🏠 Lyrics Chords Bible

Raajan Thaveethurilulla - ராஜன் தாவீதூரிலுள்ள

ராஜன் தாவீதூரிலுள்ள

1. ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா, மரியம்மாள் தான்
பாலன், இயேசு கிறிஸ்துதான்

2. வானம் விட்டுப் பூமி வந்தார்
மா கர்த்தாதி கர்த்தரே
அவர் வீடோமாட்டுக்கொட்டில்,
தொட்டிலோ முன்னணையே
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்

2. பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோர்க்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்,
சாந்தத்தோடு நடப்போம்

4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்
பலவீன மாந்தன்போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணைசெய்வார் நமக்கும்

5. நம்மை மீட்ட நேசர் தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்
அவர் தாமே மோஷ லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே

6. மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக்கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவர்

Raajan Thaveethurilulla Lyrics in English

1. Raajan thaaveethoorilulla Maattuk kottil ontilae Kanni maathaa paalan thannai Munnannaiyil vaiththaarae Maathaa, mariyammaal thaan Paalan, Yesu Kristhuthaan 2. Vaanam vittup poomi vanthaar Maa karththaathi karththarae Avar veetoomaattukkottil, Thottilo munnannaiyae Aelaiyodu aelaiyaay Vaalnthaar poovil thaalmaiyaay 2. Paalanaayk geelppatinthaar Paaliya paruvam ellaam anpaay Pettaோrkku adanginaar Avarpol geelppativom, Saanthaththodu nadappom 4. Paalarkkaetta paathai kaatta Paalanaaka valarnthaar Palaveena maanthanpola Thunpam thukkam sakiththaar Inpa thunpa naalilum Thunnaiseyvaar namakkum 5. Nammai meetta naesar thammai Kannnnaal kanndu kalippom Avar thaamae mosha loka Naathar entu arivom Paalarai anpaakavae Thammidaththil serppaarae 6. Maattuth tholuvaththilalla Theyva aasanaththilum Aelaikkolamaaka alla Raaja kireedam sootiyum Meetpar veettirukkintar Paalar soolnthu pottaுvar

PowerPoint Presentation Slides for the song Raajan Thaveethurilulla

by clicking the fullscreen button in the Top left. Or you can download Raajan Thaveethurilulla PPT

1. ராஜன் தாவீதூரிலுள்ள 1. Raajan thaaveethoorilulla மாட்டுக் கொட்டில் ஒன்றிலே Maattuk kottil ontilae கன்னி மாதா பாலன் தன்னை Kanni maathaa paalan thannai முன்னணையில் வைத்தாரே Munnannaiyil vaiththaarae மாதா, மரியம்மாள் தான் Maathaa, mariyammaal thaan பாலன், இயேசு கிறிஸ்துதான் Paalan, Yesu Kristhuthaan 2. வானம் விட்டுப் பூமி வந்தார் 2. Vaanam vittup poomi vanthaar மா கர்த்தாதி கர்த்தரே Maa karththaathi karththarae அவர் வீடோமாட்டுக்கொட்டில், Avar veetoomaattukkottil, தொட்டிலோ முன்னணையே Thottilo munnannaiyae ஏழையோடு ஏழையாய் Aelaiyodu aelaiyaay வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய் Vaalnthaar poovil thaalmaiyaay 2. பாலனாய்க் கீழ்ப்படிந்தார் 2. Paalanaayk geelppatinthaar பாலிய பருவம் எல்லாம் அன்பாய் Paaliya paruvam ellaam anpaay பெற்றோர்க்கு அடங்கினார் Pettaோrkku adanginaar அவர்போல் கீழ்ப்படிவோம், Avarpol geelppativom, சாந்தத்தோடு நடப்போம் Saanthaththodu nadappom 4. பாலர்க்கேற்ற பாதை காட்ட 4. Paalarkkaetta paathai kaatta பாலனாக வளர்ந்தார் Paalanaaka valarnthaar பலவீன மாந்தன்போல Palaveena maanthanpola துன்பம் துக்கம் சகித்தார் Thunpam thukkam sakiththaar இன்ப துன்ப நாளிலும் Inpa thunpa naalilum துணைசெய்வார் நமக்கும் Thunnaiseyvaar namakkum 5. நம்மை மீட்ட நேசர் தம்மை 5. Nammai meetta naesar thammai கண்ணால் கண்டு களிப்போம் Kannnnaal kanndu kalippom அவர் தாமே மோஷ லோக Avar thaamae mosha loka நாதர் என்று அறிவோம் Naathar entu arivom பாலரை அன்பாகவே Paalarai anpaakavae தம்மிடத்தில் சேர்ப்பாரே Thammidaththil serppaarae 6. மாட்டுத் தொழுவத்திலல்ல 6. Maattuth tholuvaththilalla தெய்வ ஆசனத்திலும் Theyva aasanaththilum ஏழைக்கோலமாக அல்ல Aelaikkolamaaka alla ராஜ கிரீடம் சூடியும் Raaja kireedam sootiyum மீட்பர் வீற்றிருக்கின்றார் Meetpar veettirukkintar பாலர் சூழ்ந்து போற்றுவர் Paalar soolnthu pottaுvar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum