Chords
🏠 Lyrics Chords Bible

Raajaathi Raajan Devaathi Devan - இராஜாதி இராஜன் தேவாதி தேவன்

இராஜாதி இராஜன் தேவாதி தேவன்


இராஜாதி இராஜன் தேவாதி தேவன்
வேகம் வருகின்றாரே


நம் இயேசு இராஜா வருவார்
எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார்
ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம்


1.முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும்
வென்ணங்கி தரித்தவராய்
ஜெயக் கொடிகள் பிடித்திடுவார்
மீட்பின் கீதங்கள் பாடிடுவார்
ஆஹா என்ன பேரின்பம் அது – இராஜாதி


2.தீட்டுள்ள ஒன்றும் உள்ளே செல்லாத
மேலாக ஆட்சி இது
துக்கம் நோயும் அங்கில்லையே
பசி தாகமும் அங்கே இல்லை
பெரும் அல்லேலூயா முழக்கமே – இராஜாதி


3.விருந்தாகும் இந்த ஆராதனையை
தந்துமே மகிழச் செய்தார்
மத்திய வானத்தில் ஓர் விருந்து
சிறப்பாகவே மட்டும் அருந்த – இராஜாதி


4.நம் மீட்பர் உயிரோடிருப்பதால் நாம்
கண்ணால் அவரைக் காண்போம்
நாம் தூசிகள் உதறியே
தூய்மையை அணிந்திடுவோம்
நம் தூய தேவனைக் காண – இராஜாதி


5.பரிசுத்தவான்கள் பரிசுத்தமாகும்
காலம் இதுவே தானே
நீதிமானே நீதி செய்வாய்
பலனோடு நான் வாறன் என்றார்
ஆமென் இயேசுவே வாரும் ஐயா – இராஜாதி


Raajaathi Raajan Devaathi Devan Lyrics in English

Iraajaathi iraajan thaevaathi Dhevan Vaekam varukintarae Nam Yesu iraajaa varuvaar Enthan suththarai serungal enpaar Aahaa naamangu sernthiduvom 1.muththirai petta suththar ellorum Vennangi thariththavaraay Jeyak kotikal pitiththiduvaar Meetpin geethangal paadiduvaar Aahaa enna paerinpam athu – iraajaathi 2.theettulla ontum ullae sellaatha Maelaaka aatchi ithu Thukkam Nnoyum angillaiyae Pasi thaakamum angae illai Perum Alleluya mulakkamae – iraajaathi 3.virunthaakum intha aaraathanaiyai Thanthumae makilach seythaar Maththiya vaanaththil or virunthu Sirappaakavae mattum aruntha – iraajaathi 4.nam meetpar uyirotiruppathaal naam Kannnnaal avaraik kaannpom Naam thoosikal uthariyae Thooymaiyai anninthiduvom Nam thooya thaevanaik kaana – iraajaathi 5.Parisuththavaankal Parisuththamaakum Kaalam ithuvae thaanae Neethimaanae neethi seyvaay Palanodu naan vaaran entar Amen Yesuvae vaarum aiyaa – iraajaathi

PowerPoint Presentation Slides for the song Raajaathi Raajan Devaathi Devan

by clicking the fullscreen button in the Top left. Or you can download Raajaathi Raajan Devaathi Devan PPT

இராஜாதி இராஜன் தேவாதி தேவன் Iraajaathi iraajan thaevaathi Dhevan வேகம் வருகின்றாரே Vaekam varukintarae நம் இயேசு இராஜா வருவார் Nam Yesu iraajaa varuvaar எந்தன் சுத்தரை சேருங்கள் என்பார் Enthan suththarai serungal enpaar ஆஹா நாமங்கு சேர்ந்திடுவோம் Aahaa naamangu sernthiduvom 1.முத்திரை பெற்ற சுத்தர் எல்லோரும் 1.muththirai petta suththar ellorum வென்ணங்கி தரித்தவராய் Vennangi thariththavaraay ஜெயக் கொடிகள் பிடித்திடுவார் Jeyak kotikal pitiththiduvaar மீட்பின் கீதங்கள் பாடிடுவார் Meetpin geethangal paadiduvaar ஆஹா என்ன பேரின்பம் அது – இராஜாதி Aahaa enna paerinpam athu – iraajaathi 2.தீட்டுள்ள ஒன்றும் உள்ளே செல்லாத 2.theettulla ontum ullae sellaatha மேலாக ஆட்சி இது Maelaaka aatchi ithu துக்கம் நோயும் அங்கில்லையே Thukkam Nnoyum angillaiyae பசி தாகமும் அங்கே இல்லை Pasi thaakamum angae illai பெரும் அல்லேலூயா முழக்கமே – இராஜாதி Perum Alleluya mulakkamae – iraajaathi 3.விருந்தாகும் இந்த ஆராதனையை 3.virunthaakum intha aaraathanaiyai தந்துமே மகிழச் செய்தார் Thanthumae makilach seythaar மத்திய வானத்தில் ஓர் விருந்து Maththiya vaanaththil or virunthu சிறப்பாகவே மட்டும் அருந்த – இராஜாதி Sirappaakavae mattum aruntha – iraajaathi 4.நம் மீட்பர் உயிரோடிருப்பதால் நாம் 4.nam meetpar uyirotiruppathaal naam கண்ணால் அவரைக் காண்போம் Kannnnaal avaraik kaannpom நாம் தூசிகள் உதறியே Naam thoosikal uthariyae தூய்மையை அணிந்திடுவோம் Thooymaiyai anninthiduvom நம் தூய தேவனைக் காண – இராஜாதி Nam thooya thaevanaik kaana – iraajaathi 5.பரிசுத்தவான்கள் பரிசுத்தமாகும் 5.Parisuththavaankal Parisuththamaakum காலம் இதுவே தானே Kaalam ithuvae thaanae நீதிமானே நீதி செய்வாய் Neethimaanae neethi seyvaay பலனோடு நான் வாறன் என்றார் Palanodu naan vaaran entar ஆமென் இயேசுவே வாரும் ஐயா – இராஜாதி Amen Yesuvae vaarum aiyaa – iraajaathi

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar