🏠 Lyrics Chords Bible

Raakkaalam Pethlaem Maeypparkal - ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்
தம் மந்தை காத்தனர்
கர்த்தாவின் தூதன் இறங்க
விண் ஜோதி கண்டனர்

அவர்கள் அச்சங் கொள்ளவும்
விண் தூதன் திகில் ஏன்
எல்லாருக்கும் சந்தோஷமாம்
நற்செய்தி கூறுவேன்

தாவீதின் வம்சம் ஊரிலும்
மெய் கிறிஸ்து நாதனார்
பூலோகத்தார்க்கு ரட்சகர்
இன்றைக்குப் பிறந்தார்

இதுங்கள் அடையாளமாம்
முன்னணை மீது நீர்
கந்தை பொதிந்த கோலமாய்
அப்பாலனைக் காண்பீர்

என்றுரைத்தான் அக்ஷணமே
விண்ணோரம் கூட்டத்தார்
அத்தூதனோடு தோன்றியே
கர்த்தாவைப் போற்றினார்

மா உன்னதத்தில் ஆண்டவா
நீர் மேன்மை அடைவீர்
பூமியில் சமாதானமும்
நல்லோர்க்கு ஈகுவீர்

Raakkaalam Pethlaem Maeypparkal Lyrics in English

Raakkaalam pethlaem maeypparkal Tham manthai kaaththanar Karththaavin thoothan iranga Vinn jothi kanndanar Avarkal achchang kollavum Vinn thoothan thikil aen Ellaarukkum santhoshamaam Narseythi kooraுvaen Thaaveethin vamsam oorilum Mey Kristhu naathanaar Poolokaththaarkku ratchakar Intaikkup piranthaar Ithungal ataiyaalamaam Munnannai meethu neer Kanthai pothintha kolamaay Appaalanaik kaannpeer Enturaiththaan akshanamae Vinnnnoram koottaththaar Aththoothanodu thontiyae Karththaavaip pottinaar Maa unnathaththil aanndavaa Neer maenmai ataiveer Poomiyil samaathaanamum Nallorkku eekuveer

PowerPoint Presentation Slides for the song Raakkaalam Pethlaem Maeypparkal

by clicking the fullscreen button in the Top left. Or you can download Raakkaalam Pethlaem Maeypparkal PPT

ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் Raakkaalam pethlaem maeypparkal தம் மந்தை காத்தனர் Tham manthai kaaththanar கர்த்தாவின் தூதன் இறங்க Karththaavin thoothan iranga விண் ஜோதி கண்டனர் Vinn jothi kanndanar அவர்கள் அச்சங் கொள்ளவும் Avarkal achchang kollavum விண் தூதன் திகில் ஏன் Vinn thoothan thikil aen எல்லாருக்கும் சந்தோஷமாம் Ellaarukkum santhoshamaam நற்செய்தி கூறுவேன் Narseythi kooraுvaen தாவீதின் வம்சம் ஊரிலும் Thaaveethin vamsam oorilum மெய் கிறிஸ்து நாதனார் Mey Kristhu naathanaar பூலோகத்தார்க்கு ரட்சகர் Poolokaththaarkku ratchakar இன்றைக்குப் பிறந்தார் Intaikkup piranthaar இதுங்கள் அடையாளமாம் Ithungal ataiyaalamaam முன்னணை மீது நீர் Munnannai meethu neer கந்தை பொதிந்த கோலமாய் Kanthai pothintha kolamaay அப்பாலனைக் காண்பீர் Appaalanaik kaannpeer என்றுரைத்தான் அக்ஷணமே Enturaiththaan akshanamae விண்ணோரம் கூட்டத்தார் Vinnnnoram koottaththaar அத்தூதனோடு தோன்றியே Aththoothanodu thontiyae கர்த்தாவைப் போற்றினார் Karththaavaip pottinaar மா உன்னதத்தில் ஆண்டவா Maa unnathaththil aanndavaa நீர் மேன்மை அடைவீர் Neer maenmai ataiveer பூமியில் சமாதானமும் Poomiyil samaathaanamum நல்லோர்க்கு ஈகுவீர் Nallorkku eekuveer

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum