🏠 Lyrics Chords Bible

Raaja Raajan Piranthaarey - ராஜ ராஜன் பிறந்தாரே

ராஜ ராஜன் பிறந்தாரே

ராஜ ராஜன் பிறந்தாரே-4
செம்மேனி அழகு வாய்ந்தவர்
செம்பாவம் போக்க வந்தவர்
முன்னனை மீதினில் வந்ததுதித்தார்
வந்ததுதித்தார்-ராஜ ராஜன்

1.பாவத்தின் வாழ்க்கையை மாற்ற வந்தவராம்
பரலோகத்தில் நம்மையும் சேர்க்க வந்தவராம்-2
கந்தை கோலமாக தேவன்
கன்னி வயிற்றினில் பிறந்தாரே
நிந்தை யாவும் நீக்கிடவே
நீதி தேவன் பிறந்தாரே-ராஜ ராஜன்

2.வானமும் பூமியும் நடுங்கும் நாமம் இவர்
இந்த நானிலம் தன்னிலே வந்ததுதித்தாரே-2
விண்ணின் தூதர் பாட்டுப்பாட
விண்ணின் மைந்தன் பிறந்தாரே
இயற்கையும் அவர் அழகைப்பாட
இயேசு பாலன் பிறந்தாரே-ராஜ ராஜன்

Raaja Raajan Piranthaarey - ராஜ ராஜன் பிறந்தாரே Lyrics in English

Raaja raajan piranthaarae-4 Semmaeni alaku vaaynthavar Sempaavam pokka vanthavar Munnanai meethinil vanthathuthiththaar Vanthathuthiththaar-raaja raajan 1.paavaththin vaalkkaiyai maatta vanthavaraam Paralokaththil nammaiyum serkka vanthavaraam-2 Kanthai kolamaaka Dhevan Kanni vayittinil piranthaarae Ninthai yaavum neekkidavae Neethi Dhevan piranthaarae-raaja raajan 2.vaanamum poomiyum nadungum naamam ivar Intha naanilam thannilae vanthathuthiththaarae-2 Vinnnnin thoothar paattuppaada Vinnnnin mainthan piranthaarae Iyarkaiyum avar alakaippaada Yesu paalan piranthaarae-raaja raajan

PowerPoint Presentation Slides for the song Raaja Raajan Piranthaarey - ராஜ ராஜன் பிறந்தாரே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Raaja Raajan Piranthaarey - ராஜ ராஜன் பிறந்தாரே PPT Raaja Raajan Piranthaarey PPT

ராஜ ராஜன் பிறந்தாரே-4 Raaja raajan piranthaarae-4 செம்மேனி அழகு வாய்ந்தவர் Semmaeni alaku vaaynthavar செம்பாவம் போக்க வந்தவர் Sempaavam pokka vanthavar முன்னனை மீதினில் வந்ததுதித்தார் Munnanai meethinil vanthathuthiththaar வந்ததுதித்தார்-ராஜ ராஜன் Vanthathuthiththaar-raaja raajan 1.பாவத்தின் வாழ்க்கையை மாற்ற வந்தவராம் 1.paavaththin vaalkkaiyai maatta vanthavaraam பரலோகத்தில் நம்மையும் சேர்க்க வந்தவராம்-2 Paralokaththil nammaiyum serkka vanthavaraam-2 கந்தை கோலமாக தேவன் Kanthai kolamaaka Dhevan கன்னி வயிற்றினில் பிறந்தாரே Kanni vayittinil piranthaarae நிந்தை யாவும் நீக்கிடவே Ninthai yaavum neekkidavae நீதி தேவன் பிறந்தாரே-ராஜ ராஜன் Neethi Dhevan piranthaarae-raaja raajan 2.வானமும் பூமியும் நடுங்கும் நாமம் இவர் 2.vaanamum poomiyum nadungum naamam ivar இந்த நானிலம் தன்னிலே வந்ததுதித்தாரே-2 Intha naanilam thannilae vanthathuthiththaarae-2 விண்ணின் தூதர் பாட்டுப்பாட Vinnnnin thoothar paattuppaada விண்ணின் மைந்தன் பிறந்தாரே Vinnnnin mainthan piranthaarae இயற்கையும் அவர் அழகைப்பாட Iyarkaiyum avar alakaippaada இயேசு பாலன் பிறந்தாரே-ராஜ ராஜன் Yesu paalan piranthaarae-raaja raajan

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum