இன்பம் சேவையே! Pakalil inpam sevaiyae! திருவடியில் மகிழ்வும் Thiruvatiyil makilvum திருப்தியும் ராப்பகலும் Thirupthiyum raappakalum 3. நடப்பது யாதெனினும் 3. Nadappathu yaatheninum படைப்பாய் அவர் பாதத்தில் Pataippaay avar paathaththil அவரைப் பற்றி பக்தியாய் Avaraip patti pakthiyaay ஆன்மமே முழு மனதாய். Aanmamae mulu manathaay. 4. பூலோகம் எங்கும் காண்பாயோ 4. Poolokam engum kaannpaayo மேலான நண்பர் இவர்போல்! Maelaana nannpar ivarpol! கருத்துடன் நடத்திடும் Karuththudan nadaththidum பரன் இவரைப் பின்செல்வாய். Paran ivaraip pinselvaay. 5. ரட்சிப்பார் சேர்ந்து தாங்குவார் 5. Ratchippaar sernthu thaanguvaar பட்சமாய்ப் போதம் ஊட்டுவார் Patchamaayp potham oottuvaar சஞ்சலம் சோர்வு நீக்குவார் Sanjalam sorvu neekkuvaar தஞ்சம் தந்துன்னைத் தேற்றுவார் Thanjam thanthunnaith thaettaுvaar 6. கருவி நீ, கரம் அவர் 6. Karuvi nee, karam avar சருவம் அவர் திட்டமே; Saruvam avar thittamae; உன் சுய சித்தம் ஓய்த்திடு Un suya siththam oyththidu முன்செல் இந்நாள் அவரோடு. Munsel innaal avarodu.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum